பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

மானத்தை வாங்குறிங்க

நேற்று அந்த விசித்திரத்தை உலகம் கண்டது அந்த தாலிபான்களை அமெரிக்கா வேட்டையாடும் காட்சிகளை மையபடுத்தி வந்த விடியொகேமான விமான‌ சிமுலேஷன் விளையாட்டு பல தமிழ் வீடியோக்களில் ஓடிகொண்டிருந்தது குறிப்பாக ராஜ்டிவி அதை காட்டி, மாபெரும் செய்தியாக ஒளிபரப்பிகொண்டிருந்தது, தமிழரும் இன்னும் பல இந்தியரும் ஜெய்ஹிந்த் என சொன்னபடியே சாமியாடி பார்த்துகொண்டிருந்தனர் ஆனால் விஷயமறிந்த உலகத்தினர், என்னாயிற்று தமிழ்டிவிகளுக்கு? ஏன் வீடியோ கேம் ஆடிகொண்டு செய்தி என்கின்றனர்? ஓஓ வீடியோ கேம் விளம்பரம் போல‌ என எண்ணியவர்கள் அது […]

கொஞ்சம் யோசிங்க பேசுங்க

இதை சொல்பவன் யாரென்றால் பெரும்பாலும் திமுக கூட்டணியில் உள்ளவனாகவே இருப்பான் அந்த மடையர்களுக்கு காதை திருகி கவுண்டமணி பாணியில் சொல்வது இதுதான் “அடேய் மீணவன் சுட்டுகொல்லபடும் பொழுது ஆட்சியில் இருந்தது காங்கிரஸ் அரசு, அதாவது திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸின் அரசு, அப்போ திமுகவும் காங்கிரஸ் அரசுலதான் இருந்து..கேட்டுச்சா காங்கிரசும் திமுகவும் கூட்டணி போட்டு ஆளும்பொழுதுதான் சுட்டானுக, உங்க தலைவர் கூட தமிழக மீணவர்கள் பேராசைபடுகின்றார்கள் எல்லை தாண்டுகின்றார்கள் என சொன்னாரே மறந்துட்டா? மோடி வந்தபின் ஒரு […]

எம் ராணுவத்தின் பெருமைகள் எல்லாம் வெளிதெரியும் நேரமிது

இலங்கையில் இந்திய ராணுவம் கொடூரமாக நடந்தது, அழிச்சாட்டியங்களை செய்தது என சொல்பவன் எல்லாம் இப்பொழுது எங்கிருக்கின்றான் என தெரியவில்லை இந்திய ராணுவம் இலங்கையில் கையினை கட்டி போராடியது, அதனால்தான் விமானபடையினை களமிறக்கவில்லை நினைத்தான் நொடியில் களமிறக்கி பிரபாகரன் மண்டையில் போட கொஞ்சநேரம் ஆகியிருக்காது ஈழயுத்தத்தை ஈழமக்களும் புலிகளும் கலந்த அந்த கூட்டத்தை இந்திய ராணுவம் கவனமாக அணுகியதன் விளைவே 1500 இந்திய வீரர்களை இழந்தது இன்னும் பல காரணங்களுக்காக அடிபட்டு அவமானமாக திரும்பியது இந்திய ராணுவம், ஆம் […]

இரண்டாம் முறையாக டிரம்ப் கிம் இன்று சந்திப்பு

இரண்டாம் முறையாக டிரம்ப் கிம் இன்று சந்திப்பு “இந்த வெள்ள குண்டான் என்ன சொன்னாலும் கேட்கமாட்டேன்கிறான் பொருளாதார தடையில் வடகொரியாவே பட்டினாயிற்றுன்னு அழுறான், ஆள பார்க்க அப்படியா இருக்கான்? ஏதும் பிசினஸ்மேனா இருந்தா வளைச்சி போடலாம் , இவன் அணுகுண்டும் ராக்கெட்டுமா செஞ்சி பிஸினஸ் பண்றான், அதெல்லாம் செய்யகூடாதுடான்னா அப்போ அமெரிக்காவ எழுதிகொடுன்னு கேக்குறான் ஜப்பான்மேல அணுகுண்டு போடும்பொழுதே ஆசான் மெக் ஆர்தர் சொன்னார், சைனா கொரியாவ எல்லாம் இப்பவே அணுகுண்டு போட்டு சோலிமுடிச்சாத்தான் அமெரிக்கா நிம்மதியா […]

முடியலண்ணே ஏதாவது செய்ங்கண்ணே

அண்ணே முடியலண்ணே அடிக்கடி ஆளாளுக்கு அடிக்கிறாங்க என்னென்னு கேளுங்கண்ணே ஆமாடா தம்பி , ஏதோ ஹாங்காங் ஏர்போர்ட் மாதிரி எல்லா நாட்டு போர் விமானமும் அசால்டா உள்ள‌ வந்துட்டு போகும் போல‌ முடியலண்ணே ஏதாவது செய்ங்கண்ணே செய்யலாம் சரி நீ ஏன் அங்க வம்பு பண்ற? காஷ்மீர்ல முஸ்லீம்கள அடக்கி வச்சிருக்காங்க, ஆதரவு கொடுத்தா தப்பாண்ணே? தப்பில்ல, ஆனா முஸ்லிம் எல்லாம் சீன உடை அணியணும் பர்தா கூடாது குல்லா கூடாது மசூதி கூடாதுன்னு எப்படி வச்சிருக்கோம் நாங்க, […]

அட பதர்களா?

இந்திய ராணுவத்திற்கு அடி விழுந்ததும் இந்தியா பாகிஸ்தானை அடித்ததாம் ஆனால் 2009ல் இலங்கையில் தமிழர் கொல்லபடும் பொழுது அமைதிகாத்ததாம் இதை பல உணர்வாளர்கள் கண்டிக்கின்றார்களாம் அட பதர்களா? இந்தியாவுக்கு என்ன உலகில் எங்கு யார் அடிவாங்கினாலும் போய் காவலிருக்கும் வேலையா? அதுவும் 1987ல் சிங்களனுக்கும் தமிழனுக்கும் சண்டை என தமிழரை காக்க சென்றது இந்திய ராணுவம் ஆனால் தமிழரின் காவலரான புலிகளும் சிங்கள ராணுவமும் சேர்ந்து இந்தியாவினை விரட்டிய விசித்திரம் நடந்தது அதுவும் 1500 வீரர்களையும் அருமை […]

பகுத்தறிவு மூளை

“அமெரிக்கா பாகிஸ்தான்ல அடிச்சி பின்லேடன கொன்னுச்சி ஆமாண்ணே கண்டிப்பா, கதற கதற சுட்டாங்க‌ சரி பொணத்த ஏண்டா காட்டவே இல்ல? அண்ணே அதெல்லாம் ராஜதந்திரம், செத்த பின்லேடனா காட்டுவாரு? அதெல்லாம் உண்மைன்னே அமெரிக்கன் பொய் சொல்ல மாட்டான் இஸ்ரேல பார்த்தியா? அடிக்கடி பாலஸ்தீன் சிரியான்னு தாக்கும் அது அடியோ அடிண்ணே, அப்படித்தான்னே அடிக்கணும் இஸ்ரேல் அடிக்கிறது சூப்பர்ணே நீ பார்த்த? ஹ்ம்ம் பத்திரிகை டிவில வரும்ணே, நம்பணும்னே இந்த சவுதி ஏமன்ல தாக்குறது அட ஆமாண்ணே அடிக்கடி […]

இன்றைய துளிகள்

விமானம் ஒட்ட கற்றுகொடுத்தார் “புலிகள் விமானபடையில் பிரபாகரன் எனக்கு விமானம் ஒட்ட கற்றுகொடுத்தார், அது பறக்கும்பொழுது சத்தமும் வராது, யார் கண்ணுக்கும் தெரியாது அப்படி ஒரு விமானம் அது அதுல ஏறி கொழும்பு, ஆஸ்திரேலியான்னு சுத்துனோம், ஏன் நம்ம காரைக்குடி பக்கம் கூட வந்து கோழிகறி சாப்பிட்டு போனோம், ஒரு பயலும் கண்டுபிடிக்கல , ஏன்னா அது கண்ணுக்கு தெரியாத தொழில்நுட்பம் இன்னைக்கு இந்திய ராணுவம் போய் அடிச்சுதுங்குறான், நாங்கல்லாம் நினைச்சா அப்போ இந்தியாவே இருந்திருக்காது இப்போ […]

போட்டோஷாப் வேலை ஆரம்பம்

பக்த கோடிகள் வழக்கம் போல தங்கள் போட்டோஷாப் வேலையினை உணர்ச்சி பெருக்கில் தொடங்கிவிட்டார்கள் பாகிஸ்தானின் பால்கோட்டினை நள்ளிரவில் இந்தியா தாக்கிய படம் இல்லா நிலையில், சிரியாவினை ஐ.எஸ் இயக்கமும் ரஷ்ய படைகளும் பந்தாடிய படத்தை போட்டு இதோ புல்வாமா பழிவாங்கல் என கிளம்பிவிட்டார்கள் 44 இந்திய வீரர்களுக்கு பதிலாக 40 விடுதலைபுலிகளுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய காமெடியே இன்னும் தீரா நிலையில், சிரிய போர் காட்சிகளை இப்பொழுது இந்தியாவின் அடி என சொல்லி திரிகின்றார்கள் நல்ல […]

பதிலடியா?

இந்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுப்போம் : பாகிஸ்தான் ஆவேசம் மறுபடி கசாப் போல இல்லை புல்வாமா போல எவனையாவது அனுப்பி கோழைதனமாக தாக்கும் பதிலடிதானே என்றைக்கு நேருக்கு நேர் வந்தீர்கள்? இனி இங்கு பதிலடி எல்லாம் கிடையாது , ஒரே அடிதான் எப்படியோ எங்களை அடித்துவிட்டது என ஒப்புகொண்டுவிட்டது பாகிஸ்தான்

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications