பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சிதறல்கள்

தன் சமூக வலைதள ரசிகர்களை சந்திக்கின்றார் தனுஷ் குஷ்புவிற்கும் ஏராளமான ரசிகர்கள் சமூக வலைதளத்தில் இருக்கத்தான் செய்கின்றார்கள், தலைவி என்றாவது இப்படி கிளம்பினாரா? இல்லை அவர் வரவே மாட்டார், காரணம் நிறைகுடம் தளும்பாது கட்சி தொடங்கி தமிழகத்தை சுற்றிவருவார் என ரஜினியினை நம்பினால் அவர் மலேசிய எஸ்டேட்டை சுற்றினார், அப்படியே மும்பை சேரியினை சுற்றினார் இப்பொழுது ஏதோ பேட்டையினை சுற்ற போகின்றாராம் இடையில் அடிக்கடி இமயமலை வேறு பேட்ட என்பது இந்த பீட்டா (PETTA) என்பது போல் […]

இளம் துறவியினை ஏன் கொண்டாடுகின்றார்கள்

இந்த இளம் துறவியினை ஏன் கொண்டாடுகின்றார்கள், இப்படி வரவேற்கின்றார்கள்? அவர் என்ன விவேகானந்தர் போல சிகாவில் பேசினாரா? இல்லை அபிராமபட்டர் போல் நிலவினை மறைத்தாரா? ஒன்றுமில்லை அதைவிட மகத்தான காரியத்தை செய்திருக்கின்றார் என்ன செய்தார்? இந்துக்களுக்கு திருப்பதி போல, கிறிஸ்தவருக்கு வேளாங்கணி போல இஸ்லாமியருக்கு முக்கியமானது ஆஜ்மீர் தர்கா அங்கு இஸ்லாமியர் பெரும் கூட்டமாய் குவிவர், சுற்றுபயணிகளும் உண்டு இந்த மாபெரும் மகான் என்ன செய்தார் என்றால் அந்த ஆஜ்மீர் தர்காவில் குண்டுவைத்து சிலரை கொன்றார், விஷயம் […]

பாசிசம் என்றால் என்ன

இந்த விமானத்தில் சோபியா என்பவர் கத்தினார், அதை தொடர்ந்து பாசிச பாஜக என கத்தினார்கள், கத்தினார்களே தவிர பாசிசம் என்றால் என்னவென தெரியவில்லை புரட்சி என்றாலே எம்ஜிஆரா என அப்பாவிதனமாக கேட்கும் தமிழகத்திற்கு பாசிசம் என்றால் என்ன என்பது எப்படி தெரியும்? நம்மிடமும் சிலர் கேட்டார்கள், சொல்லிவிடலாம் உலகில் மக்களாட்சியினை முதலில் கொடுத்த ரோமர்கள் ஒரு சிக்கலான காலகட்டத்தில் அவசர ஏற்பாடாக Cincinnatus. என்பவரை மன்னராக வைத்தார்கள், அவனோ அடக்கி ஆள ஆரம்பித்தான் அவன் தனக்கு சிலை […]

ஓரின உறவு உரிமை

இந்த ஓரின உறவு உரிமையினை உச்சநீதிமன்றம் கொடுத்துவிட்டது இனி கலாச்சாரம் என்னாகும் என ஏகபட்ட கவலைகள் எல்லா காலத்திலும் இயல்பானவர்கள் பெரும்பான்மை, இம்மாதிரி மனபிறழ்வு கொண்டவர்கள் கொஞ்சம்பேர் இருக்கத்தான் செய்தார்கள், இன்னும் இருப்பார்கள் மாடு இரட்டை கன்றுகுட்டி போட்டது, வாழை இருகுலை தள்ளியது போன்ற அபூர்வ வகை அது அதற்காக பொது தத்துவங்கள் என்பது இல்லாமல் போகாது, ஆணும் பெண்ணும் இணைந்துதான் வாழ்ந்து சந்ததி பெருக்க வேண்டும் என்பது பொதுவான தத்துவம், அது தொடர்ந்து நடக்கும் இம்மாதிரி […]

என்னோடு சேர்ந்து நன்றாய் குழம்புங்கள்

உன்னை நம்ப முடியவில்லை, உன் பதிவில் முரண்பாடுகள் பல உள்ளது, குழப்பத்தின் உருவம் நீ என பலர் சொல்லிகொண்டே இருக்கின்றார்கள் நிச்சயம் வரலாறு என்பதை மாற்றமுடியாது, முடிந்தவரை உள்ளதை உள்ளபடி எழுதுகின்றோம் ஆனால் அரசியல் அப்படி அல்ல, அது மகா மர்மமும் குழப்பமும் நிறைந்தது அதில் எல்லாம் முழுக்க உண்மையுமில்லை, அதே நேரம் பொய்யுமில்லை உண்மை என நம்பி அருகே சென்றால் அதன் பல பொய்முகம் தெரியும், பொய் என விலகி என்றால் அதன் ஒருபக்க உண்மை […]

ஒரு பாலின உறவு குற்றமல்ல : உச்சநீதிமன்றம்

ஒரு பாலின உறவு குற்றமல்ல : உச்சநீதிமன்றம் பழமைவாத காவிகளின் ஆட்சியில் இந்த மிக மிக முற்போக்கான தீர்ப்பு வந்திருக்கின்றது உலகம் ஓரின உறவை எல்லாம் தாண்டி, சில இன, பல இன உறவுகள் போன்ற கருமாந்திரங்களுக்கு வந்தாயிற்று சில விஷயங்களை சட்டம் போட்டு தடுக்க முடியாது, இதெல்லாம் தனிபட்ட விஷயங்கள் மானிட குலம் இருக்குமட்டும் இதெல்லாம் ஆங்காங்கு இருந்தே தீரும், ஆதிகாலத்தில் இருந்ததாக பைபிள் எல்லாம் சொல்கின்றது, இன்றும் இருக்கின்றது, வருங்காலத்திலும் இருக்கும் மதுவும் , […]

மறுபடியும் 7 தமிழர் விடுதலை

மறுபடியும் 7 தமிழர் விடுதலை என களம் என சத்தம் வர ஆரம்பித்துவிட்டது இதில் 7 தமிழர் என்பதே பெரும் தவறு, மூவர் இந்தியர் மற்ற நால்வர் இலங்கையர் என்பதே உண்மை இதில் 4 பேரை கேட்க வேண்டியது இலங்கை அரசு, இந்தியர்களான தமிழகத்தினர் அந்நியநாட்டு குடிகமன் 4 பேரை விடுவி என சொல்வது உலகிலே எங்குமே இல்லாத அதிசயம், அப்பட்டமான தேச துரோகம் மீதி 3 இந்தியரும் என்ன தியாகிகளா? நளினி பேரரிவாளன் உட்பட்ட மூவரும் […]

7 பேர் விடுதலை – உச்ச நீதிமன்றம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான 7 பேர் விடுதலைக்கான முடிவை தமிழக அரசே முடிவெடுக்கலாம் : உச்ச நீதிமன்றம் பழனிச்சாமிக்கு மோசமான காலகட்டம், குட்கா விவகாரத்தில் மனிதர் வசமாக சிக்கி இருக்கும் பொழுது கூடுதல் நெருக்கடி வேறு ஆயினும் தமிழக அரசு என்ன செய்யும்? மத்திய அரசோடு கலந்து ஆலோசிப்போம் என சொல்லும், மத்திய அரசோ பல காரணங்களை காட்டி முடியாது என சொல்லும் பின் அரசுகளின் முடிவில் நீதிமன்றம் தலையிடாது என இதுவும் ஒதுங்கும் […]

சோபியா விவகாரம்

பொதுவாக விமான பயணத்தில் யாரும் இடைஞ்சல் செய்தால், சர்ச்சைகள் செய்தால் அவர்களை விமான நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைப்பார்கள் விமான விதிமுறைகள் அதற்கு இடமளிக்கின்றன, காரணம் மற்ற பயணங்களை போல் அல்லாமல் விமான பயணம் சவால் மிக்கது, எல்லோரின் ஒத்துழைப்பும் அவசியம் இல்லாவிட்டால் ஏற்படும் விபரீதம் ஏராளம் யாராவது பயணி குடித்துவிட்டு கலாட்டா செய்தல், பணிப்பெண்ணிடம் வம்பிழுத்தல், அடுத்திருப்பவனை இம்சை செய்தல் இல்லை ஏதும் மிரட்டல் என்றால் உடனே அவனை பிடித்து விமான நிலைய அதிகாரியிடம் ஒப்படைப்பார்கள் சோபியா […]

ஜப்பான் சூறாவளி

கேரளாவினை தொடர்ந்து அடைமழையில் சிக்கி இருக்கும் நாடு ஜப்பான் சூறாவளியும் மழையுமாக பெரும் வெள்ளத்தை சந்தித்திருகின்றது, வடக்கு ஜப்பானில் கடும் நெருக்கடி நமது பக்கத்து நாடாக இருந்தால் நூடுல்ஸும், சுஷி எனும் அரிசி கேக்கும் செய்து அனுப்பலாம் , அவர்கள் சமையல் மிக எளிது, பன்றியோ மீனோ அடுப்பில் வைத்தவுடன் எடுத்துவிட வேண்டும் அடுப்பில் வைக்காவிட்டால் கூட சிக்கல் இல்லை, அவ்வளவு எளிது ஆனால் தொலைதூரத்தில் இருப்பதால் இங்கிருந்து நிவாரணப்பொருள் அனுப்ப முடியாது பெரும் மழையில் ஒரு […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications