நிலாவில் இறங்கும் முயற்சியில் தோல்வி அடைந்திருக்கின்றது இஸ்ரேல்
நிலாவில் இறங்கும் முயற்சியில் தோல்வி அடைந்திருக்கின்றது இஸ்ரேல் விண்வெளி போட்டியில் நாங்களும் உண்டு என இப்பொழுது விண்ணுக்கு தாவியிருக்கும் இஸ்ரேல் தன் விண்கலத்தை நிலாவில் இறக்க அது கடும் போராட்டத்திற்கு பின் தோல்வியாகிவிட்டது அமெரிக்கா ரஷ்யா சீனா என 3 நாடுகள் மட்டுமே இதுவரை நிலாவில் கலன்களை இறக்கியுள்ளன அதில் 4வதாக இணைய நினைத்த இஸ்ரேல் முதல் முயற்சியிலே தோல்வி அடைந்திருக்கின்றது ஆனால் அவர்களா அசருவார்கள்? நாடு அடைய 2000 வருடம் போராடிய இனம் சும்மா கிடக்கும் […]