கோகுலாஷ்டமி கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
பாரத புராண காவியங்களில் கடவுளின் அவதாரங்கள் நிறைய உண்டு, அனைத்து அவதாரங்களும் தீமையை அழித்து தர்மத்தை நிலைநாட்டும். அதனிலும் ஒரு சில அவதாரங்கள் மிக மிக பிரசித்து பெற்றது, ஞானதத்துவம் மிக்கது அவற்றில் ஒன்றுதான் கிருஷ்ணவதாரம். படிக்க ஆரம்பித்தால் மிக மிக ஆச்சரியத்தின் உச்சிக்கு கொண்டு செல்வது கிருஷ்ணனின் மாயவேலைகள், சில இடங்களில் விசிலடித்து கொண்டாடலாம், சில இடங்களில் புருவத்தினை சுருக்கி வியக்கலாம்,பல இடங்களில் கண்களில் குறுகுறுப்பும், உதட்டில் புன்னகையும் கொண்டு ரசிக்கலாம். சில இடங்களில் அவரை […]