பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

நுட்பமான தாக்குதல்

அதிர்ந்து கிடக்கின்றது உலகம், மிக நுட்பமான தாக்குதலாக இது கருதபடுகின்றது இரவில் செயற்கை கோள் வழிகாட்டலில் லேசர் குண்டுகளை வீசும் நுட்பமும் எதிரிகளின் ரேடாரை முடக்கிவிட்டு அடிப்பதும் என்பது சாதாரண விஷயம் அல்ல. ஒரு வல்லரசுக்கான பலத்தில் மிக துல்லியமாக அடித்திருகின்றார்கள், இந்த தாக்குதலில் பிரான்ஸின் மிராஜ் என்பது இறக்குமதி என்றாலும் செயற்கைகோள் உள்பட பல விஷயங்கள் நம் சொந்த சரக்கு எதற்கு அடிக்கடி ராக்கெட் ஏவுகின்றது, கழிவறை இல்லா தேசத்தில் இது தேவையா என பல […]

சாவர்க்கர்

அந்த மனிதர் நிச்சயம் நாட்டுபற்றாளர், தேசாபிமானி. இந்த தேசவிடுதலைக்கு ஏதேனும் செய்தாக வேண்டும் என்ற வெறியில் வாழ்வினை அர்பணித்தவர் அந்த சாவர்க்கர். மிக சிறிவயதிலே அப்படி தொடங்கியவர். இந்நாடு சுதந்திரம் பெறவேண்டுமென்றால் அப்போது இருந்த 30 கோடி மக்களும் ஒன்றுபட வேண்டும். மொழியால் அவர்களை இணைக்க முடியாது, ஆட்சி என்றாலும் 600 சமஸ்தானம் இருந்தது. இம்மக்களை இணைக்க மதம் ஒரு வழி என கண்டார் திலகர் அப்படி மத கொண்டாட்டத்தில் தேசவிடுதலையினை கலந்து அவர் தொடங்கியதுதான் விநாயக […]

பொறுப்பான நல்ல இந்திய தலைவர்

“இந்திய விமானப்படை விமானிகளுக்கு என் வணக்கம்” – ராகுல் காந்தி துளியும் அரசியலில்லை, கொஞ்சமும் குற்றம் சாட்டவில்லை இது மோடியின் பதவி நீட்டிப்பு தந்திரமென்றோ இல்லை வேறு அரசியல் ஒப்பாரியுமில்லை ஆம் தீவிரவாதத்தால் பாட்டியினையும், தந்தையினையும் இழந்த வலி அவரிடம் இருக்கின்றது அன்றே ஈழத்து பிரபாகரனின் ஏ1 முகாமினை இந்திய விமானபடை தகர்த்திருந்தால் ராஜிவினை இத்தேசம் இழந்திருக்காது அன்று புலிகளுக்கு எதிராக இந்திய விமானபடையினை களமிறக்காதது மாபெரும் தவறு இந்த வலிகளால் வளர்ந்த ராகுலுக்கு தேசத்தின் நலமும், […]

சாக்கோஸ் தீவுகள்

இந்தியாவில் புறம்போக்கு நிலமெல்லாம் அரசியல்வாதிக்கு என்பது போல உலகில் புறம்போக்கு நிலமெல்லாம் ஒரு காலத்தில் பிரிட்டனுக்கு புறம்போக்கு நிலமென்றால் கடலில் உள்ள பெரும் ஆளில்லா தீவுகளும் அடக்கம், அப்படி ஒரு காலத்தில் வளைத்து போட்டிருந்தது பிரிட்டன். இந்தியா போன்ற நாடுகள் சுதந்திரமடைந்தாலும் பல தீவுகளை தங்களுக்கு சொந்தம் என சொல்லி வம்பு செய்வது அவர்கள் பாணி அர்ஜெண்டினா அருகே உள்ள தீவு முதல் பல தீவுகளில் சர்ச்சை செய்வார்கள். சில தீவுகளை விழுங்குவார்கள், அப்படி விழுங்கபட்டதுதான் இலங்கைக்கு […]

கிரெம்ளின் பகிரங்க மிரட்டல்

ஐரோப்பாவில் ரஷ்ய எல்லையில் ஏவுகனை தளம் அமைத்து ரஷ்யாவுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்பது அமெரிக்காவின் நெடுநாளைய கணக்கு அப்படி ஒரு அறிவிப்பினையும் 1990களின் இறுதியில் செய்தது, சில நேரங்களில் அது வேகமும் எடுக்கும் புட்டின் வந்து ஆட ஆரம்பித்தபின் அமெரிக்கா அதில் சுணங்கியது, புட்டீனின் சிரிய நடவடிக்கை ராணுவ ஒத்திகை, நவீன ஏவுகனை ஒத்திகை என பல மிரட்டல்கள் வந்தபின் அமெரிக்கா மவுனம் காத்தது இப்பொழுது ஐரோப்பாவில் ஏவுகனை சிஸ்டம் பொருத்தும் திட்டமில்லை என அமெரிக்கா […]

புதிய போர்சின்னம்

டெல்லியில் புதிய போர்சின்னத்தை திறந்து வைத்தார் மோடி ராணுவ வீரர்களின் தியாகம் என்றுமே வணங்கபட வேண்டியது, அவ்வகையில் அவர்கள் நினைவாக திறக்கபட்டுள்ள சின்னத்தை இந்தியர் மிக மரியாதையாக வணங்கி தீரவேண்டும் இந்நினைவு சின்னத்தில் இலங்கைக்கு அமைதிபடையாக சென்று உயிரிழந்த நம் வீரர்களின் நினைவும் வைக்கபட்டிருப்பது நல்ல விஷயம் எல்லாம் சரிதான் ஆனால் மோடி எந்த போரை நடத்தினார் வெற்றிகொண்டார்? ஒன்றுமே இல்லை போர் நடத்தியதெல்லாம் காங்கிரஸ் அரசு, ஆனால் அதை சொல்லி நினைவுசின்னம் அமைத்து அதில் சந்தடி […]

ஒலிம்பிக் சங்கத்தின் செயல்

பாகிஸ்தானை மிரட்டுகின்றேன் என சில காரியங்களை செய்த இந்தியா இப்பொழுது ஒலிம்பிக் சங்கத்திடம் வாங்கிகட்டி கொண்டிருக்கின்றது அதாவது பாகிஸ்தானியருக்கு விசா இல்லை என இந்தியா சொல்லிவிட்டது, இங்கோ ஒலிம்பிக் தகுதி சுற்று நடந்துகொண்டிருக்கின்றது துப்பாக்கி சுடும் போட்டிக்காக இரு பாகிஸ்தானியர் விசா விண்ணபிக்க இந்தியா நிராகரித்தது விஷயம் ஒலிம்பிக் கமிடிக்கு சென்றது அவர்கள் இந்தியாவினை தொடர்பு கொண்டார்கள் விளையாட்டுதுறை உள்துறையினை கைகாட்ட உள்துறை யாரையோ கைகாட்ட கடைசிவரை விசா கொடுக்கபடவில்லை அவ்வளவுதான் ஒலிம்பிக் சம்பந்தமான விளையாட்டுக்களில் இந்தியாவிற்கு […]

தேர்தல் துளி – 26/02/2019 (1)

என்னய்யா செய்றது? கூட்டணியில மட்டும் இல்லண்ணா அன்புமணி மாதிரி மோடி பிரஸ்மீட் வைச்சாரா? தைரியம் உண்டா? எடப்பாடி வச்சாரா? தைரியம் உண்டான்னு சட்டுன்னு கேட்டிரலாம் இப்போ கூட்டணியில சிக்கிட்டோம்யா? கம்முண்ணு இருக்கணும் இதோ அடுத்த சாணக்கியர் இப்பொழுதெல்லாம் 1 சீட்டுக்காக கூட்டணி லாரியில் தொங்கி கொண்டு செல்வது சாணக்கியதனமாகிவிட்டது இதோ அடுத்த சாணக்கியர் அடடட.. நாட்டுல சாணக்கியனுக தொல்லை தாங்க முடியலடா சாமி… (அதெல்லாம் இருக்கட்டும், சத்திரியனா உங்களை யார் சார்? எப்பொழுது பார்த்தார்கள்? ) மாபெரும் […]

போர் பதற்றம்

பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளரின் கதறல் இது, இப்பொழுதெல்லாம் பொறுப்பானவர்கள் டிவிட்டரில் கதறுவது வழக்கம் என்பதால் அன்னார் கதறியிருக்கின்றார் அதாவது இந்திய விமானம் வந்ததாம், அவர்களின் பாலக்கோட் பக்கம் வந்த பொழுது விரட்டினார்களாம் இந்திய விமானபடை தாக்குதல் எதிர்பாராதது எனும்பொழுது எப்படி விரட்டியிருப்பார்கள்? ஆக கதறல் என்பது இதுதான் உண்மையில் 1971க்கு பின்பு முதன் முறையாக இந்திய விமானபடை எல்லை தாண்டி மிரட்டி இருக்கின்றது, நிச்சயம் சும்மா சென்று வந்திருக்காது இனி பாகிஸ்தான் விமான எதிர்ப்பு கருவிகளை […]

தேசம் வலிமையாகட்டும்

1987ல் ஈழத்தின் வடமாரட்சி எரிந்து கொண்டிருந்தது, முள்ளிவாய்க்காலாக கொள்ளி வைக்க காத்திருந்தான் சிங்களன் ராஜிவ் முதலில் கப்பலில் உதவிபொருள் அனுப்பினார், திருப்பி அனுப்பியது ஜெயவர்த்தனே அரசு உடனே ராணுவ விமானங்கள் சூழ, மிக் ரக விமானங்கள் சூழ இந்திய விமானபடையின் விமானம் ஆகாயமார்க்கமாக உணவுபொருள் வீசியது எங்கள் வான்பரப்பில் எங்கள் அனுமதியின்றி இந்திய விமானம் வந்தது போர் தொடுப்பதற்கு சமம் என ஐ.நாவில் கத்தி பார்த்தது இலங்கை இந்தியா அசைந்து கொடுக்கவில்லை, வேறு வழியின்றி அமைதி ஒப்பந்ததிற்கு […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications