ஈரானின் பணமதிப்பு
அரபு நாடுகள் பலவற்றின் டாலருக்கு நிகரான பணங்களை பாருங்கள் மிக உயர்ந்த அளவில் இருக்கும், சில உச்சத்தில் இருக்கும் அந்த அளவு இருக்க வேண்டிய ஈரானின் பணமதிப்பு அதள பாதாளத்தில் இருக்கின்றது முன்பே அது சரிவுதான், ஈரான் அமெரிக்க சண்டைகளிலே அது 1 டாலருக்க்கு 200 ஈரான் ரியால் என்ற அளவில் சரிந்தது இப்ப்பொழுது எவ்வளவு சரிந்தாயிற்று என்றால் 1 லட்சத்து 28 ஆயிரம் ரியால் எனும் அளவிற்கு சரிந்தாயிற்று ஏன் என்றால் ஒரே காரணம் அமெரிக்காவின் […]