பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

வியாபார தொடர்ச்சி” எனும் “Business Continuity”

பெரும் பணமுதலைகள் ஒரு தொழிலில் பணம் கொட்டும் பொழுது ஏகபட்ட கேள்விகளை கேட்கின்றார்கள் அப்படி ஒரு கூட்டத்தில் பங்குபெறும் பொழுது எழும்பிய கேள்விகள் ஏராளம் திடீரென எதிர்பாரா நெருக்கடி உதாரணம் வெள்ளம், குண்டுவெடிப்பு, நோய் , கலவரம் இல்லை பூமி அதிர்ச்சி இது போன்ற சிக்கல் வந்தால் அதாவது இந்த அலுவலகம் இருக்கும் இடத்திற்கு ஆபத்து வந்தால் வியாபாரத்தை எங்கு தொடர்வீர்கள்? உங்கள் “வியாபார தொடர்ச்சி” எனும் “Business Continuity” எங்கு நடக்கும்? எந்த சூழலிலும் உங்கள் […]

எல்லைகாந்தி

அன்று பிரிட்டிஷ் இந்தியாவில் கபார் கான் என்றொருவர் இருந்தார், காந்தியின் நெருங்கிய நண்பர் அவர், ஆப்கன் எல்லை பக்கம் பிறந்து வளர்ந்தவர், அவரின் தேசாபிமானம் மிக சிலாகிப்பானது யாருக்கும் குறையாத சுதந்திர போரட்ட வரலாறு அவருக்கும் உண்டு. காந்தியோடு சிறைசென்று போராடினார். பிரிவினை வந்தபொழுது அது முடியாது என மல்லுகட்டியவர் அது முடியாத பொழுது “காந்தி எங்களை கைவிடாதீர்கள், அந்த நரகத்தில் எங்களை தள்ளிவிடாதீர்கள் என கண்ணீர் விட்டு அழுதார்.” எங்களுக்கு தனி இந்தியா அமைத்து கொடுங்கள் […]

எப்படி ஓட்டெடுப்பு நடத்த முடியும்?

விகடன் பத்திரிகை உண்மையிலே கோமாளித்தனமான செய்திகளை சொல்ல ஆரம்பித்துவிட்டது எஸ்.எஸ் வாசன் காலத்தில் அது தேசாபிமானமும் நாட்டுபற்றும் வளர்க்கும் பத்திரிகையாக இருந்தது, திறமையான , தர்மமும் நியாயமும் நாட்டுபற்றும் ஆழ்ந்த அறிவும் கொண்ட பத்திரிகையாளரும் அதில் இருந்தனர் இப்பொழுது அது தரம்கெட்டு போயிற்று, அதன் ஒளி அணைந்து போயிற்று காஷ்மீர் சிக்கல் பற்றி கொஞ்சமும் புரிதல் இன்றி அரைவேக்காடாக எவனோ அங்கு ஏன் ஓட்டெடுப்பு நடக்கவில்லை என பெத்தடின் ஊசி போட்டவன் போல எழுதியிருக்கின்றான் ஜுனாகத்தை தொடர்ந்து […]

எவ்வளவு பட்டாலும் திருந்தா தேசமது

புல்வாமா தாக்குதலில் கொல்லபட்ட நம் வீரர்கள் எண்ணிக்கை 44 நேற்று பாகிஸ்தான் கைது செய்ததாக சொன்ன ஜெய்ஸ் இ முகமது தீவிரவாதிகளின் எண்ணிக்கையும் 44 ஆனால் தர்மபடி கைது செய்யபட்ட தீவிரவாதிகளை இந்தியாவிடம் அல்லவா பாகிஸ்தான் ஒப்படைக்க வேண்டும் அழகர் இம்ரான்கான் நோபல் பரிசு பெற நான் தகுதி இல்லாதவன் என சொல்லும் உத்தமன் அதை செய்வானா? 44 நம் ஜவான்களை கொன்ற இயக்கத்தின் தீவிரவாதிகள் 44 பேரை பிடித்து வைத்து இந்தியாவிற்கு ஏதோ கிண்டல் செய்தி […]

இந்திய கடற்படை

இந்தியாவின் படைகளிலே பாகிஸ்தான் வன்மம் வைத்து அலைவது இந்திய கடற்படை, ஆம் வலுவான அப்படையே பாகிஸ்தானை உடைத்துபோட்டு கிழக்கு பாகிஸ்தானை சுதந்திர நாட்டாகிற்று அதிலிருந்தே இந்திய கடற்படையுடன் தீரா கோபத்தில் போராய் முடிக்க தருணம் பார்க்கின்றது பாகிஸ்தான், ஆனால் இந்திய கப்பல்படை வலுவானதாலும் இன்னும் சில காரணங்களாலும் அது அமைதி ஆம் பாகிஸ்தான் கடற்பரப்பு மிக குறுகியது இந்திய கப்பல்கள் முற்றுகையிட்டு நொறுக்கினால் சில மணிதுளிகளில் கராச்சியே சாம்பலாகும் இதனால் சில நீர்மூழ்கிகளை வைத்து இந்தியாவினை பழிவாங்கும் […]

சாம்பல் புதன்

இன்று கிறிஸ்தவர்களின் சாம்பல் புதன் அதாகபட்டது கிறிஸ்து இயேசு சிலுவலையில் அறையபட்ட வெள்ளிக்கு முன்பாக 40 நாள் விரதம் இருப்பது கிறிஸ்தவ சம்பிரதாயம், ஏன் என்றால் கிறிஸ்து நம் பாவங்களுக்காக இறந்தார், அதனால் இந்த 40 நாளாவது நமது பாவங்களை நினைத்து மன்னிப்பு கேட்டுவிடலாம், என்பது கத்தோலிக்க கிறிஸ்தவ மரபு அடுத்தால் செய்யபோகும் பாவத்திற்கு அடுத்த வருடம் 40 நாட்கள் மற்ற கிறிஸ்தவர்களில் சிலர் அனுசரிப்பார்கள், சிலர் பைபிளை படித்து, கரைத்து, உலுக்கி , கொட்டி பார்த்துவிட்டு […]

விபூதி தத்துவம்

“நீறு இல்லா நெற்றிபாழ்” என்றவன் தமிழன் அதாவது திருநீறு எப்பொழுது நெற்றியில் இருக்க வேண்டும் என்பது இந்துக்கள் தர்மம். அது இந்து கலாச்சாரமாகவும் இருந்தது, தமிழனும் இந்து என்பதால் அது அவனுக்கும் முக்கியமாய் இருந்தது அது உண்மையில் சொல்வதென்ன? மனித வாழ்வு சாம்பலாக முடிய கூடியது, இறுதியில் சாம்பலாக கூடிய உடல் இது. இதில் துளியும் ஆணவமோ அகங்காரமோ தலை தூக்க கூடாது என்பது விபூதி தத்துவம் இதுதான் இதனால்தான் அதை நெற்றியில் எப்பொழுதும் வைக்க சொன்னது […]

அம்மாவுக்கே அல்வாவா?

என்னது அம்மாவுக்கே அல்வாவா? வழக்கமாக இட்லிதானே கொடுத்ததாக சொன்னார்கள், அல்வா கொடுத்தது யார்? மகான் கவுண்டர் அப்பொழுதே தன் சீடர் செந்திலிடம் சொன்னதுதான் “உன்ன யார்ரா அல்வா கொடுக்க சொன்னது..” அந்த பொன்னான வாக்கு இப்பொழுது நிறைவேறியிருக்கின்றது கவுண்டமணி எவ்வளவு பெரும் தீர்க்கதரிசி…

அது தான் விஷயமா?

சந்தோஷமா சென்னைக்கு போங்க, அந்த கருப்பு பலூன் வியாபாரி இனி கருப்புகொடி காட்டமாட்டாராம் ஆச்சரியமா இருக்கு, திருந்திட்டாரா? திருந்துறதா? அவரா? பின்ன எப்படி? அவருக்கு ராஜ்யசபா சீட் தர்றதா சொல்லிட்டாங்களாம், அவர் டெல்லிபக்கம் வரணும்ல, அங்க கருப்புகொடி காட்டிட்டு இங்க வரமுடியுமா? விட்ருவோமா? எப்படி வருவாரு? 4 தேசதுரோக வழக்கு போட்டா அவர் எப்படி எம்பி ஆகி வரமுடியும்? பழைய கேஸ தோண்டுனா போதும், அட ஏன் யூடியூப்ல அவர் ஜாதகமே இருக்கு, நம்மகிட்ட ஒரு பேக் […]

வைகோ 2019

திமுகவினர் இனி வைகோவுக்கும் நாஞ்சில் சம்பத்துக்கும் முட்டு கொடுக்க வேண்டும் அப்படியே அவர்கள்மேல் விழும் கல்லையும் கட்டையினையும் தாங்கியாக வேண்டும் அங்கிள் சைமன் திமுகவினரை பழிவாங்க மிகசிறந்த வழி அவர்களோடு கூட்டணி வைப்பது அப்படி நடந்தால் சைமனுக்கு முழு பாதுகாப்பினை அவர்களே வழங்குவார்கள், அவரை முழு திராவிட இன உணர்வு சிங்கமாக ஏற்றும் கொள்வார்கள் ******** எந்த வைகோ 2009 மற்றும் 2016 தேர்தல்களில் படு மோசமாக திமுகவினை விமர்சித்தாரோ? எந்த வைகோ திமுகவினரால் தாக்கபடும்வரை சென்றிருக்கின்றாரோ, […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications