உலக அரசியல் என்பது இதுதான்
இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு ஏகபட்ட மர்மங்களையும் திருப்பங்களையும் கொண்டிருக்கின்றது , அதை உங்கள் பார்வைக்கு தருகின்றோம் இலங்கை பாதுகாப்பு அமைச்சு இது உள்ளூர் தவுபிக் ஜமாத் அமைப்பின் தாக்குதல் ஆனால் வெளிநாட்டு தொடர்பு இருக்கலாம் என சொல்ல, அமைச்சரவையோ முழுக்க முழுக்க உள்நாட்டு சதி என முடித்திருந்தது ஆனால் உலகம் முழுக்க இருந்து கண்டனம் குவிந்தது, இது சாதாரண தாக்குதலா? இதற்கான நிதியும் தொழில்நுட்பமும் பயிற்சியும் எங்கிருந்து வந்தது? இது ஆசியாவுக்கான மிரட்டல் என எச்சரிக்க தொடங்க […]