பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

எம் கே தியாகராஜ பாகவதர்

1940களுக்கும் 1955களுக்கும் இடைபட்ட காலங்களை ஆட்டிவைத்தவர் அவர், அன்றே அரசியலில் சினிமா கலந்திருக்குமானால் ராஜாஜி,காமராஜர் என்ற தலைவர்கள் எல்லாம் காணாமலே போயிருப்பார்கள். சுமார் 20 ஆண்டு காலம் தமிழகத்தை கட்டிவைத்தவர் எம்.கே. தியாகராஜ பாகவதர், தமிழ் சினிமாவின் கதல் வசூல் மன்னன். நாடக மேடையில் அவர் பாடிக் கொண்டே தோன்றும்போது, ரசிகர்கள் எழுப்பிய ஆரவார வரவேற்பு வேறெந்த நடிகருக்கும் கிடைத்ததில்லை. பாமரர்களும் கர்நாடக சங்கீதத்தை ரசிக்க முடியும் என்ற நிலையை உருவாக்கியவர். பிண்ணணி பாடலே படத்திற்கு பிரதானம் […]

அதிமுக தேமுதிக கூட்டணி

அதிமுக தேமுதிக கூட்டணி உறுதி செய்யபட்டது முக ஸ்டாலின் பிறந்தநாளில் அவருக்கு அதிர்ச்சி கொடுக்க காத்திருந்து அப்படியே அடித்துவிட்டார்கள். திமுகவினர் அப்பொழுதே இரு அறிக்கைகள் எழுதி தயாராக வைத்திருந்தனர், ஒன்று விஜயகாந்த் இப்பக்கம் வந்தால் வாசிக்க‌ இன்னொன்று விஜயகாந்த் வராவிட்டால் அர்ச்சிக்க‌ அப்பக்கம் சென்றுவிட்டார் அல்லவா? இனி பொளந்துகட்டி அடிப்பார்கள் ஆனால் அவருக்கு ஆறுதல் சொல்ல ராமதாஸ் வருவார். இருவரும் எப்படி சந்தித்து கொள்ளா போகின்றார்கள் என்பதுதான் சுவாரஸ்யமே டாக்டர் &சன் தனியாக வாங்கும் வசவுகளை பங்கு […]

சவுதியும் முயற்சி

இந்தியா பாகிஸ்தான் போரை தவிர்க்க சவுதியும் கடும் முயற்சி எடுத்ததாக செய்திகள் சொல்கின்றன‌ சில வாய்ப்புகள் இருக்கலாம் சவுதியின் முதலீடும், ஈரானுக்கு எதிரான சில நகர்வுகளும் பாகிஸ்தானில் உண்டு. இன்னொன்று இஸ்லாமிய சாம்ராஜ்யமான சவுதியின் திட்டங்களை பெரும்பாலும் பாகிஸ்தானிய தீவிரவாதிகள் எதிர்க்கபோவதில்லை பல பில்லியன் டாலர்களை பாகிஸ்தானில் கொட்டுகின்றது சவுதி சவுதியினை அணைத்து மெதுவாக சீனபிடியில் இருந்து நழுவபார்க்கின்றது பாகிஸ்தான் போர்மூண்டால் எல்லாம் நாசமாகும் என்பதாலும், இன்னும் பல அரசியல் காரணங்களாலும் சவுதியும் போரை தவிர்க்க விரும்பிற்று […]

வைகோ மீது கல்வீச்சு

மோடிக்கு கருப்புகொடி காட்ட கன்னியாகுமரி சென்ற வைகோ மீது காவல்கிணற்று பகுதியில் கல்வீச்சு, போலிசார் மீட்டு திருப்பி அனுப்பினர் : செய்தி முன்பே சொன்னதுதான் இந்த கருப்பு சட்டைகள், இந்திய எதிர்ப்பு எல்லாம் மதுரை தாண்டினாலே செல்லாது அதுவும் கன்னியாகுமரி பக்கம் நெருப்பாய் இருப்பார்கள் பாஜக வலுவாக காலூன்றியிருக்கும் பகுதி அது, அப்பக்கம் மிக வேகமாக வளர்ந்தும் வருகின்றது கூடங்குளம் உதயகுமார் செயலற்றுபோக பாஜகவின் வளர்ச்சியும் காரணம் அந்த கோட்டைக்கு வரும் மோடியினை கோட்டை வாசலில் சென்று […]

Funny Guys

“ஏம்மா, நான் தமிழ்நாட்டிலே நிரந்தரமா தங்க போறேன்னு யாராச்சும் சொன்னீங்களா? இல்லீங்க ஐயா பின்ன ஏன் இவனுக GoBack மோடின்னு கத்திட்டே இருக்கானுக‌, நான் தான் உடனே போயிருவேனே? அவனுக அப்படித்தான் பிரதமரே தமிழ்நாடு வந்துட்டா தங்குற அளவுக்கா இங்க ஆட்சிசெய்து வளர்த்துட்டானுக கொஞ்சநாள்தான் பிரதமரே, அப்புறம் ஒருவேளை மெஜாரிட்டி கிடைக்காம அவனுகளுக்கு ஒரு மந்திரி சீட் கொடுத்தொம்னு வைங்க , டெல்லி வரைக்கும் வாழைமரம் நட்டு கூப்பிடுவானுக‌ இஸ் இட்? இந்திரா காந்திக்கும் இப்படித்தான் விரட்டுனானுக, […]

சீக்கிரம் வந்துவிடுவார்

அபிநந்தன் இன்னும் சிறிது நேரத்தில் இந்தியா வந்துவிடுவார் நிச்சயம் அவர் பேட்டி கொடுக்க முடியாது என எதிர்பார்க்கலாம், பேட்டி கொடுத்தாலும் ராணுவ விதிகளுக்கு கட்டுபட்ட பேட்டியாகவே இருக்கும் ஒருவிஷயம் அவர் விளக்குவார் என எதிர்பார்க்கபடுகின்றது அவர் விழுந்த இடம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், அங்கிருந்தவர்கள்தான் அவரை தாக்கியிருக்கின்றார்கள் முதலில் பார்த்த ரசாக் என்பவர் சொல்வதை கவனியுங்கள், சில விவகாரம் புரியும் “நான் விமானத்திலிருந்து விமானி விழுவதை பார்த்தேன், தண்ணீர் கேட்டார், நான் இவரை பற்றி இளைஞர்களுக்கு தெரிவித்தேன் […]

காஷ்மீர் துளி 01/03/2019

‘‘மசூத் அசார் பாகிஸ்தானில் தான் இருக்கிறார்; அவருக்கு உடல்நிலை சரியில்லை’’ – வெளியுறவு அமைச்சர் குரேஷி ஒப்புதல் அழகா இம்ரான்கான், கேட்டிச்சா? முடிந்தால் அவனுக்கு தைலம் தேய்த்துவிட்டு கால் அமுக்கிவிடவும் முடியவில்லை என்றால் எங்களிடம் ஒப்படைக்கவும், நாங்கள் அமுக்க வேண்டியதை அமுக்கி அவனுக்கு நல்ல சிகிச்சை கொடுப்போம் ********* எல்லை தாண்டி போய் அடிச்சா இப்படி ஏக சிக்கல் வருமா? அமெரிக்கா, ஐ.நா, ஜெனிலியா ஒப்பந்தம்னு என்னவெல்லாமோ சொல்றானுக‌ பிரதமராகாம எங்கிருந்துண்ணே கச்சதீவை மீட்கிறதுன்னு எவனாவது என் […]

ஹினா ரப்பானி

இம்ரான்கானுக்கு இந்திய பெண்கள் பக்கம் ஆதரவென்றால் இந்த ஹினா ரப்பானிக்கு இந்திய ஆண்கள் முழுக்க ரசிகர்கள் ஹினா முன்பு பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சராக இருந்தபொழுது உலக கவனம் பெற்றார் இவர் காலத்தில்தான் பின்லேடனும் கொல்லபட்டான் என்பது வேறு விஷயம் இந்தியாவுக்கு தன் புன்னகை சிந்த வந்த ரப்பானியினை மறக்க முடியாது, பெனசிர் இடத்தை நிரப்புவார் என அன்றே சொல்லபட்டது ஹினா ரப்பானி கார் இந்திய ஆண்களின் கனவு தேவதையாக மாறியது அப்பொழுதுதான் அன்றே இவரே பாகிஸ்தானுக்கு […]

புதிது

வழக்கமாக இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடந்தால் இந்தியா நிறைய பேசிகொண்டிருக்கும், பாகிஸ்தான் அமைதியாயிருக்கும் கொஞ்சமும் அலட்டிகொள்ளாது அது போக்கில் வருத்தம் கவலை என சொல்லிவிட்டு ஜனகராஜ் ஸ்டைலில் சிரித்து கொள்ளும் இம்முறை புல்வாமாவினை தொடர்ந்து இந்தியா உள்ளே புகுந்து அடித்த அடியில் பாகிஸ்தான் பேசிகொண்டே இருக்கின்றது அபிநந்தன் என்ன? யாரை கேட்டாலும் கொடுக்க தயாராக இருபபார்கள் போலிருக்கின்றது பாகிஸ்தான் கமாண்டர்களும் இம்ரான்கானும் தூக்கத்திலும் பேசிகொண்டே இருக்கின்றார்கள் இந்தியா அலட்டிகொள்ளவில்லை பிரதமர் மோடி அதிகம் கண்டுகொள்ளவுமில்லை இந்திரா காலத்திற்கு […]

பொறுப்பேற்றது ஜெய்ஸ் இ முகமது

புல்வாமா தாக்குதலுக்கு பொறுப்பேற்றது ஜெய்ஸ் இ முகமது அமைப்பு அது எங்கே இருக்கின்றது பாகிஸ்தானில் இருக்கின்றது, அதன் தலைவன் அங்குதான் இருக்கின்றான் அதை லாவகமாக மறைத்து விடுதலைபுலி தாக்குதல் இன்னும் பல தாக்குதல்களை சொல்லி மழுப்புகின்றான் அழகன் இம்ரான்கான். அவனை ஏதோ நெல்சன் மண்டேலா அளவிற்கு சொல்லிகொண்டிருக்கினன இங்கிருக்கும் பதர்கள் காஷ்மீரை தாக்கும் தீவிரவாதிக்கெல்லாம் பாகிஸ்தானே தாய்வீடு ஏன் அமெரிக்கா முதல் சகல்நாடுகளை தாக்கியவர்களுக்கெல்லாம் பாகிஸ்தானே புகுந்த வீடு இதை எல்லாம் உலகம் அறியாதா? இம்ரானை பார்த்து […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications