பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தோசை அலம்பல்கள் தொடர்ச்சி…

பொன்னி அரிசி ஆதிக்க சாதி, புழுங்கல் அரிசி ஒடுக்கபட்ட சாதி ஆப்பிள், சிகப்பு தொழுவன் ஆதிக்கசாதி பழம், தக்காளி ஒடுக்கபட்ட சாதி பழம் டைனிஷ் பிஸ்கட் ஆதிக்க சாதி, டைகர் பிஸ்கட் ஒடுக்கபட்ட சாதி பென்ஸ் கார் ஆதிக்க சாதி, மாருதி 1000 ஒடுக்கபட்ட சாதி இப்படி பார்க்கும் பொருளில் எல்லாம் ஆதிக்க சாதியும், ஒடுக்கபட்ட சாதியும் மாறி மாறி தெரிந்தால் என்ன செய்ய? போதா குறைக்கு டிவியில் புல்லட்டில் செல்கின்றார் விணுசக்கரவர்த்தி போதாதா? புல்லட் ஆதிக்க […]

சிதறல்கள்

ஆ.ராசாவுக்கு பிறந்த நாளாம், உபிக்கள் எல்லாம் வாழ்த்துகின்றன‌ ஸ்பெக்ட்ரம் வழக்கு பொய்யாக இருக்கட்டும் , கலைஞர் டிவி 200 கோடி ரூபாயினை கடன் வாங்கி ஒரேமாதத்தில் சம்பாதித்து கட்டியது எல்லாம் தொழில் நேர்த்தி ஆக இருக்கட்டும், ஆனால் ராசா குற்றாவாளி அல்ல என்பது கோர்ட் சொன்னது இப்பொழுது உடன்பிறப்புக்கள் எப்படி வாழ்த்துகின்றன என்றால் பாசிஸ்டை வென்ற ராசாவே, ஆதிக்க சாதியினை நொறுக்கிய போராளியே, ஆரிய சூழ்ச்சியினை வென்ற ஆலமரமே என என ஒரே வாழ்த்து கவனியுங்கள் ராசா […]

தோசை அலம்பல்கள்

தோசையில் சாதி இருக்கின்றது, ஆதிக்க சாதி தோசையினை ஒடுக்கபட்டவன் சுட முடியாது இப்படிபட்ட அபார கண்டுபிடிப்பினை செய்தவர் யாரென்றால் பெரியாரிஸ்ட் மதிமாறன் என்பவர் அதாவது பிராமணர் நெய் ஊற்றி பொடி போட்டு சுடுவார்களாம், தாழ்த்தபட்டவன் எண்ணெய் கூட இல்லாமல் வறட்டி மாதிரி சுடுவானாம், இதனால் தாழ்த்தபட்ட பெண் பிராமணன் வீட்டில் வாழமுடியாதாம் தோசைக்குமா ஆதிக்க சாதி? சரவணபவன் ஹோட்டல் என்பது நாடார் எனும் தாழ்தபட்ட சாதியினரால் நடத்தபடுகின்றது, அங்கு இல்லாத ருசியா? உணவினை நிர்ணயிப்பது வருமானம், நல்ல […]

சிதறல்கள்

ஜமால் கொலையில் பல தகவல்கள் சுவாரஸ்யமாக இருக்கின்றது முதலில் நம்பியார் ஸ்டைலில் “டேய் அந்த கசோகியினை தூக்கிட்டு வந்து என் முன்னால உயிரோடு போடுங்கடா” என்றுதான் மன்னர் சொல்லியிருகின்றாராம் அப்படி அந்த 15 பேர் கொண்ட குழு சென்றிருக்கின்றது, முதலில் ஜமாலை பேசி மசியவைத்து சவுதிக்கு கொண்டு செல்லத்தான் திட்டமாம், முடியாத பட்சத்தில் மயக்க ஊசி போட்டு கொண்டு செல்ல டாக்டர் சகிதம் சென்றிருக்கின்றார்கள் மிக நுட்பமான திட்டம்தான், ஜமால் சவுதி தூதரகம் உள்ளே வந்தது சிசிடிவில் […]

சிதறல்கள்

கோலி ஆயிரம் சதங்கள் அடிக்கட்டும், ஆனால் லாரா அடித்த ஒரு ஹூக் ஷாட்டுக்கு ஈடாகாது. [ October 25, 2018 ] ============================================================================ கபில் தேவ் ஆடியது மால்கம் மார்ஷல், விவியன் ரிச்சர்ட்ஸ் இன்னும் ஏகபட்ட ஜாம்பவான்கள் நிரம்பிய காலம், கபில் தேவின் தைரியமும் போராட்டமும் கொஞ்சம் அல்ல‌ சச்சின் காலமோ வால்ஷ், அம்புரோஸ் எனும் அரக்க பவுலர்கள் காலத்தில் தொடங்கியது பின் மெக்ரத், ஆலன் டொனால்டு என பெரும் ஜாம்பவான்களோடு போராடினார் வாசிம் அக்ரம், வாக்கர் […]

சிதறல்கள்

டைட்டானிக் கப்பலை யாரும் மறக்கமுடியாது, அந்த சோகத்தை காவியமாக்கி எல்லோர் மனதிலும் இடம்பெற செய்தார் அந்த ஜேம்ஸ் காமரூன் இப்பொழுது டைட்டானிக் கப்பலை அச்சு அசலாக செய்து அது சென்ற பாதையிலே பயணிக்க வைத்து அமெரிக்காவிற்கு அனுப்ப போகின்றார்கள் இப்பொழுது உள்ள கப்பல் போல் அல்லாமல், 100 வருடத்திற்கு முந்தைய பர்னிச்சர் முதல் அமைப்பு வரை எல்லாம் அச்சு அசலாக உண்டாம், இன்சின் மட்டும் வேறாம் அதில் பயணிக்க கடும் போட்டி நிலவுகின்றது ஆக அவர்கள் மூழ்கிவிட்ட […]

சாதி ஒற்றுமை

பெரியாரால் கூட கொண்டுவரமுடியா சாதி ஒற்றுமையினை பல நூறு சொத்துமதிப்பு கொண்ட சங்கங்களால் செய்ய முடிகின்றது தெட்சன நாடார் சங்கம் என்பது அபராதத்தில் ஓடும் சங்கம் அல்ல, கிட்டதட்ட 500 கோடிக்கும் மேற்பட்ட சொத்துக்களை கொண்டது என சொல்லபட்டாலும் மதிப்பு அதை விட அதிகம் இருக்கலாம்.. வியாபாரத்தில் கொடிகட்டி பறந்த சிவகாசி விருதுநகர் நாடார்கள் தங்களுக்காக உருவாக்கியது நாடார் சங்கம் நாடார்கள் கல்வியிலும் வியாபாரத்திலும் வளர வேண்டும், அச்சமூகம் வளர வேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கபட்டது அது […]

சிதறல்கள்

இவ்வளவு நாள் இல்லாமல் சிபிஐ, ரா மேல் மோடிக்கு என்ன அக்கறை? அதுவும் ஆட்சி முடியும் பொழுது என்ன அக்கறை ஆழ யோசித்தால் புரியும் விஷயம் இதுதான் ரபேல் விவகாரத்தில் அடுத்த ஆட்சி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு விட்டால் தீரா சிக்கலில் விழநேரிடும் எனும் அஞ்சும் பாஜக அதற்கான தற்காப்பு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது ஆதாரங்களை அழிக்க பொம்மை அதிகாரிகளை வைக்கும் வேலை நடைபெறலாம் ரபேலின் தொடர்புகள் வெளிநாடுகளில் இருப்பதால் ராவிலும் ஆதாரம் சிக்காமல் இருக்க சில வேலைகள் […]

குஷ்பு

சபரிமலை குறித்து உங்கள் கருத்து? கடவுளுக்கு ஆண் பெண் பேதமில்லை, எனினும் பல்லாண்டு கால நம்பிக்கை உடனே மாறாது , உடனே மாற்றவும் முடியாது. சபரிமலை போராளி பெண்கள் பற்றி? பக்தி இல்லாமல் பதினெட்டு படி தாண்டி அவர்களுக்கு கிடைக்க போவது என்ன? ஒன்றுமில்லை நீங்கள் மூட நம்பிக்கையினை நம்புகின்றீர்களா? நம்பிக்கைக்கும், மூட நம்பிக்கைக்கும் வித்தியாசம் உண்டு ராகுல்காந்தி உட்பட தீர்ப்பை பலர் வரவேற்க கேரள காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பது ஏன்? கேரளா காங்கிரஸ் கட்சிக்காரர்களுக்கு கடவுள் […]

சிதறல்கள்

ஐ.எஸ் இயக்கத்தை தாக்குகின்றோம் என சிரியா மசூதிகளை தாக்கி இருக்கின்றது அமெரிக்கா இதுவே ரஷ்யா தாக்கி இருந்தால் அய்யகோ மசூதியினை தாக்குவதா இஸ்லாமியரே கொந்தளிப்பீர் என உலகில் சென்னை வரை கிளம்புவார்கள் ஆனால் அமெரிக்கா தாக்கினால் சத்தம் இருக்காது, உலக மீடியா தர்மம் இப்படி [ October 24, 2018 ] ============================================================================ இந்த உலகம் இன்றல்ல, அன்றே வியாபார ரீதியானது. ஒன்றை கொடுத்து ஒன்றை பெறுவது என்பது ஆதாமின் அடுத்த காலத்திலே இருந்திருக்கின்றது உலகின் ஆதி […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications