பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ராணுவத்தில் ரோபோ ரஷ்யா முயற்சி

ராணுவத்தில் ரோபோக்களை நிறுத்த கடும் முயற்சியில் இறங்கிவிட்டது ரஷ்யா ராணுவத்தில் ரோபோக்களை நிறுத்த கடும் முயற்சியில் இறங்கிவிட்டது ரஷ்யா ரோபோக்கள் கையில் துப்பாக்கி கொடுத்து ராணுவத்திற்கு அனுப்ப அது முடிவு செய்து அதற்கான காரியங்களில் இறங்கிவிட்டது ஆனால் உலகம் கடுமையாக எதிர்க்கின்றது, என்ன இருந்தாலும் அது எந்திரம், அதன் கட்டுபாட்டில் துப்பாக்கியினை கொடுப்பது பெரும் தவறு , அதற்கு யாரை கொல்கின்றோம் என தெரியாது, அப்பாவிகளையும், சிறுவர்களை கூடவும் அது கொல்லும் அது போக உயிர்கள் அனைத்தையும் […]

கண்டம் தப்பிவிட்டார் டிரம்ப்

ஒரு வழியாக கண்டம் தப்பிவிட்டார் டிரம்பானவர், அவருக்கு பெரும் கண்டம் எதில் வந்தது என்றால் அவர் தேர்தலில் வெல்ல ரஷ்யா உதவி செய்ததா என்ற அளவில் வந்தது தேர்தல் பிரச்சார காலங்களில் ஹிலாரியே முதலிடத்தில் இருந்தார், ஆனால் அவர் செனட்டராக இருந்தபொழுது அனுப்பிய பல இமெயில்கள் வெளிவந்து அவருக்கு சரிவினை கொடுத்தது இதுபோன்று இன்னும் பல விஷயங்கள் உண்டு அவை எல்லாம் டிரம்ப் வெற்றிபெற ரஷ்ய உளவுதுறை செய்த வேலை என சர்ச்சை வந்தது, இதனை விசாரிக்க […]

ஐரோப்பாவுடன் நல்லுறவு

அமெரிக்காவுடன் கடும் முறுகல் இருக்கும் நிலையில் ஐரோப்பாவுடன் நல்லுறவு ஏற்படுத்தும் முயற்சியில் இருக்கின்றது சீனா.. சீனாவின் நிரந்தர அதிபர் ஜின்பெங் ஐரோப்பா சென்றிருக்கின்றார், அங்கு பல நாடுகளை சந்தித்த அவர் மிகபெரும் காரியத்தை செய்துவிட்டார் ஆம் இத்தாலியினை தன் முத்துமாலை மற்றும் பட்டுசாலை திட்டத்தில் சேர்த்துவிட்டார் ஆசியாவில் ஒரே சாலை ஒரே இணைப்பு எனும் மாபெரும் திட்டத்தை முன்னெடுத்து பல நாடுகளை இணைத்து பெரும் சாலை மற்றும் கடல் வழி இணைப்பை ஏற்படுத்தி தன் கட்டுபாட்டில் வைத்திருக்கும் […]

கொஞ்சமா பேசினார்கள்?

ஷாலினி பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும்; இல்லையேல் சட்ட நடவடிக்கை: நாம் தமிழர் கட்சி காட்டம் ஷாலினி மன்னிப்பு கேட்க வெண்டுமென்றால், இதுவரை சொல்லியிருக்கும் மகா பொய்களுக்கும், தேசவிரோத பேச்சுக்களுக்கும் இந்த நாம் தமிழர் கோஷ்டி மொட்டை போட்டு சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை உருண்டு வர வேண்டும் கொஞ்சமா பேசினார்கள்? ஷாலினி மேல் சட்ட நடவடிக்கை என்றால், இவர்களை கண்டெய்னெரில் அடைத்து கடலில் தள்ள வேண்டும்

பொதுமக்களின் நலன் பலிகொடுக்கபடுகின்றது..

உலகெல்லாம் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் இந்தியாவில் குறையாது, ஆனால் உலக சந்தையில் விலை கூடினால் உடனே இங்கு பெட்ரோல் விலையினை கூட்டுவார்கள் எரிபொருள் என்றால் கச்சா எண்ணெய் வகையறா மட்டுமல்ல, இந்த நிலக்கரி மற்றும் இயற்கை எரிவாயு சமாச்சாரங்களும் வரும் பல நாடுகளின் பொருளாதார மந்தம் சில நாடுகள் மின்சார பேட்டரி உபயோகத்திற்கு மாறுதல் என பல காரணங்களால் இந்த நிலக்கரியும் இயற்கை எரிவாயுவும் தேடுவாரற்று கிடக்கின்றது கடும் விலை வீழ்ச்சி இந்தியாவின் அணல்மின் நிலையங்கள் […]

பாஜகவில் ஆளாளுக்கு பிரச்சாரம் செய்யலாம் போல‌

பாஜகவில் ஆளாளுக்கு பிரச்சாரம் செய்யலாம் போல‌ முன்பு அழகிரியும் எச்.ராசாவும் இருந்த படத்தை போட்டு யாரோ பிரச்சாரம் செய்திருகின்றார்கள், கூடவே அழகிரி ராசாவுக்கு ஆதரவு என மகிழ்வோடு சொல்லியிருக்கின்றார்கள் அலடித்து புரண்டு ஓடிவந்த அழகிரி இது பழைய படம், தான் அவர்களுக்கு ஆதரவில்லை என சொல்லிவிட்டார் இது பெரும் அவமானம் என்றாலும் பாஜக கோஷ்டி கலங்குவதாக தெரியவில்லை அது அதன் போக்கில் ஜாலியாக இருக்கின்றது அடுத்து அத்வாணியும் கலைஞரும், வாஜ்பாயும் முரசொலிமாறனும் இருக்கும் “அந்த நாள் ஞாபக” […]

பகத்சிங்

மிக இளம்வயதிலே சுதந்திர இந்தியா பற்றி சிந்தித்து, போராடி வெறும் 23 வயதிலே தனது வாழ்க்கையை முடித்த தியாகி, நிச்சயம் நினைவுகூற தக்கவர். 1919ம் ஆண்டு நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த பின்னால் 12 வயது சிறுவனாக, இரத்தம் சிந்தியமண்ணை எடுத்து தனது ஆடையில் முடிந்துகொண்டு போராட புறப்பட்ட ஒரு இளைஞன், அமைதியான முறையில் போராடிகொண்டிருந்த பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதிராயின் படுகொலை அவனை போராளியாக்கி கொலைகுற்றவாளி ஆக்கிற்று. சாண்டர்ஸின் கொலையில் தேடபடும்பொழுதே ஆட்சியாளர் மன்றத்தில் […]

பெண்ணாதிக்க சமூகம் இது..

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தார் என நிர்மலாதேவி படாதபாடு படும் தமிழகத்தில் அதே வகையில் ஒரு அம்மணி சிக்கியிருக்கின்றார் ஆனால் பரபரப்பில்லை பள்ளி ஆசிரியை ஒருவர் வட மாவட்டம் ஒன்றில் பள்ளி மாணவர்களை ஆம் மாணவர்களை தவறான பாதைக்கு அழைத்ததாக விஷயம் விஸ்வரூபமாகின்றது அவரை பணி நீக்கம் மற்றும் போக்சோ சட்டப்படி தன்டிக்க இருப்பதாக செய்திகள் வந்தது ஆனால் உறுதியில்லை ஆக ஆண் மாணவர்களுக்கு சமூகத்தில் பாதுகாப்பில்லை என்பது உறுதியாகின்றது இதுபற்றி எல்லாம் யாராவது பேசுவார்களா? கொடிபிடிப்பார்களா […]

தமிழக அரசும் இதை பின்பற்றலாம்

வெயில் கொடுமை தொடங்கிவிட்ட நிலையில் இந்தியாவிற்கு ஒரிசா அரசு வழிகாட்டுகின்றது இப்பொழுதெல்லாம் ஒரு மாநில அரசு மிக சிறப்பாக நடக்கின்றது என்றால் அது ஒடிசா அரசுதான் ஆம், உலக அளவிலான ஹாக்கி போட்டியினை அது நடத்திகாட்டியவிதம் அவ்வளவு அழகானது, வியந்து பார்க்கபட்டது அது போக ஏக நல்ல விஷயங்கள் இப்பொழுது வெயில் கொடுமையிலிருந்து மாணவர்களை காக்க அதிரடி திட்டங்களுக்கு வந்துவிட்டார்கள் பள்ளி காலையே தொடங்கி 11.00 மணிக்குள் முடியுமாம், வெயிலில் மாணவர்களை விடவே கூடாதாம் மீறி வெயிலில் […]

எச்.ஏ.எல் விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள்..

வரலாற்றில் முதன் முறையாக இந்திய தயாரிப்பு நிறுவணமான தேஜஸ் விமானங்களை வெளிநாட்டு ராணுவ விமான கண்காட்சிக்கு அனுப்பியிருக்கின்றது ஆம் மலேசியாவில் நடைபெறும் விமான கண்காட்சிக்கு அது அனுப்பபட்டிருக்கின்றது ஒரு நாடு போர் விமான கண்காட்சி நடத்துகின்றது என்றால் அதற்கு ராஜதந்திர அர்த்தம் என்னவென்றால், நாங்கள் போர் விமானம் வாங்க தயாராக இருக்கின்றோம் அதற்காக பல நாடுகளுக்கு அழைப்பு விடுக்கபட்டது, பாகிஸ்தானின் ஜே7க்கும் அழைப்பு விடுத்தது அது சீன தயாரிப்பு ஆனால் பாகிஸ்தான் கலந்துகொள்ளவில்லை இதனால் இந்திய மற்றும் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications