கனிமொழி vs தமிழிசை
கனிமொழி Vs தமிழிசை : களைகட்டும் தூத்துக்குடி நாடார் வோட்டுகளுக்கு நம்பகமான தொகுதிகளில் கன்னியாகுமரியும் தூத்துகுடியும் முக்கியமானவை நெல்லை தொகுதி வேறுமாதிரி நாடார் வோட்டு உண்டெனினும் நம்பகமில்லா தொகுதி அது. அதில் கன்னியாகுமரியில் அசைக்கமுடியா கோட்டை கட்டியிருக்கின்றார் பொன்னார், என்னதான் கிண்டல் செய்தாலும் அந்த கோட்டைக்கு அவர்தான் ராஜா மீதமிருப்பது தூத்துகுடி இங்குதான் கனிமொழி குறிவைத்தார், திமுகவிற்கு பெரும் பலமான தொகுதி அது. கீதா ஜீவன், அனிதா ராதா கிருஷ்ணன், ராதிகா செல்வி என பல திமுக […]