என்ன கொள்கை?
எம்ஜிஆர் கொள்கைகளை விட்டுத்தர மாட்டோம் : அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம் முதலில் என்ன கொள்கை அது என விளக்கும் அய்யா? 40 வருட அந்தேகம் அது, இன்னும் யாருக்கும் உங்கள் கட்சியின் கொள்கை என்னவென்றே தெரியாது என்னதான் அவர் கொள்கை? “அண்ணாயிசம்” என்றால் என்ன? கலைஞர் எதிர்ப்பு எம்ஜிஆர் கொள்கை என்றால் கலைஞருக்கு பின் யாரை எதிர்ப்பீர்கள்? கட்சியினை கலைப்பதுதானே முறை?