பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இலவச திட்டங்களை ஒழிப்போம்

இலவச திட்டங்களை ஒழிப்போம் என சர்க்காரின் ஜெயமோகன் வசனத்தை இந்த விஜயண்ணா பேசிவிட்டார் என ஏக சலசலப்பு, விஷயம் அரசாங்கத்தையே சீண்டிவிட சர்க்கார்க்கு சமாதி கட்ட அரசு கிளம்புவது போல் தெரிகின்றது ஒரு கோஷ்டி கிளம்பி இருக்கின்றது , அதாவது வோட்டுக்காக இலவச பொருள் வழங்குகின்றார்கள் , இது லஞ்சம் , ஊழல், கையூட்டு என கிளம்பியாயிற்று எல்லா இலவச திட்டங்களையும் பழிக்க முடியுமா? காமராஜரின் இலவச மதிய உணவு திட்டம் என்பது இலவச திட்டம்தான், ஆனால் […]

சர் சி.வி ராமன்

தமிழகத்தில் பிறந்த எத்தனையோ விஞ்ஞானிகள் உண்டு, அவர்கள் எல்லாம் வெள்ளையனால் கொண்டாடபட்டார்கள். சீனிவாச ராமானுஜம் போலவே , சொல்லபோனால் அவரை விட அதிகமாகவே கொண்டாடபட்ட தமிழர் சி.வி ராமன் திருச்சி திருவானைக்காவலில் பிரிட்டிஷ் இந்தியாவில் அவர் பிறந்தார். காவேரிகரை கொடுத்த அபூர்வ மனிதரில் அவரும் ஒருவர் சந்திர சேகர வெங்கட் ராமன் இயற்பியலில் அவர் மேதை. சென்னை விசாகபட்டினம் என படித்தவர்தான் ஆனால் விஞ்ஞானம் அவருக்கு இயல்பாய் வந்தது பெரும் ஆராய்ச்சி முடிவுகளை அவர் வெளியிட்டபொழுது உலகம் […]

திப்பு சுல்தான்

நவம்பர் 10 திப்பு சுல்தானின் பிறந்தநாள், அன்று சிறப்பாக முன்பு தேசம் கொண்டாடும், இப்பொழுது இந்த எடியூரப்பா போல பலர் கொண்டாட கூடாது என கிளம்பிவிட்டார்கள், உடனே பக்தாஸும் பின் செல்கின்றது. சுயமாக யோசிக்காத கோஷ்டி அது நவம்பர் 10 நமக்கு மிக முக்கியமான பணி இருப்பதால், அந்த பக்தாஸுக்கு இப்பொழுதே சில விஷயங்களை சொல்லிவிடலாம் இந்தியாவில் முதன் முதலில் பிரிட்டிசார் முடிசூட்டிகொண்ட இடம் கல்கத்தா, அங்கிருந்தேதான் படை நகர்த்தலை தொடங்கினார்கள். எந்த இடத்திலும் அவர்கள் பெரிதாக […]

ரஷ்ய புரட்சி

உலக வரலாற்றில் மானுடம் கண்ட திருப்பங்களில் மகத்தானது ரஷ்ய புரட்சி. எத்தனை புரட்சிகள் உலகில் நடந்திருந்தாலும் ரஷ்ய புரட்சியின் மகத்துவமே உலகிற்கு பெரும் மாற்றங்களை கொடுத்தது அதற்கும் முன் போலந்து வலயம், பிரெஞ்ச் புரட்சி, அமெரிக்க சுதந்திரம் என பல நிகழ்ந்தாலும் ரஷ்ய புரட்சி என்பது வரலாற்றை மாற்றி போட்டது அந்த புரட்சி நடந்த நூற்றாண்டு விழா நாளை தொடங்குகின்றது, அந்த செங்கொடி எழுந்து நூறு ஆண்டுகள் ஆகின்றது ரஷ்ய புரட்சியினை பாரதி வரவேற்று பாடிய காலமும், […]

கமலஹாசன்

தமிழகமும் சினிமாவும் பிரிக்கமுடியாதவை என ஆகிவிட்டது, அதிலும் கடந்த 50 வருடமாக ஒருவரையும் சினிமாவையும் பிரிக்கமுடியாது, அதில் சினிமாவை சினிமாவாக பார்க்கும் ஒரே அபூர்வ‌ கலைஞன் சீனிவாச கமலஹாசன். கடந்த வருடம் வரை அப்படித்தான் இருந்தார், இப்பொழுது குழப்பத்தில் இருக்கின்றார். 6 வயதில் நடிக்கதொடங்கி, அப்போதே அரசிடம் விருதும், மெய்யப்ப‌ செட்டியாரிடம் காரும் வாங்கிவிட்டவர். பின்னர் கொஞ்சகாலம் பெரும் ஜாம்பவான்கள் கூட குழந்தையாக நடித்தார். (அவரே வளரும் பருவம்தான்). அக்காலத்தின் எல்லா நடிகர்களோடும் நடித்தார் இந்த இடைகாலத்தில் […]

சிதறல்கள்

பங்கு இந்த தமிழ்ராக்கர்ஸ் எப்படி புது படங்களை எல்லாம் உடனே ஒளிபரப்பிவிடுகின்றார்கள்? இந்த வீடியொ ஆடியோ ஸ்பெஷலிஸ்ட் தினகரன்- வெற்றிவேல் கோஷ்டிக்கும் அவனுகளுக்கும் லிங்க் இருக்கும் போல , விசாரிப்போம் [ November 5, 2018 ] ============================================================================ ஆமாடா. அவர் என்ன சாதின்னு கண்டுபிடிக்கிறோம் அதற்கு பின்புதான் சர்ச்சார் படத்தை ஓடவிடுறோம், தியேட்டர் கதவையே திறக்குறோம் அந்த தமிழ்ராக்கர்ஸ்க்கும் சொல்லிருங்க டா, இன்னைக்கு ஒரு முடிவு தெரிஞ்சே ஆகணும் ஆமா.. (ஆனால் ஒரு பயலும் சங்கவியில் […]

சிதறல்கள்

“அர்ரே ராகுல்ஜி, தெரியாம ரதம் எல்லாம் ஏறி கட்சி வளர்த்துட்டேன் , பெரிய தப்பு பண்ணிட்டேன் எங்களுக்கு எல்லாம் மதவாதமுமில்ல மண்ணாங்கட்டியுமில்ல, ராமர் கோவில் எல்லாம் கட்டவே மாட்டோம். என்ன மன்னிச்சிருங்க ஜி, போபர்சுக்கு பொங்கியது நானேதான், ஆனா ரபேல் கொள்ள எங்கயோ போயிட்டு, மோடிய பிரதமராக்கி நாட்டை கெடுத்தது நானேதான், ராகுல்ஜி எப்படியாவது நாட்ட காப்பாதுங்க ஜி அப்படியே என்னையும் காப்பாத்துங்க ஜி..” [ November 5, 2018 ] ============================================================================ முருகன் முப்பாட்டன் அவனுக்கும் […]

குஷ்பு : 04

குஷ்பு : 04 சின்னதம்பிக்கு பின் மாதம் ஒரு குஷ்பூ படம் வந்து கொண்டே இருந்தது, பவுர்ணமி வரும்பொழுதெல்லாம் குஷ்பூ படமும் வெளிவந்துகொண்டிருந்தது, அவ்வளவு வேகமாக நடித்தார் குஷ்பூ, எல்லா நாட்களிலும் அவருக்கு படப்பிடிப்பு இருந்தது. சின்னதம்பியின் பெருவெற்றியினை கொண்டாடிகொண்டிருக்கும் பொழுதுதான் 13 ஏப்ரல் 1992ல் சிங்காரவேலன் படம் வந்தது. மிக அழகான குஷ்பூ வந்த படங்களில் அதுவும் ஒன்று, அப்படத்தில் அவர் தலையில் தொப்பியோடு ஒரு நடை நடப்பார். அந்த கம்பீரமான, அசால்ட்டான, ஸ்டைலான நடையினை […]

சிதறல்கள்

நரகாசுரர்கள் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. வரம் கொடுத்த சிவன் தலையிலேயே கை வைத்தவர்கள் தான் நரகாசுரர்கள் : அமைச்சர் ஜெயக்குமார் அமைச்சரே சிவன் தலையில் கை வைக்க சென்றது பஸ்மாசுரன், நரகாசுரன் அல்ல‌ இன்னொரு செய்தி, அது நரகாசுரனோ, பஸ்மாசுரனோ இல்லை துரியதனனோ அவர்கள் மட்டுமல்ல அவர்களை கொன்ற அவதாரங்களும் அழிந்துதான் போயின‌ [ November 4, 2018 ] ============================================================================ இந்த விக்கி லீக்ஸ், டிரம்ப் லீக்ஸ் இன்னபிற லீக்ஸ்களை எல்லாம் தூக்கி விழுங்கிகொண்டிருக்கிறது Sex […]

கில்லாடி கிளைவ் : 15

கில்லாடி கிளைவ் : 15 லண்டனில் பெரும்புள்ளியாக மாறினார் கிளைவ், சும்மாவே நாம் ஆளபிறந்தவர்கள் என்றால் மகிழும் பிரிட்டானியர், கிளைவ் நிஜமாகவே இந்தியாவினை ஆள தொடங்கிவ்ட்டார் என்பதால் மதித்து மதித்து வணங்கினார்கள் அவர் பார்லிமென்ட் எம்பி ஆகிவிட்டு இந்தியாவிற்கு என்ன செய்யலாம் என யோசித்துகொண்டிருக்கும் பொழுது பெரும் விபரீதங்கள் உருவாகின‌ முதலாவது கிளைவே உருப்பட்டுவிட்டார், நமக்கென்ன என ஜென்டில்மேன்கள் எல்லாம் கிழக்கு நோக்கி கிளம்பினார்கள், அதில் சிலர் வசமாக சுருட்டி கொண்டு வந்து செட்டில் ஆனார்கள், அதாவது […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications