பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பொள்ளாச்சியில் பாலியல் வன்முறை

பொள்ளாச்சியில் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் காப்பாற்றிட ஆளுங்கட்சியே துணை போவதா? – ஸ்டாலின் அறிக்கை மிக சரியான கேள்வியினை எழுப்புகின்றார் ஸ்டாலின், தமிழகத்தில் பல கட்சிகள் கள்ள மவுனம் காக்கும் பொழுது எதிர்கட்சி தலைவர் மிக பொறுப்பான கேள்வியினை கேட்டிருப்பது மிக நல்ல விஷயம் நீதி கிடைக்கும் வரை அவரின் போராட்டம் தொடரட்டும், அவருக்கு துணை நிற்க வேண்டியது தமிழகத்தார் கடமையாகும் தன் இயலாமையின் உச்சத்தில் அப்பெண் கண்ணீர் மல்க “உன்னை நம்பித்தானே வந்தேன்?” என்றும், […]

சமூக சீர்கேடு அல்லது இன்னும் பெண்களுக்கு விழிப்புணர்வு இல்லா நிலை

இப்பொழுதும் பொள்ளாச்சி கொடூர சம்பவத்தில் எந்த கட்சியினை இழுக்கலாம் என அரசியல் செய்ய சிலர் ஆசைபடுகின்றார்களே தவிர, நடந்துவிட்ட கொடூரத்தை பற்றி யாரும் பெரிதாக கவலைபட்டதாக தெரியவில்லை இது நிச்சயம் சமூக சீர்கேடு அல்லது இன்னும் பெண்களுக்கு விழிப்புணர்வு இல்லா நிலையின் எதிரொலியே அன்றி வேறல்ல‌ நிச்சயம் பாதிக்கபட்ட பெண்கள் தப்பி வந்ததும் அவர்கள் மனம் துடித்திருக்கும், தன் நிலையினை யாரிடாமாவது சொல்லி அவர்களை பழிவாங்கவோ இல்லை தன் மன கொதிப்பிற்கு பரிகாரம் தேடவோ அவர்கள் துடித்திருப்பார்கள் […]

Where Are You?

இது மிகபெரும் விவகாரமாக வெடித்துவிட்டது, இனியும் மீடியாக்களும் அரசும் மவுனம் காப்பது சரி அல்ல‌ நிர்மலா தேவி விவகாரம் போல பல மர்மங்கள் இருக்கும் போல தெரிகின்றது நிர்மலா தேவி என்றால் பொங்கிவந்து விசாரணை அறிக்கை அமைத்த கவர்ணரை இப்பொழுது காணவே இல்லை மிஸ்டர் கவர்ணர், Where Are You?

தேர்தல் துளிகள் 10/03/2019

அன்புமணி, பிரேமலதா வரிசையில் பத்திரிகையாளர்களிடம் சிக்க வேண்டியவர் வைகோ மிகபெரும் குற்றசாட்டுகளை திமுகமேல் சாட்டியவரும், ஏன் அடியெல்லாம் கூட வாங்கியவர் அவர்தான் ஆனால் அவரை யாராவது பேட்டி எடுப்பார்களா? குறுக்கு கேள்வி கேட்பார்களா என்றால் இல்லை ஏன் என்றால் அப்படித்தான். அதுதான் பத்திரிகை அரசியல் என்ன விட்டு அம்மா கட்சி கூட போகாத விஜி………” “இந்த விஜயகாந்த எல்லோரும் தெருவுல போட்டு அடிச்சாங்க, அப்பவும் அவருக்கு நான் இருக்கேன்னோ, என் கூட கூட்டணி வைக்கணும்னோ தோணலியே ஏன்? […]

ரோமாபுரி ராட்சசன் : 05

ரோமாபுரி ராட்சசன் : 05 உள்நாட்டு குழப்பம், பாம்பே சீசர் மோதல் என ரோம் கொஞ்சம் தள்ளாட எதிர்களும், ரோமையின் அடிமையாய் இருந்த நாடுகளும் குரலை உயர்த்தின‌ ரோமை சிங்கம் ஒன்று எகிப்திய மானின் பிடியில் சிக்கிவிட்டது என்ற பேச்சு வந்தப்பொழுது அவர்கள் சுதந்திர குரல் எழுப்பினர், சிங்கம் சிலிர்த்துகொண்டு ரோம் வந்தது எதிர்ப்பு கிளம்பிய இடமெல்லாம் சிங்கமென பாய்ந்தான் சீசர், ஆப்ரிக்கா முதல் இங்கிலாந்துவரை அடித்து நொறுக்கினான், அவனை எதிர்க்க யாருமில்லை, கப்பங்கள் குவிந்தன‌ Veni […]

அரசியல் கள்ளத்தனம்

தமிழ்மொழி தேர்வு எழுதமாட்டோம், தமிழ் வேண்டாம் உருது மொழிதான் எங்களுக்கு வேண்டும் என ஆம்பூர் பக்கம் இஸ்லாமியர் ஆர்பாட்டம் செய்கின்றார்களாம் இந்த திமுக உட்பட தமிழுணர்வு, தமிழ் காக்கும் இயக்கங்கள் எல்லாம் இப்பொழுது வாய்திறக்கும் என நினைகின்றீர்கள்? தமிழுணர்வு கோஷ்டி , பெரியார் கோஷ்டி எல்லாம் மகா அமைதி இதுவே இந்திபடி என்றால் பொங்குவார்கள், கொழும்பில் சிங்களன் ஏதும் சொன்னால் பொங்குவார்கள் ஆனால் தமிழ்நாட்டில் இஸ்லாமியர் தமிழ் வேண்டாம் என சொன்னபின்பும் அமைதிகாக்கின்றார்கள் அல்லவா? இதுதான் அரசியல் […]

மிகப் பெரிய மகளிர் வன்கொடுமை

பொள்ளாச்சி பக்கம் நடந்திருப்பது மிகபெரிய மகளிர் வன்கொடுமை மகளிருக்காக பொங்கும் அமைப்புகள் ஏதும் இங்கு வராது, அந்த சிறுமி ஆசிபாவுக்கு நிகரான கொடுமைகள் இங்கு நடந்திருக்கின்றது தேர்தல் இன்னபிற பரபரப்பில் இருக்கும் பத்திரிகைகளும் இன்னும் பல மீடியாக்களும் இதை கண்டுகொள்ளவில்லை எனபதுதான் சோகம்.. முகநூல் உட்பட பல சமூக வலைதளங்களில் வலைவிரித்த கும்பல் பெண்களை ஏமாற்றி பெரும் பாதகத்தினை செய்திருகின்றது குற்றவாளிகள் அப்படியே மறைக்கபட்டு அப்படியே தண்டனை பெறாமல் வெளிவரவும் கூடும் கொடநாட்டு கொலைகளே மறைக்கபடும் மாநிலத்தில் […]

ஆட்சி மாறிட்டா?

“பங்கு டெல்லியில ஆட்சி மாறிட்டா, அது திமுக ஆதரவு அரசாக வந்துட்டா நம்ம அரசை கலைச்சிருவாங்க.. ஒருவேளை பாஜக வந்துட்டா.. அப்பவும் 18 தொகுதி இடைத்தேர்தல்ல நாம தோத்துட்டா நிலமை இன்னும் மோசம் ஆக எப்படியும் தலைக்கு மேல கத்தி உறுதியாயிட்டு ஆமா பங்கு, எல்லாத்துக்கும் ரெடியா இருப்போம். அடுத்த ஆட்சியில அவங்க நம்ம மேல சொத்துகுவிப்பு வழக்கு தொடுக்காம இருக்கணும், அதுக்கு என்ன செய்யணுமோ அதை செய்வோம் சரி பங்கு, ஆட்சி இழந்துட்டா நாம எங்க […]

எதிர் கட்சிகள் நிலை

இந்த அரசு வேண்டாம், மோடி வேண்டாம் என பல குரல்கள் வருகின்றன‌ ஆனால் மோடிக்கு பதில் எதிர்கட்சியில் யார் இருக்கின்றார்கள்? தனித்து வெற்றிபெற்று அமரும் அளவு யார் உண்டு? சரி கூட்டணி என்றாலும் ஒருமித்த கருத்து உண்டா? இவர் பிரதமர் வேட்பாளர் என அறிவிக்க முடியுமா? தேர்தலுக்கு இன்னும் 30 நாட்களே உள்ள நிலையில் மோடிக்கு மாற்று இவர் என யாரை சொல்கின்றார்கள் என்றால் பதிலே இல்லை இங்கு மட்டுமல்ல, வெளிநாட்டு ஊடகங்களும் மோடிக்கு மாற்றாக இன்னொரு […]

என்ன சாதித்தார்?

தேர்தல் தேதி அறிவிக்கபட்டபின் ஒரு அரசு காபந்து அரசு அதாவது அதிகாரமற்ற பெயரளவிலான அரசு என்றாகிவிடுகின்றது அவ்கையில் தேர்தல் அறிவிக்கபட்டதால் மோடி அரசு இனி காபந்து அரசு. இந்த 5 ஆண்டுகளில் மோடி என்ன சாதித்தார் என்றால் முதலில் நல்ல விஷயங்களை சொல்லலாம் பெரிதாக ஊழல் இல்லை, ரபேல் விமானம் என கத்தினாலும் ஆதாயம் பெற்றவர்களையோ இல்லை ஆதாரங்களையோ காட்டமுடியவில்லை அதை தவிர வேறு ஊழல் இல்லை, கருப்பு பணத்தை ஒழிக்க நடவடிக்கை எடுத்து பெரும் சர்ச்சை […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications