அமைதிபடை நினைவிடம்
மார்ச் 31ல் 29 வருடங்களுக்கு முன்பு இந்திய அமைதிபடை திரும்பியது ஏதோ அமைதிபடை என்பது புதிதாக சென்றது அல்ல, முன்பே சென்றது, இது தெரியாமல் பலர் புலம்புவர் அமைதிபடைக்கு முன்பே ஜேவிபி கிளர்ச்சியும் அதனை அடக்க இந்திய ராணுவம் கொழும்பிற்கு சென்றதும் இவர்களுக்கு தெரியுமோ தெரியாதோ? தெரியாவிட்டால் விட்டுவிடலாம். அதாவது அன்றிலிருதே இன்னொரு மூன்றால் நாடு இலங்கையில் தலையிடுவதை இந்தியா அனுமதிப்பதில்லை. வடமராட்சியில் புலிகள் வளைக்கபட்ட பின் , அன்றே கொள்ளிவைக்க ஜெயவர்த்தனே கிளம்பிய நிலையில்தான் ஐநா […]