பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சிதறல்கள்

தங்கள் “செக்க சிவந்த வானம்” படத்தின் பிரமோஷனுக்காக மணிரத்னமும் அவரின் மனைவியும் நீண்ட காத்திருப்புக்கு பின் தலைவியினை கண்டனர் தலைவியின் ஆதரவிற்காக தவித்து நிற்பவர்களில் மணிரத்னம் குடும்பமும் உண்டு என்பதில் சங்கம் பெருமை அடைகின்றது.. தலைவி ஆதரவின்றி இளைஞர்களின் அபிமானத்தை பெறுவது சாத்தியமில்லை என் உணர்ந்துவிட்ட மணிரத்தினத்திற்கு நன்றி [ October 15, 2018 ] ============================================================================ ஏம்மா சின்மயி நீர் நாயக்க சாதி என்கின்றார்களே அப்படியா? அங்கிள் சைமன் வைரமுத்துவிற்கு மிக கடுமையாக அதாவது வைரமுத்து […]

அப்துல் கலாம்

இந்திய வான் வெளி எல்லைக்கு நெருப்பு வேலி இட்ட மாமேதை அவர், ஒரு இந்தியனாக பகை நாடுகளுக்கு சவால் விட்டவர், அக்னி ஏவுகனை மூலம், நெருப்புடா…..நெருங்குடா பாப்போம் என சவாவே விட்டவர். ஒரு பின் தங்கிய தீவுபகுதி,பெரும் ஏழ்மை குடும்பம், அதனிலும் போராடி கொஞ்சம் கொஞ்சமாக தன்னை செதுக்கி, கல்வியும் உழைப்பும் ஒரு மனிதனை கைவிடாது என்பதை நிரூபித்தவர், அவரது போராட்டம் பெரிது, பெரும் சவால் நிறைந்தது, மத ரீதி, ஜாதி ரீதியாயக தன்னை காட்டி அனுதாபம் […]

அக்னி நாயகனே , பிரித்வி கொடுத்த பிதாமகனே

நாம் காந்தியினை கண்டதில்லை, காமராஜரை கண்டதில்லை, அப்படி விஞ்ஞானி ஜஹாங்கீர் பாபாவினையும் கண்டதில்லை, ஆனால் கலாமினை கண்டிருக்கின்றோம், அவர் காலத்தில் வாழ்ந்தோம் என்பதற்காக பெருமைபடுகின்றோம் இன்று கலாமிற்கு பிறந்த நாள். ஆரியபட்டரின் மறுபிறப்பாக நம்மிடம் அவதரித்த கலாமின் பிறந்தநாள். அய்யா கலாம் அவர்களே, அக்னி நாயகனே , பிரித்வி கொடுத்த பிதாமகனே உங்களுக்கு அஞ்சலில் செலுத்துமுன் இங்கு சில சில்வண்டுகள் கலாம் தமிழகத்திற்கு என்ன செய்தார் என புலம்பிகொண்டிருக்கின்றன. உங்கள் சார்பாக சில கேள்விகளை கேட்டுவிட்டு வந்துவிடுகின்றோம் […]

ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம்

இந்த ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம் விண்வெளி வீரர்களோடு பழுதானதில் உலகம் ஆடிபோயிருக்கின்றது 1950களின் ரஷ்யாவின் லூனார், ஸ்புட்னிக் காலங்களிலே அமெரிக்கா அதோடு போட்டியிட்டது. மனிதரை நிலவுக்கு அனுப்புவோம் என்றார்கள், விண்வெளியில் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்தும் என சவால் விட்டார்கள் மடமடவென 6 விண்கலங்களை செய்தார்கள். அப்பல்லோ, எண்டேவர், கொலம்பியா, சாலஞ்சர், டிஸ்கவரி, அட்லாண்டிஸ் என செய்து குவித்தார்கள் இவை 6ம் விண்வெளிக்கு சென்று திரும்பும் வகை ரஷ்யா தன் சோயுஸ் ரக கலத்தை மட்டும் பயன்படுத்தி வந்தது, […]

சிதறல்கள்

சிபிஐ விசாரணைக்கு முதல்வர் பழனிச்சாமி சிக்கி இருப்பது மிகபெரும் விஷயம். நிச்சயம் அவர் பதவி விலகிவிட்டுத்தான் விசாரணையினை சந்திக்க வேண்டும் அவர் குற்றமற்றவர் என நிரூபிக்கபட்டால் முதல்வராக தொடரலாம் ஆனால் 18 வருடம் பெரும் சொத்துகுவிப்பு வழக்கினை இழுத்தடித்து பதவியில் நீடித்தவர் ஜெயலலிதா என்பது இவர்களுக்கு மிகபெரும் உதாரணம் ஜெயா வழியில் போராடுவோம் என அவர்கள் போக்கில் இருப்பார்கள் பால் கமிஷன், ரே கமிஷனில் எல்லாம் சிக்கியவர் ராமசந்திரன், பெரும் வழக்குகளில் தண்டனை எல்லாம் பெற்றும் பதவியில் […]

மி டூ இயக்கம்

மி டூ இயக்கத்திற்கு ராகுல்காந்தி ஆதரவு ஆக தன் மேல் யாரும் மீ டூ சொல்லமுடியாது என தில்லாக வந்து நிற்கின்றார் ராகுல் காந்தி ஆச்சரியமாக யாரும் சொல்லவுமில்லை சொல்லவும் முடியாது இதனால் காங்கிரசார் தங்களுக்கு பீஷ்மர் கிடைத்த சந்தோஷத்தில் இருக்கின்றனர் [ October 13, 2018 ] ============================================================================ இந்த மி டூ இம்சை அமெரிக்காவில்தான் தொடங்கியது, உலகெல்லாம் சுற்றி எல்லாமே தாமதமாக வரும் இந்தியாவில் அது இப்பொழுதுதான் வந்திருக்கின்றது ஆனால் அமெரிக்காவில் அது மிக […]

சிதறல்கள்

“களங்கம் வந்தா என்ன பாரு அதுக்கும் நிலாவுன்னு பேரு அட மந்தையில நின்னாலும் நீ வீரபாண்டி தேரு….” [ October 11, 2018 ] ========================================================================== இன்று உலக பார்வை தினம் பார்வை என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்.. [ October 12, 2018 ] ========================================================================= மனிதர்களுடன் உரையாடும் முதல் ரோபோ விசாகப்பட்டினத்தில் அறிமுகம் இதென்ன பிரமாதம்? தமிழகத்தில் ரோபாக்கள் ஆட்சியே நடக்கின்றது, கட்டுபாடு மட்டும் டெல்லியில் இருக்கின்றது [ October 12, 2018 ] […]

கில்லாடி கிளைவ் 12

கில்லாடி கிளைவ் 12 உண்மையில் இந்திய வரலாற்றை மாற்றியவன் யாரென்றால் அந்த மீர்ஜாபர், மிக பெரும் பேராசைக்காரனும் அதே நேரத்தில் மகா தந்திரகாரனுமாகவும் இருந்தான் நவாபின் படையில் இருந்து கொண்டே கிளைவுடன் தொடர்பில் இருந்து, பின் யுத்தத்தில் கிளைவுடன் வருவதாக உறுதியும் சொல்லிவிட்டு கடைசியில் படையினை கலைத்துவிட்டு இருவருக்கும் பொதுவாக இருந்து கொண்டான் நவாபினை தப்பி ஓடும்படி திட்டமிட்டு கொடுத்தவனும் அவனே, கிளைவிடம் சென்று தன்னை மன்னிக்கும்படி நின்றதும் அவனே கிட்டதட்ட தமிழகத்து பன்னீர் செல்வத்தின் சாயல் […]

நவராத்திரி திருவிழா

நவராத்திரி திருவிழா கொலுவுடன் தொடங்கியிருக்கின்றது, இந்து நண்பர்களுக்கு அடுத்த 9 நாட்களும் முக்கியமான நாட்கள், மகா சிரத்தையாக ஒன்பது நாட்களும் நோன்பிருப்பார்கள், பத்தாம் நாள் விஜயதசமி கொண்டாட்டத்தோடு நிறைவு பெறும். ஒன்பது நாட்கள் நோன்புடன் பிரார்த்தித்து, பத்தாம் நாள் ஆசியோடு நிறைவு செய்வது என்பது இந்து மதத்தில் மட்டுமல்ல, பழமையான ஆசிய,ஐரோப்பிய மதங்களிலும் உண்டு, கலாச்சாரங்களிலும் உண்டு. அவ்வளவு ஏன் ரோமன் கத்தோலிக்க மதத்தில் ஒரு கத்தோலிக்க ஆலய திருவிழாவோ அல்லது சிறப்பு ஜெபங்களோ 9 நாள் […]

சிதறல்கள்

அமெரிக்காவின் வர்த்தகப் போரை இணைந்து எதிர்கொள்ள இந்தியாவுக்கு சீனா அழைப்பு 1950களிலே நேரு இந்தோ சீனா பாய் பாய் என்றார், அதாவது ஆசியாவின் இருபெரும் சகோதர சக்திகள் ஐரொபிய அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நிற்கவேண்டும் என்றார் சீனாவிற்கு ஐ.நாவில் நிரந்தர இடம் வாங்கி கொடுத்ததில் நேருவின் பங்கு மகத்தானது ஆனால் நன்றிகெட்ட சீனா நயவஞ்சமாக 1962ல் முதுகில் குத்தியது, படையெடுத்து வந்து வஞ்சித்தது 1970களிலே நிக்சனை சந்தித்து அமெரிக்க பக்கம் சாய்ந்தார் மாவோ, சோவியத்தும் இந்தியாவும் வருந்தி […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications