அபிநந்தன் அறிக்கையா?
அபிநந்தன் ஒரு அறிக்கை விட்டதாக சிலர் சில செய்திகளை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள் அதில் மோடி புகழ் பாடுகிறார்கள் அபிநந்தன் அப்படி சொல்லி இருப்பதற்கு வாய்ப்பே இல்லை சுத்தமாக இல்லை அவர் தன் உடல்நல சோதனையை கூட இன்னும் முடிக்கவில்லை அதன்பின் மன அழுத்த சோதனை உயர் அதிகாரிகளிடம் விளக்கம் இன்னும் ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கிறது அதை முடித்துவிட்டு தான் ராணுவ அனுமதியோடு தான் அவர் பேச முடியும் இதெல்லாம் வீண் கட்டுக்கதைகள் அபி நந்தனின் வீர சாகசத்தை […]