தும்பிகளின் பகல் கனவு
ராஜபக்சே ஈழநாடு கொடுத்தாலும் கொடுக்கலாம் இந்த சைமன் தும்பிகளின் பகல் கனவு ஒரு நாளும் நடக்காது முழு விவசாய நாடு என எதுவும் எங்கும் சாத்தியமில்லை முதலில் அதை பரிசோதித்து கையினை சுட்டது சோவியத் யூனியன், முழு விவசாயம் நாட்டுக்கு உதவாது என்றபின்பே தொழில்துறைக்கு திரும்பினார்கள் அடுத்து திருந்தியவன் சீனத்து மாவோ, கலாசார புரட்சி என நகர்புறத்தில் இருந்தவர்களை கிராமத்துக்கு விரட்டி அடித்து விவசாயம் பார்க்க வைத்தான் ஆனால் நாடு நாசமாயிற்று, அதன் பின் விவசாயம் முழு […]