பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

கருத்து சுதந்திரம்

முதலில் குஷ்பு சொன்ன கருத்துக்காக அவர் வீட்டை தாக்கிய திமுகவினரை மன்னிப்பு கேட்க சொல்லுங்கள் அய்யா குஷ்புவின் கருத்து சுதந்திரம் நசுக்கபட்டதற்கு முதலில் மன்னிப்பு கேளுங்கள் சோபியாவின் கருத்து சுதந்திரம் பற்றி பின்னர் பார்க்கலாம் மிஸ்டர் ஸ்டாலின் இந்த பச்சை மண் முகத்தை பார்த்தால் கல்வீச தோன்றுமா? இல்லை கல்லில் சிலைவடிக்க தோன்றுமா? ஆனாலும் காட்டுமிராண்டிகளான உம் கட்சிக்காரர்கள் அவர் கருத்துக்காக கல்வீசினார்கள் ஒரு வார்த்தை திமுகவினரை கண்டித்தீரா? இல்லை தலைவி குஷ்புவிற்கு ஆறுதல் சொன்னீரா? பிரியாணி […]

செக்க சிவந்த வானம் படத்தின் ஆடியோ

மணிரத்தினத்தின் செக்க சிவந்த வானம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடந்திருக்கின்றது வைரமுத்து , ஏ.ஆர் ரகுமான் முதல் அரவிந்தசாமி வரை ஆளாளுக்கு பேசியிருக்கின்றார்கள், நிறைய பேசியிருக்கின்றார்கள் வழக்கம் போல மணிரத்னம் ம்ம், ஹம்ம் தவிர ஏதும் பேசவே இல்லை (இன்னும் சில நடிகர்கள் மேடையில் நிறைய பேசியிருக்கின்றார்கள், இப்படித்தான் பேசமுடியும் பாவம், பின்ன? மணிரத்னம் படததில் அதிகம் பேசவா முடியும்?)

மோடி ஆட்சியினை விடவா நம்ம பொருளாதார தடை இந்தியாவ பாதிச்சிரும், யோசிங்கய்யா..”

மோடிக்கு நிதின் கட்காரி , ராஜ்நாத் சிங் போல இந்த டிரம்பானவருக்கு வலது கை, இடது கை, அல்லக்கை எல்லாம் மைக் பாம்பியோ அவர் அமெரிக்க பாதுகாப்பு செயலாளார் , முன்னாள் சிஐஏ தலைவரும் கூட‌ அதாவது அமெரிக்க அதிபருக்கு அடுத்த சக்திவாய்ந்த மனிதர்களில் ஒருவர் பத்தாண்டு காலம் அரேபிய அமைதியினை நிர்ணயித்தவர் இவர், ஐஎஸ் இயக்கத்திற்கு எதிராக சிரியாவிலும் ஈராக்கிலும் அமெரிக்கா செய்த அனைத்து காரியங்களுக்கும் சூத்திர கர்த்தா. இவர் அதிரடியாக சென்று பார்த்தபின்புதான் வடகொரிய […]

ரஜினியின் அணுகுமுறை

பிள்ளைகளை கொன்று ஓடிய அந்த நாசக்காரி அபிராமியின் கணவன் விஜயினை ரஜினி சந்தித்திருக்கின்றார் ரஜினியின் இந்த அணுகுமுறை பாராட்டதக்கது, மனிதருக்கு அந்த குழந்தைகளின் மரணம் அந்த அளவு உருக்கத்தை கொடுத்திருக்கின்றது இம்மாதிரி விஷயங்களில் ரஜினியினை வாழ்த்தலாம் ஆயினும் இந்த சந்திப்பில் ரஜினியின் “எங்கேயோ கேட்ட குரல்” படம் நினைவுக்கு வருகின்றது இந்த அபிராமி அந்த படத்து அம்பிகா சாயலில் அப்படியே சிக்கி இருக்கின்றார் இந்த அபிராமி கணவனை பார்க்கும்பொழுது ரஜினிக்கு அந்த படத்தில் தன் பாத்திரம் நினைவுக்கு […]

கலைஞருக்கு ஆழ்வார்கள்

கலைஞருக்கு ஆழ்வார்கள் மையம் சார்பில் அஞ்சலி செலுத்தபட்டிருக்கின்றது ஆக சங்கு சுட்டாலும் வெண்மை தரும் என்பதை நிரூபித்திருகின்றார்கள் ஆழ்வார்கள் மேன்மக்கள் என்றும் மேன்மக்களே.. இன்னும் தீபாவளிக்கும், கோகுலாஷ்டமிக்கும் வாழ்த்து சொல்லாமல் பக்ரீத்திற்கும், கிறிஸ்மஸ்க்கும் திமுக தலமை நல்வாழ்த்து சொல்லிகொண்டிருந்தால் அது அர்த்தமற்றது

ராகுலுக்கு உரிமை இல்லை

மோடி ஆட்சி பற்றி கேள்வி கேட்க ராகுலுக்கு உரிமை இல்லை: அமித்ஷா வேறு யாருக்கு உரிமை இருக்கின்றது அமித்ஷா? பாகிஸ்தானின் இம்ரான்கானுக்கா? எதிர்கட்சி தலைவர் என்பதை விடுங்கள், இந்திய குடிமகனாக கேள்வி கேட்க ராகுலுக்கு உரிமை இல்லையா? இனி அமித்ஷாவின் விமான பயணத்திலும் “பாசிச பாஜக” எனும் கோஷம் வரும் , இப்பொழுது அதுதான் டெரெண்ட்   60 ஆண்டுகால குடும்ப ஆட்சியில் சாதித்தது என்ன?: ராகுலுக்கு அமித் ஷா கேள்வி இப்படி கேட்டு இவர்கள் அடுத்த […]

மீனாட்சிபுரம் சம்பவத்தில் திருமா ஆராய்ச்சி

மீனாட்சிபுரம் சம்பவத்தில் திருமா ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் வாங்கிவிட்டார், அவர் விருப்பம் ஆய்வு செய்தார் வாங்கினார் ஆனால் கீழவெண்மணி படுகொலைமுதல், முதுகுளத்தூர் கலவரம் முதல் பாபர் மசூதி இடிப்பு வரை ஏகபட்ட சம்பவங்கள் டாக்டர் பட்டம் வாங்க தயாராக இருக்கின்றன‌ ஆராய்ச்சி செய்யத்தான் யாருமில்லை, செய்துவிட்டு இருக்க போவதுமில்லை ஆனாலும் மீனாட்சிபுரத்தில் தலித்துக்கள் மதம் மாறினார்கள் என்பதற்காக ஆராய்சி செய்து டாக்டர் பட்டம் வாங்கிய திருமா, அதே நெல்லைமாவட்டத்தின் கொடியங்குளம் படுகொலைகள் இன்னபிற சம்பவங்களுக்காக ஏன் […]

வ.உ.சிதம்பரம்

தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் பல சிதம்பரங்கள் உண்டு, தில்லை சிதம்பரம், விஞ்ஞானி சிதம்பரம், முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம் என வரிசை பெரிது, அவற்றில் முக்கியமானவர் வ.உ.சிதம்பரம். அந்த காலத்திலே படித்தவர், அதுவும் வழக்கறிஞருக்கு படித்தவர். தொழிலை சுத்தமாக செய்தவர், வசதி குறைந்தவருக்கு இலவசமாக வாதாடினார் என்றெல்லாம் அவருக்கு அப்பொழுதே பெருமை உண்டு. ஆனாலும் சுதந்திர தாகமெடுத்தது, அது அவருக்கு மட்டுமல்ல, அந்நாளைய பொதுநலவிரும்பிகள் மற்றும் பலருக்கும் எடுத்தது, நாடு சுதந்திரம் அடையவேண்டும் என்பது அவர்கள் ஆசை, […]

அழகிரிக்கும் கூட்டம்

அழகிரிக்கும் கூட்டம் இருந்திருக்கின்றது, ஆக இன்னொரு தினகரன் ரெடி அன்றே சொன்னான் தலைவன் எம்.ஆர் ராட்ஜா “என்னடா நாடு இது? ஊருக்கொரு லீடர் , ஆளுக்கொரு கொள்கை, அவனவனுக்கு ஒரு டஜன் பட்டினி பட்டாளம் நான்சென்ஸ்…”   கட்சி அரசியல் தவிர எங்கள் குடும்பத்தில் சிக்கல் இல்லை : அழகிரி அதாவது திமுக என்பது கலைஞர் குடும்ப சொத்து , அதை முறையாக பிரித்தால் சண்டையே இல்லை என்கின்றார் அழகிரி —————————————————————————————————————————————– தமிழர்களின் அடங்கா சினத்தை பாஜக […]

பாசிக பாஜக ஒழிக‌

பாசிக பாஜக ஒழிக‌ அப்படி என்ன பாசிசம் கண்டாய்? ம்ம் தெரிலண்ணே ஆனால் பாசிச பாஜக ஒழிக.. டேய் பாசிசம்னா என்னென்னு தெரியுமா? அதெல்லாம் தெரியாதுண்ணே ஆனா பாசிச பாஜக ஒழிக‌ டேய் சர்வாதிகாரத்துல அப்படி என்னடா பாஜக பண்ணிட்டாங்க சொல்லு, அவங்க சர்வாதிகாரத்துல ராமர் கோவில் கட்டிட்டாங்களா? இல்லை வேற மசூதி ஏதும் இடிச்சாங்களா? இல்லை ஏதும் பெரும் கலவரம் நடத்தி உன்னை எல்லாம் தூக்கி கடல்ல போட்டாங்களா? இல்லை இல்ல இனி தேர்தலே கிடையாது […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications