யாருக்கு வாக்கு?
இந்த தேர்தல் களத்தில் தமிழகத்தில் காங்கிரசுக்கு வாக்களித்தால் திமுகவுக்குத்தான் லாபம் பாஜகவுக்கு வாக்களித்தால் அதிமுகவுக்குத்தான் லாபம் இரண்டுமே சரியில்லை, ஒன்று ஊழல் இன்னொன்று ஊழலுக்கு காத்திருப்பது அவ்வளவுதான் விஷயம் மீதி இருப்பவர்களை கவனித்தால் இந்தியாவினை விட்டே கிளம்ப சொல்லும் மனம் இதில் எங்கிருந்து வாக்கு செலுத்துவது? அகில இந்திய அளவில் தேசிய பாதுகாப்பு என கருதினால் பாஜகதான் தேர்வு, மிக நல்ல பாதுகாப்பினை கட்டி எழுப்ப பாடுபடுகின்றார்கள் ஆனால் மற்ற விஷயங்களில் கடும் சறுக்கல். ராமர் கோவில் […]