சிதறல்கள் …
அபுதாபியில் நீதிமன்ற அலுவல் மொழியானது இந்தி : செய்தி அடுத்து அங்கு மலையாளம் அலுவல் மொழியாகும் காலம் தொலைவில் இல்லை என்கின்றன செய்திகள். தமிழருக்கு மலையாளம் கற்பது சுலபம் என்பதால் இப்பொழுதே கற்றுகொள்ளல் நலம் ______________________________________________________________________________ என்ன இருந்தாலும் ஒரு சில நியாங்களை சொல்லியாக வேண்டும் நிச்சயம் இந்திராவின் மிசா காலங்கள் போல மோடி ஆட்சி கெடுபிடி நிறைந்ததல்ல, அன்று தமிழகத்தில் நடந்த அநியாயங்கள் எல்லாம் மோடி ஆட்சியில் இல்லை அவர் வராவிட்டால் ஏன் வரவில்லை என்பதும், […]