பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சிதறல்கள்

கலைஞர் டிவியில் உத்தமர் காந்தி பிறந்தநாள் சிறப்பு நிகழ்ச்சிகள் ஓடிகொண்டிருக்கின்றன‌ காந்தி தேசியவாதி, இவர்கள் திராவிடவாதிகள். அவர் சாகும்பொழுதும் ஹேராம் என சொல்லிகொண்டிருந்த ஆன்மிகவாதி, இவர்களோ ராமர் படத்தை எல்லாம் அடித்த பகுத்தறிவுவாதிகள் பின் எப்படி காந்தி இவர்களுக்கு “உத்தமர் காந்தி” ஆனாரோ தெரியவில்லை [ October 2, 2018 ] ============================================================================ ஐஎம்எஃப் தலைமை பொருளாதார நிபுணராக கீதா கோபிநாத் நியமனம் நிச்சயம் பெருமைக்குரிய விஷயம், ரகுராம் ராஜனுக்கு பின் அந்த இடத்தை அடைபவர் கீதா, […]

லால் பகதூர் சாஸ்திரி

இந்த அக்டோபர் 2ம் தேதியன்று தேசம் காந்தியினை வணங்கும், காமராஜரை நினைத்து கண்ணீர் சிந்தும். ஆனால் இந்த வரிசையில் வணங்கவேண்டிய பாரத முனிவர் ஒருவர் உண்டு அவர் வாழ்க்கையும், அவர் மரணமும் ஏன் அவர் வாழ்வின் ஒவ்வொரு நொடியும் இந்த நாட்டிற்கானது. லால் பகதூர் சாஸ்திரி. இந்திய வரலாற்றில் எளிமைக்கும் நாட்டுபற்றிற்கும் தியாகத்திற்கும் பெரும் எடுத்துகாட்டனா மனிதர். அவர் வாழ்வினை படித்தால் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடும், அந்த மனிதனை தேடிபிடித்து கட்டி அழ தோன்றும். அப்படி ஒரு […]

தேசபிதா மகாத்மா காந்தி

அந்த மோகன்தாஸ் புரிந்துகொள்ள கொஞ்சம் சிரமான மனிதர், உணர்ச்சிவசபடாமல் அமைதியான மனதோடு சிந்தித்தால் அவர் ஒரு அற்புதமான பிறவி, அதனால்தான் உலகம் அந்த மனிதனை மனிதருள் சிறந்தவர் என கொண்டாடிகொண்டிருக்கின்றது. அவர்தான் தேசபிதா மகாத்மா காந்தி, உண்மையில் காந்தி என்பது அவரின் குடும்பபெயர், பின்னாளில் பாரத பெயராக நிலைத்துவிட்டது. கொஞ்சம் வளமான பிண்ணனி கொண்ட குஜராத்தி குடும்பம் அது, மாணவன் காந்தி ஒன்றும் படிப்பில் சூரர் அல்ல, சராசரிதான். பின்னாளில் 18ம் வயதில் லண்டனுக்கு வழக்கறிஞருக்கு படிக்க […]

கில்லாடி கிளைவ் 11

கில்லாடி கிளைவ் 11 பிளாசியில் ஒரு கரையில் இருந்தான் கிளைவ், 1 கிமி தொலைவில் இருந்தது நவாப் சிராஜ் உத்தவ்லாவின் படை எண்ணிக்கையில் பெரும் மடங்கு நவாபின் படை. நால்வகை படைகளும் கூடவே பீரங்கி படைகளும், துணைக்கு பிரெஞ்சிக்காரரின் துப்பாக்கி படையும் இருந்தது அக்கால பிரஞ்காரர்கள் இன்று பழனிசாமி அரசுக்கு பாஜக முட்டு கொடுப்பது போல கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிரானவர்களுக்கு துணைக்கு வந்து கொண்டே இருந்தனர் பிளாசி மாமமரத்தின் அடியில் தனியே அமர்ந்தான் கிளைவ், அவன் உள்ளம் […]

சிதறல்கள்

கல்விக்கொரு தெய்வமுண்டு அவளருள் கம்பனுண்டு செல்வத்திற்கோர் தெய்வமுண்டு, பெரும்செல்வர் பலருண்டு வீரத்திற்கோர் தெய்வமுண்டு  வீராதி வீரருண்டு அழகுக்கோர் தெய்வமேது? அவளருள் பெற்றோர் உண்டோ? மனக்குறை பட்ட‌ கடவுள் மனதார துடித்திட்டான் மேனகை ரம்பை என படைத்து பார்த்திட்டான் ஆனாலும் முழு அழகில்லை என்றே உணர்ந்திட்டான் அழகிற்கோர் படைப்பு உருவாக்க முனைந்திட்டான் அதுவரை படைத்த அழகெல்லாம் கொட்டி புதிதாய் பல வண்ணம் கலந்தே இதுவரை இல்லா ஓவியமாய் வரைந்தே மதுவிலும் இனிதாய் படைத்தே எடுத்தான் மங்கையர் விளக்கே, மரகரத […]

சபரிமலை கோவிலுக்குள் பெண்களுக்கு அனுமதி – உச்சநீதிமன்றம்

சபரிமலை கோவிலுக்குள் பெண்களுக்கு அனுமதி – உச்சநீதிமன்றம் தீர்ப்பு சொல்லிவிட்டால் மட்டும் நல்ல இந்துபெண்மணிகள் செல்ல போகின்றார்களா என்ன? நிச்சயம் மாட்டார்கள் மக்களின் தலைமுறை தலைமுறையான நம்பிக்கை என்பதை சட்டம் போட்டு உடைக்க முடியாது. [ September 28, 2018 ] அய்யா உச்சநீதிமன்ற ஜட்ஜ் அய்யா, இந்த கத்தோலிக்க திருப்பலியின் திவ்ய நற்கருணையினை கிறிஸ்தவர் அல்லோதார் எல்லாம் பெற்றுகொள்ள முடியாதாம் இந்த வேளாங்கண்ணி ஆலயங்களில் கூட அப்படித்தானாம், மாற்று மதத்தினருக்கு வழங்கமாட்டார்களாம் எங்கே, அது இந்திய […]

அரசியல் அழிச்சாட்டியங்கள்

பகல் கனவை ராகுல் நிறுத்த வேண்டும்: பாஜக தலைவர் அமித் ஷா ஆம் அந்த கனவை காண தமிழிசைக்கு மட்டுமே உரிமை உண்டு, தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் [ September 28, 2018 ] மதுரை ஆதீன மடத்தின் இளைய ஆதீனமாக நித்யானந்தர் நியமிக்கப்பட்டது செல்லும்: உயர்நீதிமன்றம் சும்மாவே நித்தி ஒரு மந்தகாச புன்னகையோடு இருப்பார்,தீர்ப்பினை கேட்டு எப்படி சிரிப்பாரோ? எல்லாம் அந்த சிவபெருமானை சொல்லவேண்டும் அவர்தான் அந்த ஆதீனத்து கனவில் வந்து நித்தியினை வாரிசாக‌ […]

அரசியல் அழிச்சாட்டியங்கள்

மோடி மிகபெரும் தலைவர், அவர் இந்தியாவினை வளர்கின்றார் ஏழ்மையினை ஒழிக்கின்றார் என சொல்லிவிட்டு அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு வேட்டு வைத்துகொண்டிருக்கின்றார் டிரம்ப் அமெரிக்க இந்தியர்களுக்கு ஏகபட்ட கட்டுபாடுகளை விதித்துகொண்டிருக்கின்றார் இனி ஏதும் கேட்டால், இந்தியாவினை மிகபெரும் வல்லரசு நாடாக்கிவிட்டார் மோடி இனி இவர்கள் அங்கு செல்வதுதான் சரி என சிரிக்காமல் சொன்னாலும் சொல்வார் போல..  [ September 26, 2018 ] ஈரான் எண்ணெய்க்கு அமெரிக்கா தடை இட்ட நிலையில், மற்ற நாடுகள் உற்பத்தியினை அதிகரிக்க மறுத்த […]

மன்மோகன் சிங்

உலகம் கொண்டாடும் ஒரு பொருளாதார மேதை, தன் கல்வி தகுதி 17 டாக்டர் பட்டம் என அமைதியாக சொன்ன அறிவாளி உலகம் தடுமாறிய மந்தநிலை காலங்களில் இந்திய பொருளாதாரத்தை காத்து நின்ற பெரும் நிபுணர் இன்று இந்தியா காட்டும் பொருளாதார பாய்ச்சலுக்கு அன்றே அஸ்திவாரமிட்ட பெரும் சிந்தனையாளன் மாற்றுகட்சி ஆயினும் அவர்களும் வந்து ஆலோசனை கேட்கும்பொழுதும் நாட்டுமுன்னேற்றத்திற்காய் நல்ல ஆலோசனைகளை வழங்கும் பெருமகன் அவர் பதவிவகித்த காலங்களில் அவரை தேடிவந்து பாராட்டியவர்களே அதிகம் தவிர, அவர் தேடிசென்ற […]

ஆப்கான் கிரிக்கெட் அணி

அது சல்லடையாய் துளைக்கபட்ட நாடு, குண்டு விழாத இடம் என ஒன்றோ, இல்லை தோட்டா துளைக்காத சுவர் என்றோ எதுவுமில்லை நல்ல களம் இல்லை, மட்டை இல்லை, கிரிக்கெட் விளையாட நல்ல பந்தோ, ஷூ கூட அவர்களுக்கு இல்லை சுருக்கமாக சொன்னால் உடல் ஒன்றே அவர்களுக்கு உருப்படி, வெறு எதுவுமில்லை ஆனாலும் அட்டகாசமாக வலுவான இந்திய அணியினை சமன் செய்யும் அளவிற்கு பயிற்சி பெற்று இருக்கின்றார்கள் இங்கிலாந்து கிரிக்கெட் அணியோ, ஆஸ்திரேலியாவோ ஏன் ஹாங்காங் கூட வளர்வது […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications