பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சட்டத்தை கையில் எடுப்பது தவறான முன்னுதாரணம்

நடந்தது மிகபெரும் கொடுமை சந்தேகமில்லை, அதற்காக சட்டத்தை எல்லோரும் கையில் எடுத்தால் நாடு தாங்காது, அது சரியும் அல்ல‌ நல்லதோ கெட்டதோ சட்டத்தின் மூலம் அவர்களை தண்டிப்பதே சரி சட்டத்தை விடுங்கள், இத்தனை லட்சம் காரி துப்பிய பின்பு , இனி அவர்கள் சமூகத்தில் தலைகாட்டமுடியாது என்றபின்பு, அவன் கடக்கும் ஒவ்வொரு பெண்ணின் முகமும் அவனை மனதார கொல்லும் பொழுது அதைவிட என்ன தண்டனை வேண்டியிருக்கின்றது அதெல்லாம் விட முக்கியம் அவனை பெற்றவர்களும் அவன் குழந்தைகளும் உறவுகளும் […]

வாழ்க்கைக்கு தேவை தத்துவ கல்வி

“உன் மகளுக்கு இன்முகம் காட்டாதே, அவள் மணமாகி செல்லும்வரை அவள் மேல் கண்ணாயிரு, அவள் நடவடிக்கைகளை கண்காணித்துகொள், இல்லையேல் பிறர்முன்னால் நீ அவமானபட நேரிடும் பிரம்பை கையாளாதவன் தன் மகனை பகைக்கின்றான், அவனை சிறுவயதில் இருந்தே ஞானத்திலும் முன்னோர் மொழியிலும் வளர்க்கடவாய், ஏனெனில் பிள்ளைகள் வழியாகவே பெற்றோர்கள் தன்மை உலகிற்கு அறியபடும்” இதெல்லாம் யூதபழமொழி, சரியாகத்தான் இருக்கும் போலிருக்கின்றது “எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் பண்புடை மக்கட் பெறின்”. நல்ல பிள்ளைகளை வளர்த்தால் 7 பிறப்பிலும் தீமை வராது, […]

சங்கி கும்பலின் பைத்தியம் முற்றியே விட்டது

இந்த சங்கி கும்பலின் பைத்தியம் முற்றியே விட்டது, எதை பார்த்தாலும் அதன் மூலம் கஞ்சா வாங்கி போதையேற்றுவது எப்படி என சிந்திக்கும் போதை அடிமைகள் போல சதா சர்வ காலமும் இஸ்லாமியரையும், கிறிஸ்தவர்களையும் வம்ப்புக்கு இழுப்பதிலே அவர்கள் சிந்தனை இருக்கின்றது புதிதாக ஒன்றை கிளறுகின்றர்கள், கற்பழிப்பினை இங்கு கொண்டுவந்தது இஸ்லாமிய படையெடுப்பும் கிறிஸ்தவ படையெடுப்புமாம் அட பைத்தியக்காரர்களா? உங்கள் மதங்கள் சொல்வதென்ன? மகாபாரத்தில் நடந்ததென்ன? அடிமை பாஞ்சாலியினை தன் மடியில் அமர சொல்லி துகிலுரிந்தது யார்? ராமன் […]

தேர்தல் துளிகள் 13/03/2019 (1)

இன்று மார்ச் 13 பொதுவாகவே 13ம் எண் துரதிருஷ்டம் பிடித்தது என்பது உலக நம்பிக்கை, இதில் மார்ச் 13 மகா மோசமாம் இன்று எந்த கட்சியெல்லாம் வேட்பாளர் மற்றும் தொகுதி அறிவிப்பு செய்யுமோ என்பதுதான் இந்த நம்பிக்கையினை அதிகபடுத்துகின்றது தமிழிசை அக்கா தூத்துகுடியில் நிற்பதல்ல விஷயம் மாறாக தூத்துகுடியில் வாக்கு கேட்டு செல்வதில்தான் சிக்கல் துப்பாக்கி சூட்டில் இறந்த 13 பேர் வீடுகளுக்கு வாக்குகேட்டு செல்வாரா என்பதே கேள்விகுறி அதைவிட முக்கியம் அந்த சோபியா வீட்டுக்கு எந்த […]

போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்கள்

தொடர்ந்து போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்கள் விபத்துக்குள்ளாவதால் பல நாடுகள் அதை தற்காலிக தடை செய்திருக்கின்றன‌ சீனா , சிங்கப்பூர் என பல நாடுகள் அதை தடை செய்தாயிற்று, ஆனால் அமெரிக்காவில் இன்னும் தடை விதிக்கபடவில்லை இந்த நாம் தமிழர் கட்சி போல அந்த மேக்ஸ் 8 ரக விமானங்கள் அறிமுகபடுத்தபட்டதில் இருந்தே சிக்கல்தான், சில பல சர்ச்சைகளில் சிக்கி, விபத்திலும் சிக்கி பல நூறுபேர் உயிரையும் அது குடித்துவிட்டது போயிங், அனட்டோவ், ஏர்பஸ், […]

சமூகம் மாறாதவரை இங்கு எதுவும் மாறாது

ஒரு பத்திரிகை ஒரு விஷயத்தை வெளிகொணரத்தான் முடியும், பொள்ளாச்சி விவகாரத்தை கொண்டுவந்தாயிற்று பொது ஊடகங்கள் பொங்கத்தான் முடியும், பொங்கியாயிற்று ஆனால் தண்டனை? ஆம், பாதிக்கபட்டபெண்கள் யாரும் கோர்ட்டுக்கு செல்லபோவதுமில்லை, சாட்சி சொல்லபோவதுமில்லை ஏன் முறைபடி புகாரே எராளமான பெண்கள் கொடுக்கவே இல்லை அவர்களை சிறையில் அடைக்கலம், கடும் தொணியுடன் அவர்கள் மேல் வழக்கு பதியபடலாம், ஆனால் பாதிக்கபட்ட பெண்கள் வருவார்களா? ரகசிய விசாரணை கூட சிரமம் நிர்மலா தேவி விவகாரமோ இல்லை இந்த பொள்ளாச்சி விவகாரமோ மிரட்டலுக்கு […]

தமிழக நிலை என்ன?

இந்த ரயில்வே வேலை வடமாநில இளைஞனுக்கு செல்கின்றது, ஏராளமான வேலை வாய்ப்புகளை தமிழரை புறக்கணித்து வடமாநிலத்தவனுக்கு கொடுக்கின்றார்கள் என்ற குரல் வலுத்து வருகின்றது இங்கு கட்டடம் கட்ட, பெயின்ட் அடிக்க, ரெஸ்டாரண்டுகள், மில்கள் எல்லாம் வடநாட்டு தொழிலாளரால் ஏற்கனவே நிரம்பியாயிற்று அதை யாராவது பேசுவார்களா என்றால் இல்லை ஆம் இங்கு ஒருமாதிரி சமூகம் பெருகி வருகின்றது, ஒரு காலத்தில் உழைப்பிற்கு பெயர்பெற்ற தமிழன் இப்பொழுதெல்லாம் அந்த பெயரை தக்க வைக்க ஆர்வம் காட்டுவதில்லை டாஸ்மாக் கடையிலும் இன்னும் […]

அதுல என்னடா கணக்கு?

“அண்ணே இந்த பொள்ளாச்சி சம்பவத்துல கொஞ்சம்தான் உண்மை, மீதி எல்லாம் பொய் அதெல்லாம் நம்பாதீங்க, அதுவும் நக்கீரன நம்பாதீங்க‌ அட நக்கீரன் இப்போ நல்ல வேலைதானடா செஞ்சிருக்காங்க,பின்ன ஏண்டா? அதில இருக்குற கணக்கு உங்களுக்கு தெரியாது, ஏமாந்துடாதீங்க? அதுல என்னடா கணக்கு? அண்ணே அதுலதான் இருக்கு விஷயம், அவங்க அதிமுக புள்ளின்னு கோர்த்துவிடுறாங்க அது எதுக்கு தெரியுமா? எங்கள தோற்கடிக்க, மோடிய விரட்ட‌ டேய் சங்கி, இதுல மோடி எங்க இருந்து வந்தாரு? அண்ணே அதிமுகவும் நாங்களும் […]

சரத் பவார் கணிப்பு

பாஜக வெற்றி பெறலாம்; 2-வது முறையாக மோடி பிரதமராக வரமாட்டார்: சரத் பவார் கணிப்பு அனுபவம் வாய்ந்த சரத்பவாரின் கணிப்பிலும் உண்மை இல்லாமலில்லை மிக பெரிய போராட்டத்தை மகா ஒற்றுமையுடன் நடத்தாமல் எதிர்கட்சிகளால் பாஜகவினை வீழ்த்தமுடியாது மோடி ஆட்சி நல்லதா கெட்டதா? மோடி நன்றாக ஆண்டாரா இல்லையா என்பதல்ல விஷயம், பாஜகவினை வீழ்த்த இன்னொருவர் இப்பொழுது பலத்தோடு இல்லை என்பதுதான் விஷயம் எதிர்கட்சிகளிடமும் ஒருமித்த கருத்து இல்லை சரத்பவார் மிக சரியாக கணித்திருக்கின்றார்

கற்பு எனப்படுவது சொல் திறம்பாமை

“கற்பு எனப்படுவது சொல் திறம்பாமை” என்கின்றார் அவ்வையார் அதாவது கணவன் தன் சொல்லுக்கும் மனைவி தன் சொல்லுக்கும் மாறாக நடவாமல் இருப்பதே கற்பு என தமிழகம் அன்றே இலக்கணம் வகுத்திருக்கின்றது இது ஆண்களுக்கும் பொருந்தும் கற்பு என்பது வாழ்க்கை நெறியே தவிர வேறொன்றுமல்ல‌ கர்ப்பகிரகம் என்று புனிதமாக சொல்வார்கள் அல்லவா? அப்படி புனிதமான ஒப்பந்தமாக அது அந்நாளில் சொல்லபட்டது அதாவது கணவனும் மனைவியும் உடன்பாட்டோடு வாழ்வது கர்ப்பம் என ஏன் சொன்னார்கள்? அக்காலகட்டத்தில் பெண்ணை மிக கவனமாக […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications