பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

குஷ்பூ : 03

குஷ்பூ : 03 வருடம் 16 வரும்பொழுதே குஷ்பூ முண்ணணிக்கு வந்திருந்தார். அதுவரை கோலோச்சிய ராதா எல்லாம் ஒடினார்கள், நதியா, அமலா என அன்றைய முண்ண்ணி நடிகைகளை அன்றே ஆட்டம் காண செய்திருந்தார் குஷ்பூ. வருஷம் 16ல் முகத்தில் ஒரு சின்ன சிணுங்கலுடன், ‘‘கண்ணத்தான்…” என்று கார்த்திக்கிடம் கேட்கும் குஷ்பு, முதல் மரியாதை எனக்கு என தாத்தாமுன் நிற்கும் குழந்தை தனமான குஷ்பூ, பாவாடை சட்டையில் அழகு பெட்டகமான குஷ்பூ, இரட்டை ஜடையுடன் தோன்றும் குஷ்பு என […]

மனித இடப்பெயர்வு

உலகில் தற்காலிகமாக நடைபெறும் மனித இடப்பெயர்வில் எது மிகபெரியது என்ற ஆய்வில் சீனாவில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக நகரங்களிலிருந்து கிராமங்களை நோக்கி மக்கள் ஓடி பின் திரும்புவது என அறியபட்டது அந்த அளவு ஏராளமான மக்கள் கிராமங்களை விட்டு நகரங்களில் இருக்கின்றார்கள், அப்பண்டிகைக்காக கிராமங்களுக்கு செல்ல அத்தனை கோடி பேர் தயாராவார்கள், புல்லட் ரயில் உட்பட பல விஷயங்களை செய்திருந்தாலும் அந்நேரத்தில் சீனா திணறத்தான் செய்யும் பொது பேருந்து என்றால், கார் வைத்திருப்பவர்கள் எல்லாம் சாலையில் அணிவகுத்தால் என்ன […]

சிதறல்கள்

எதுநியூஸ்7 செயதியா? அண்ணாச்சி மேல் அடுத்த ரைடு நடந்தால் , 100% மக்களும் மோடியினை வணங்கி கையினை பிடித்து பிரதமர் பதவிக்கு மறுபடியும் இழுப்பது போல் செய்தி வரும் இந்த ரெய்டுகள் எல்லாம் என்ன சும்மாவா? இதற்குத்தான் சும்மா இருக்க வேண்டும் என்பது, மா “அண்ணாச்சி யார் தெரிமாலா 10 எம்பி, 40 எம்.எல்.ஏ உருவாக்கி கையில வச்சி அரசாங்கத்த ஆட்டுறர்ல ..” என தூத்துகுடி பக்கம் சவுடால் விட்டால் என்னாகும்? இப்படித்தான் ஆகும் ஆனால் எவனோ […]

திரைச்செய்திகள்

தமிழ் சினிமாவில் கதைக்கு பஞ்சமாம், அதனால் கதை திருட்டு நடக்கின்றதாம் கதை பஞ்சம் எந்த அளவிற்கு ஆகிவிட்டது என்றால் இந்த ஜெயமோகன் எல்லாம் சினிமா கதை எழுதும் அளவு வந்தாயிற்று ஆனால் அதே தமிழ்சினிமாவில் வருங்கால முதல்வர்களுக்கு பஞ்சமா என்றால் இல்லை, கேமரா முன் தலை காட்டியவன் எல்லாம் முதல்வர் கனவில் அலையும் ஏரியா அது கதை திருட்டுக்கு மூலம் என்ன? தவறு எங்கே நடந்தது இந்த ராமசந்திரன் அழிச்சாட்டியம் கூடவே ரஜினிமாஸ், விஜயகாந்த் அல்ட்ராசிட்டி என […]

சிதறல்கள்

மத்திய அமைச்சர் அக்பர் மேல் பாலியல் குற்றசாட்டை ஒரு பத்திகையாளர் சொன்னார், அவர் பதவி விலக வேண்டும் என்றார்கள் அவரும் விலகினார் ஆனால் உரிய தண்டனை கிடைத்ததா என்றால் இல்லை, எந்த பத்திரிகையாளரும் அதுபற்றி பேசவே இல்லை. அவர் இப்பொழுதும் எம்பி ஆனால் எஸ்வீ சேகருக்கு என்றால் மொத்தமாக பொங்கி அடித்தார்கள், மனிதரை காணவே இல்லை இத்தனைக்கும் அவர் இன்னொருவர் பதிவினைத்தான் காப்பி செய்திருந்தார் ஆக சுயநல அரசியல் என்பது பத்திரிகை உலகத்திலும் படுபயங்கரமாக இருக்கின்றது [ […]

ஆத்துமாக்கள் தினம்

இன்று கிறிஸ்தவர்களுக்கு, அதாவது கத்தோலிக்க பாரம்பரிய கிறிஸ்தவர்களுக்கு ஆத்துமாக்கள் தினம், கல்லறை சிறப்பு நாள். பிரிவினைகளுக்கு இதெல்லாம் கிடையாது, பைபிளில் இல்லாத ஒன்றையும் கடவுளே சொன்னாலும் கவனிக்காத கூட்டம் அது இன்று கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் தங்கள் முன்னோர்கள் மற்றும் உரித்தானவர்கள் கல்லறைகளுக்கு சென்று அஞ்சலி செலுத்துவார்கள், கத்தோலிக்க பீடம் சொல்லும் கட்டளை அது. கிறிஸ்தவமரபு படி சிறிய பாவம் செய்தவர்கள் சொர்க்கம் செல்ல முடியாத நிலையில் இருப்பதாகவும், இங்குள்ளோர் அவர்களுக்காக ஜெபித்தால் அவர்கள் பரலோகம் செல்வார்கள் எனவும் […]

96 படத்தின் கதை

இந்த 96 படத்தின் கதை என்னுடையது என ஒரு இயக்குநர் கிளம்பிவிட்டார் உண்மையில் அந்த படம் பள்ளிகூடம், ஆட்டோகிராப் படத்தின் சாயல், அதற்கும் முன்னாடி செல்ல வேண்டுமென்றால் ஒருதலை ராகத்திற்கு செல்லலாம் ஒருதலை ராகத்தின் கடைசியில் நாயகன் அந்த கல்லூரியினை மீண்டும் பார்க்க ஆசைபடுவதுதான் 96 படத்தின் மையகரு அல்லது வெள்ளைகரு இப்பொழுது இந்த 96 போன்ற கதைகளுக்கு வழிகாட்டியது சந்தேகமே இல்லாமல் பேஸ்புக் குரூப் அதற்கும் வேல் வாட்சப் குரூப் வாட்சப் குரூப் வந்ததிலிருந்து எல்கேஜி […]

சிதறல்கள்

வைகுண்டராஜன் 800 கோடி வருமான வரி பாக்கி : செய்தி அண்ணாச்சி ஒரே போடாக 800 கோடி எங்கு கொடுத்தேன் தெரியுமா? என அரசியல்வாதிகளை கைகாட்டினால் முடிந்தது விஷயம், ஆனால் அண்ணாச்சி செய்யமாட்டார் இப்பொழுது அரசு எழுப்பிவிடும் கேள்விகள் இதுதான், 800 கோடி பாக்கி என்றால் அவரின் வருமானம் எவ்வளவு? எத்தனை ஆயிரம் கோடிகளாக இருந்திருக்க வேண்டும் எப்படி இவ்வளவு சாத்தியமாயிற்று? அந்த ககன் தீப்சிங் அறிக்கை என்னாயிற்று? குமரிமாவட்ட கலெக்டர் ஜோதிநிர்மலா கொடுத்த அறிக்கை என்னாயிற்று […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications