தாமிரபரணி நதியில் புஷ்கரணி விழா
தாமிரபரணி என்பது கங்கை காவேரி போல புண்ணிய நதி, அதன் கரைகளில் ஏராளமான புண்ணிய ஸ்தலங்கள் உண்டு அந்த புனிதமான நதியில் புஷ்கரணி விழா கொண்டாட கூடாது என திருமா, வைகோ , நல்லகண்ணு எல்லாம் கிளம்புவது சரியல்ல. கண்டிக்க வேண்டிய விஷயம் இவர்கள் இந்துமதம் தொடர்பான பண்டிதர்களோ இல்லை மத அபிமானிகளோ அல்ல, மக்கள் தாமிரபரணியில் விழா கொண்டாடினால் அதை தடுக்க கிளம்பும் உரிமையினை இவர்களுக்கு யார் கொடுத்தது? விட்டால் நெல்லையப்பர் கோவில் தேர் எங்களை […]