பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இப்போது ஆபத்தில்லை

மிக பதற்றமான போர்மேகம் கலைய தொடங்கியிருக்கின்றது, போரை தவிர்த்தது இம்ரான்கான் அல்ல பாகிஸ்தான் ராணுவம் பாகிஸ்தான் அரசின் நிலை கிட்டதட்ட கேப்டன் விஜயகாந்த் நிலையினை போன்றது, எல்லா முடிவுகளையும் பிரேமலதா எடுப்பது போல அங்கு ராணுவமே முடிவெடுக்கும் ஸ்டாலினுக்கு சபரீசன் போல, விஜயாகாந்திற்கு சுதிஷ் போல அங்கு மறைமுக ஆட்டம் ஆடுவது ஐ.எஸ்.ஐ எனப்படும் பாகிஸ்தானிய உளவு அமைப்பு இந்த உளவு அமைப்பின் உருவாக்கமே தீவிரவாதிகள், 1980க்கு முன்பு இத்திருப்பணியில் அவர்கள் இல்லை இந்தியாவினை உளவுபார்ப்பதோடு நிறுத்திகொள்வார்கள், […]

இதுதான் வழி

சொன்னா கேளு புள்ள, திமுக கூட்டணியில இருந்து ஜெயிச்சாலும் நமக்கு ஒண்ணும் கிடைக்காது, ஒருவேளை சட்டமன்ற தேர்தல் வந்து ஜெயிச்சாலும் நமக்கு இடம் தரமாட்டாங்க‌ அங்க கட்சி பிரச்சினை கலைஞர் குடும்ப பிரச்சினைன்னு ஏக சிக்கல், தேர்தலுக்கப்புறம் நம்மள கண்டுகிட மாட்டாங்க‌ ஆனா இங்க அப்படி இல்ல, அந்தம்மா இல்ல இவங்கட்ட இருந்து நமக்கு தேவையானத வாங்குறது அவ்வளவு கஷ்டம் இல்ல புள்ள‌ இங இருந்தா நாளைக்கே தமிழகத்துல கூட்டணி ஆட்சி வந்தா நமக்கும் ஆட்சியில இடம் […]

விமானப்படையின் திறமை

40 வருட மிக பழையமான மிக் 21 ரக விமானத்தில், மிக பின் தங்கிய தொழில்நுட்பத்தை கொண்ட BVR ரக ஏவுகனைகளை கொண்டு இந்தியா தன் நவீன எப்16 ரக விமானத்தை வீழ்த்தியதில் ஒருவித கோபத்தில் இருக்கின்றது அமெரிக்கா ஆம் எப் 16ஐ சோவியத்தின் மிக பழமையான மிக் 21 வீழ்த்திவிட்டது என்பது அமெரிக்க முகாமில் பெரும் சலசலப்பினை ஏற்படுத்தியிருக்கின்றது தாவீது வெறும் கூழாங்கல்லால் அரக்கன் கோலியாத்தை வீழ்த்தியது போன்றது இது நம் விமானபடை அவ்வளவு திறமையாக […]

மசூர் அசார் உயிரிழப்பு?

ஜெய்ஸ் இ முகமது முகாமினை 14 நாட்களாக மிக துல்லியமாக கண்காணித்து, சர்வதேச உளவுதகவலை உறுதிபடுத்திவிட்டே தாக்கியது இந்தியா அது நடந்த அன்றே ஜெய்ஸ் இ முகமது கமாண்டர் அதாவது மசூத் அசாரின் மைத்துணன் கொல்லபட்டான் என தகவல் வந்தது, அதை வெளியிட்டது பாகிஸ்தான் தரப்பு தீவிரவாதிகளே (பாகிஸ்தான் பல்லை கடித்து கொண்டு அதை மறுத்து வெற்றிடத்தில் இந்தியா குண்டு வீசியது என்றெல்லாம் பேசினாலும் சர்வதேச உளவு செய்திகள் ஏராளமான தீவிரவாதிகள் பலி என்று சொல்லிகொண்டேதான் இருந்தன‌ […]

சங்கத்து எமர்ஜென்சி

அதிமுகவினரின் சிக்கல் இப்பொழுதுதான் புரிகின்றது, திமுகவினரின் மிகபெரும் கஷ்டமும் இப்பொழுதுதான் புரிகின்றது நிச்சயம் மகா பரிதாபத்திற்குரியவர்கள் அவர்கள் ஆம், ஒருவரை ஒவ்வொரு நொடியும் வணங்கிகொண்டே இருந்தால் அதில் ஒருவித லயம் கிடைத்துவிடுகின்றது, ஒருவிதா ஏகாந்தமான தியான மோன நிலை வாய்க்கின்றது அப்படி வணங்க ஒருவர் இல்லாவிட்டால் கிறுக்கு பிடிக்கின்றது, ஏதோ கஞ்சா போதையில் இருந்து விடுபட்டது போல ஒரு விரக்தி வருகின்றது இதனால்தான் அதிமுகவினர் யாரையாவது வணங்கி கொண்டே இருக்கின்றனர், ராமசந்திரன் ஜெயா சசிகலா இப்பொழுது மோடி […]

அலெக்ஸாண்டர் கிரகாம் பெல்

இன்று எல்லோர் கையிலும் போன் இருக்கின்றது, பல வேலைக்காரர்கள் செய்ய வேண்டிய வேலையினை போனில் நம்மால் செய்ய முடிகின்றது அதுவும் கணிணி யுகத்தில் பில் கட்டுவது முதல் கார் வரவழைப்பது வரை எத்தனையோ காரியங்களை செய்ய முடிகின்றது ஆம் இன்றைய போனின் ஒவ்வொரு அப்ளிகேஷன்களும் ஒரு பூதம், அலாவுதின் விளக்கினை தேய்ப்பது போல தேய்த்துவிட்டால் வந்து ஆலம்பனா என நிற்கின்றது, சொல்லும் கட்டளைகளை திறம்பட நிறைவேற்றுகின்றது இன்று அந்த அலாவுதீன் விளக்காக போனை நாம் கையிலே தூக்கி […]

சாதனை இந்தியர் டாடா

இந்தியா சாமியார்களின் தேசம், ஒருகாலமும் அங்கு தொழில்துறை மலராது, அவர்களால் அறிவியல் தொழில்களை செய்ய முடியாது என சொல்லிகொண்டிருந்த ஐரோப்பாவிற்கு இந்தியர்களாலும் நவீன தொழில்களை நடத்தமுடியும் என முதன் முதலில் செய்துகாட்டியவர் ஜாம்ஷெட்ஜி டாடா குண்டூசி கூட உங்களால் செய்யமுடியாது என எள்ளிநகையாடிய மேற்குலகத்தின் முன்னால் மாபெரும் தொழில் சாம்ராஜ்யத்தை அமைத்து காட்டியவர் இந்தியாவில் கனரக தொழில் முதல் பல நவீன தொழில்களை முதன் முதலில் தொடங்கியவர் உலக அளவில் இந்தியாவிலும் சிறந்த தொழில் நிறுணங்கள் உண்டு […]

எப் 16 சிக்கல்

எப் 16 ரக விமானங்களை தாக்குதலுக்கு பயன்படுத்தி பாகிஸ்தான் அமெரிக்காவிடம் சிக்கிய தகவல்கள் இப்பொழுதுதான் வெளிவருகின்றன இதைத்தான் நாம் அப்போதே சொன்னோம் அந்த ஒப்பந்தத்தை பாகிஸ்தானால் மீற முடியாது மீறினால் சிக்கிக் கொள்ளும் இந்தியா அதனால் தான் குறிபார்த்து அடித்து பாகிஸ்தானை சிக்கலில் இழுத்து விட்டு இருக்கிறது பலமான எஃப் 16 ரக விமானத்தை இயக்க முடியாமல் தடுத்து இருக்கிறது என சொன்னோம் இன்று பத்திரிகைகள் எல்லாம் அதை எழுத ஆரம்பித்துவிட்டன அதற்கு முக்கியத்துவம் கொடுத்து ஆரம்பித்துவிட்டன […]

என் அனுபவம்

போர் செய்திகளை பற்றி எழுதியதற்கு பலத்த வரவேற்பு பலர் எங்கே இதெல்லாம் படிக்கிறீர்கள் எனக் கேட்கிறார்கள் விஷயம் மிக எளிது நீங்கள் தினமலர்தி னத்தந்தி தினகரன் தமிழ் இந்து நக்கீரன் விகடன் இன்னும் பல தமிழக இம்சை பத்திரிகைகள் படிப்பவராக இருந்தால் அதை நிறுத்தி விடுங்கள் அதனால் ஒரு அறிவும் வராது முரசொலி டாக்டர் எம்ஜிஆர் இன்னும் மகா மோசம் என் அனுபவத்தில் சொல்கிறேன் இவைகளெல்லாம் இந்திய எதிர்ப்பு தமிழரிடம் விளைவிக்கும் பத்திரிகைகள் உண்மைகளை ஒரு போதும் […]

நோயாளியா?

மசூத் அசார் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி பாகிஸ்தான் செய்தி இதற்கெல்லாம் தமிழகத்தின் இம்ரான் கான் ரசிகர்கள் ஆதாரம் கேட்கவே மாட்டார்கள் ஆனால் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது பற்றி இவர்களுக்கு ஆதாரம் கொடுத்தே தீர வேண்டும் ஏண்டா பாகிஸ்தான் பதர்களா இந்திய தாக்குதலில் மசூத் அசார் அடிபட்டு சாகக் கிடக்கிறான் என பகிரங்கமாக சொல்ல உங்களுக்கு அவ்வளவு வெட்கமா?? நீங்கள் மறைத்தாலும் உண்மை உலகுக்கு தெரியாதா ? இவ்வளவு காலம் ஜல்லிக்கட்டு காளை போல் திரிந்தவன் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications