பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பெரும் அச்சுறுத்தல்

போர் பயிற்சியில் இந்திய மிக்ரக விமானம் விழுந்திருகின்றது, இருவர் பலியாகியிருக்கின்றார்கள் அவர்களுக்கு அஞ்சலிகள் மிக் 29 ரக விமானங்கள் பழமையானதும் அடிக்கடி விபத்தும் ஏற்படுவதால் மிக் 35 என புதியரக விமானங்களை வாங்க சென்றவாரம் பேச்சு நடந்தது 100 மிக் 35 விமானங்களை வாங்க ரஷ்யாவுடன் பேச்சு நடத்தினார் நிர்மலா சீத்தாராமன் சில மிக் ரக விபத்துக்களை போலவே இதுவும் விபத்தே அதற்குள் இந்திய விமானத்தை தாங்கள் சுட்டுவிட்டதாக பாகிஸ்தான் கதை அளக்கின்றது அதனை இங்குள்ள பதர்கள் […]

பாகிஸ்தானின் எப்16 ரக விமானம் வீழ்த்தபட்டது நிச்சயம்

இந்தியாவில் தாக்க தன் மிகசிறந்த விமானமான எப்16 ரக விமானத்தை அனுப்பியிருகின்றது பாகிஸ்தான் நிச்சயம் அது மிக தரமான விமானம், அமெரிக்காவுக்கு அதை வழங்க பலத்த கண்டனம் அமெரிக்காவில் அன்று இருந்தது அதையும் மீறி கொடுத்து இந்தியாவுக்கு எதிராக கொம்பு சீவியது அமெரிக்கா மிகுந்த வேகம், துல்லிய தாக்குதல் வசதி , ரேடாரில் சிக்காத நுட்பம் என பல விஷயங்கள் அதில் உண்டு தன் துருப்புசீட்டாக அதை வைத்திருந்தது பாகிஸ்தான் அதனை இன்று ஏவியிருக்கின்றார்கள், இரு விமானங்கள் […]

வாக்கு மெஷினில் தில்லுமுல்லு

வாக்கு மெஷினில் தில்லுமுல்லு செய்து என்னை தோற்கடிக்கின்றார்கள் என ஜெயா புலம்பிய காலமது “மின்னணு வாக்கு எந்திரங்களை உருவாக்கியவன் என்ற முறையில் சொல்கின்றேன், அதில் தில்லுமுல்லு எல்லாம் செய்ய முடியாது மிக மிக பாதுகாப்பானது அது ஜெயலலிதா தன் தோல்விக்கு வேறு காரணங்களை தேடுவது நல்லது” என சொன்னார் சுஜாதா ஜெயாதான் இல்லையே தவிர தோல்வியுறும் எல்லோரும் அதையேதான் சொல்கின்றார்கள் அவர்கள் சுஜாதா சொன்னபடி தோல்விக்கு வேறு காரணம் தேடுவதுதான் சரி

காஷ்மீர் துளிகள்

யுத்தம் தொடங்குவதற்கான அறிகுறி காஷ்மீர் விமானதளத்தை பாகிஸ்தான் விமானங்கள் தாக்க வந்திருக்கின்றன அது விரட்டபட்டிருக்கின்றது காஷ்மீர் வான்வெளி மூடபட்டிருக்கின்றது எதிர்பார்த்தபடியே ஒரு பெரும் யுத்தம் தொடங்குவதற்கான அறிகுறி தெரிகின்றது அடேய் தும்பிஸ் அடேய் தும்பிஸ் இந்தியாவும் பாகிஸ்தானும் நவீன விமானங்களை வைத்து வான் கபடி ஆடிகொண்டிருக்கின்றது மிராஜ், சுகோய் என இப்பக்கமும் சு7, எப்16 என அப்பக்கமும் பலத்த போட்டி இதனிடையே புலிகளின் சாதனை விமானம் தெரியுமா? என சிரிப்பு காட்டாதீர்கள் செக்கோஸ்வாகியா பகுதியில் விவசாய பண்ணைகளுக்கு […]

சந்திரசேகர் ஆசாத்

எண்ணற்ற தியாகிகளை சுதந்திரத்திற்காக கொடுத்தது இத்தேசம், அதுவும் இளம் தியாகிகள் ஏராளம் அவர்களில் ஒருவர்தான் சந்திரசேகர் ஆசாத். அவர் பெயர் சந்திரசேகர் , 15 வயதானபொழுது சத்தியாகிரகத்திற்காக கோர்ட்டில் நிறுத்தபட்டார், தான் யாருக்கும் அடிமை இல்லை என சொல்லி ஆசாத் சந்திரசேகர் என முழக்கமிட்டார் அன்றிலிருந்து சந்திரசேகர ஆசாத் என அறியபட்டார் காந்தி மேல் இளையொருக்கு வருத்தங்கள் வந்த காலமது, பிரிந்து சென்றவர்கள் இந்துஸ்தான் குடியரசு அமைப்பு என்றொரு அமைப்பினை ஏற்படுத்தி வெள்ளையனை தீவிரவாதம் மூலம் விரட்ட […]

இஸ்ரேல்தான் யாருக்கெல்லாம் வழிகாட்டுகின்றது பார்த்தீர்களா?

இந்தியா அடித்ததும் இஸ்ரேலிய பாணி, இப்படித்தான் அவர்கள அதிரடியாக‌ துல்லியமாக அடித்து நொறுக்குவார்கள் ஆச்சரியமாக பாகிஸ்தான் மறுத்ததும் அதே இஸ்ரேலிய பாணி எப்படி? அதாவது இஸ்ரேல் அயன்டோம் எனும் ஏவுகனை பாதுகாப்பு சாதனத்தை கொண்டிருகின்றது, ஹமாஸ் ஏவும் நூற்றுகணக்கான ராக்கெட்டுகளை அதுதான் சமாளிகின்றது ஆனால் ஒன்றிரண்டு ஏவுகனைகள் அயன்டோமை மீறி இஸ்ரேலை தாக்கும் உடனே இஸ்ரேல் என்ன சொல்லும் தெரியுமா? ஆளில்லா இடத்தில் ஏவுகனை விழுந்தது என சொல்லி மழுப்பும் இப்பொழுது அடிவாங்கிய பாகிஸ்தானும் வலியினை பொறுத்துகொண்டு […]

தேர்தல் துளி – 27/02/2019 (1)

போர் வாள் “கலைஞரால், `போர் வாள்’ என்றழைக்கப்பட்டவர் வைகோ. தொண்டர்களால், ‘தளபதி’ என்று அழைக்கப்பட்டவன் நான். தற்போது தளபதியும் போர்வாளும் ஒரே மேடையில் இணைந்திருப்பது திராவிட இயக்கத்தைக் காக்கவே” : முக ஸ்டாலின் அதே கலைஞர் வைகோ வெளியேறியபொழுது “வாள் துருபிடித்துவிட்டது அதனால் வீசிவிட்டோம்” என சொன்னது ஸ்டாலினுக்கு மறந்திருக்கலாம், தமிழகத்திற்கு மறக்காது துருபிடித்த வாளினை வைத்துகொண்டா போருக்கு செல்வார் தளபதி? நான் தேர்தலில் போட்டியிடுவேன்; தொகுதி பின்னர் அறிவிக்கப்படும்: தமிழிசை தகவல் அக்கோவ் , நல்லா […]

அனைத்துகட்சி கூட்டத்திற்கு மோடி அழைப்பு

பாகிஸ்தான் தாக்குதல் தொடர்பாக அனைத்துகட்சி கூட்டத்திற்கு மோடி அழைப்பு தமிழகத்திலிருந்து ஒரு கட்சி செல்லும் என நினைக்கின்றீர்கள்? அதிமுக ஒருவேளை செல்லலாம் மற்றபடி ஏகபட்ட தமிழ், டுமீல் கட்சிகள் திமுக எல்லாம் செல்லவே செல்லாது ஆனால் இதுவே அமைச்சரவையில் இட ஒதுக்கீடு என்றிருக்கட்டும் முதல் ஆளாக ஓடுவார்கள் நாட்டுக்கான கூட்டம் என்றால் ஒருபயலும் செல்வதில்லை முதலில் இந்த நாட்டுபற்றில்லா கட்சிகளுக்கான அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும், அதற்கொரு சட்டம் கொண்டுவர வேண்டும் ஏம்பா வைகோ, எங்கே கருப்புகொடி […]

என்னத்த சொல்ல?

புயலில் ஹெலிகாப்டரும் சிக்கும் என்பது அம்மணிக்கு தெரியாது போல, ஆனால் புயல் கடந்தபின் அம்மணிதான் வடசென்னையினை திரட்டிகொண்டு சென்று மீணவர்களை மீட்டார் சென்னை வெள்ளத்தில் அம்மணி தனிநபராக லட்சகணக்கான மக்களை மீட்டது குறிப்பிடதக்கது, துப்பு அப்படி இப்பொழுது வட எல்லையில் அச்சுறுத்தல் என்பதால் அம்மணியின் துப்பு உலகிற்கு தெரியவில்லை தென்னிந்திய பக்கம் தீவிரவாததாக்குதல் மட்டும் நடக்கட்டும் அம்மணியின் துப்பு எப்படி இருக்கும் தெரியுமா? அடிக்கிற அடியில் உலகின் மொத்த ராணுவமே ஓடிவிடுமாம், அம்மணியின் துப்பு அப்படி இவரின் […]

மிக துல்லிய தாக்குதல்

இந்திய ராணுவத்தை நாம் தாக்கினோம் என்றது ஜெய்ஸ் இ முகமது அமைப்பு மிக துல்லியமாக அவர்களின் முகாமினை தகர்த்திருக்கின்றது இந்தியா , உலக அரங்கில் பாகிஸ்தான் வாய்பொத்தி நிற்க இதுதான் காரணம் மிக துல்லியமான தாக்குதல், யாரும் தப்பவில்லை என்கின்றன செய்திகள் பாகிஸ்தான் மிக அமைதியாக இருக்க இன்னொரு காரணமும் உண்டு, ஆம் உளவு அமைப்பால் அது வளைக்கபட்டிருக்கின்றது இந்திய உளவுதுறையால் தீவிரவாத முகாம்களின் உளவுதகவலை முழுமையாக பெறமுடியவில்லை இதனால் யோசித்தது இந்தியா இதுவரை இந்தியா தாக்காத […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications