பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஆசிய விளையாட்டு போட்டி 2018: வங்கம் தந்த‌ தங்கமாகிவிட்டார் ஸ்வப்னா

ஆசிய விளையாட்டு போட்டிகள் நாளையோடு முடிகின்றன, இந்தியா 8ம் இடத்தில் இருகின்றது இந்த போட்டியில் அகில உலகம் கவனம் பெற்றிருப்பவர் இந்தியாவின் ஸ்வப்னா பர்மன், ஏழை குடும்பத்தில் இருந்து தன் திறமையால் முன்னேறி இன்று பெற்றிருக்கும் தங்க பதக்கம் அவரை கவனிக்க செய்கின்றது வங்கம் தந்த‌ தங்கமாகிவிட்டார் ஸ்வப்னா ஹெப்டத்லான் என்பது கடுமையான போட்டி, 7 போட்டிகளை கொண்டது ஹெப்டா என்றால் கிரேக்க மொழியில் 7 என பொருள் , நூறு மீட்டர் தடை தாண்டும் பொட்டி, […]

ஒரு நாடோ மாநிலமோ வளர துறைமுகம் அவசியம்

ஒரு நாடோ மாநிலமோ வளர துறைமுகம் அவசியம், இந்தியாவில் துறைமுகம் கொண்ட மாநிலங்கள் எல்லாம் கடும் வளர்ச்சியினை எட்டும் குஜராத் , மும்பை, கர்நாடகம், கேரளா, ஆந்திரா, வங்காளம் வரை அப்படித்தான் கடலோர மாநிலங்களின் வளர்ச்சி 4 பக்கமும் நிலத்தால் சூழ்ந்த மாநிலங்களுக்கு கிடைக்காது நாடுகளில் கூட நேபாளம், மங்கோலியா, தர்கிஸ்தான் இன்னும் பல நாடுகள் இச்சிக்கலுக்கு ஆளாகும் கடல் இல்லா நாடுகளை போல, கடல் இல்லா மாநிலங்களும் கடும் சிக்கலை எதிர்கொள்ளும் கடல் என்பதும் துறைமுகம் […]

இந்த ஊதியகுழு இனி கிடையாது என்பது போல சில செய்திகள்

இந்த ஊதியகுழு இனி கிடையாது என்பது போல சில செய்திகளை மத்திய அரசு சொல்லிவிட விவகாரம் வெடிக்கின்றது ஊதிய குழு என்ன செய்யும்? அரசு அலுவலர்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை அப்பொழுதிருகும் விலைவாசிக்கு தக்கபடி சம்பளம் வழங்க அறிக்கை சமர்பிக்கும், அரசு அதை பொறுத்து சம்பளத்தை உயர்த்தும் அதாவது அரசு ஊழியர்களுக்கு விலைவாசி உயர்ந்தால் சம்பளம் உயர்த்தி சொல்லி கொடுக்க ஒரு குழு இதை போல அன்றே ஒரு குழுவினை அமைத்து விவசாயி வாங்க வேண்டிய இடுபொருள் […]

“காதல் தேசம்” என்றொரு படம்

“காதல் தேசம்” என்றொரு படம் ஓடிகொண்டிருக்கின்றது, தோல்வியினை காணசகிக்காத ஒருவனுக்கு ஏழை எதிராளி வெற்றியினை விட்டு கொடுக்கின்றான் இருவரும் நண்பராகின்றார்கள் பின் ஒரே பெண்ணை காதலித்து கதை மாறுகின்றது இது அன்றே “ஆலயமணி” படத்தில் சொல்லபட்ட கதை, சிவாஜியும் எஸ்.எஸ் ராஜேந்திரனும் இப்படித்தான் நண்பராவர்கள், இப்படித்தான் சரோஜா தேவிக்காய் சண்டை இடுவார்கள் ஆக அந்த “ஆலயமணி” கதையினை “காதல் தேசம்” எடுத்து அதற்கு அக்காலத்தில் ஏக விளம்பரம் வேறு இப்படி காப்பியடித்த இயக்குநர் யாரும் நிலைத்ததாய் சரித்திரமில்லை, […]

குலகல்வின்னா என்னடா?

அண்ணே ராஜாஜி பற்றி, அவரோட குலக்கல்வி பற்றி உங்களுக்கு தெரியாது அப்படியா குலகல்வின்னா என்னடா? அப்பன் வேலைய மகனே செய்யணும், அப்படி விவசாயி மகன் விவசாயி, கூலிக்காரன் மகன் கூலிக்காரன், நெசவாளி மகன் நெசவாளின்னு அவர் செய்ய சொன்னார், ஆரிய சூது பிடிச்சவர்ணே அந்த ஆளு ஏண்டா பள்ளிகூடம் போக மீதி நேரம்தான செய்ய சொன்னார், இப்போ வரைக்கும் விவசாயி வீட்டு பிள்ளைகள் அப்படித்தானடா வேலை செஞ்சிட்டு இருக்காங்க‌ இல்லண்ணே, அது ஆரிய சூது அப்பன் வேலைய […]

வைகுண்டராஜன் அண்ணாச்சிக்கும் அங்கிள் சைமனுக்கும் கடுமையாக மோதல்

https://www.facebook.com/savukkunews/videos/2001200950136045/   ஏதோ வைகுண்டராஜன் அண்ணாச்சிக்கும் அங்கிள் சைமனுக்கும் கடுமையாக மோதி இருக்கின்றது அல்லது சைமனை பொட்டு சாத்தும்படி எங்கிருந்தோ அண்ணாச்சிக்கு உத்தரவு வந்துவிட்டது போட்டு தாக்கி உரித்து தொங்கவிட்டு விட்டார்கள்… விரைவில் வைகுண்டராஜன் தமிழர் இல்லை எனும் சான்றிதழ் அங்கிள் சைமனின் சோதனை சாலையில் இருந்து வெளியாகும்

திமுகவில் இணைந்தார் கருப்பசாமி பாண்டியன் : செய்தி

திமுகவில் இணைந்தார் கருப்பசாமி பாண்டியன் : செய்தி ராமசந்திரன் இறந்த பின்பே அடிக்கடி அதிமுகவில் உள்ளே வெளியே ஆடிகொண்டிருப்பர் கருப்பசாமி பாண்டியன் அடிக்கடி திமுகவிற்கு வருவார் பின் ஓடிசென்று அதிமுகவில் சேர்வார், இரு கட்சிகளும் ஏன் போனார் என கேட்காது காரணம் அவர் திரும்ப வருவார் என அவர்களுக்கே தெரியும் அப்படியே திரும்ப வரும்பொழுதும் தயக்கமில்லாமல் சேர்த்துகொள்வார்கள், இப்பொழுது திமுக சேர்ந்திருக்கின்றது இது ஸ்டாலினுக்கு மகிழ்ச்சி, காரணம் கருப்பசாமி பாண்டியன் நெல்லையின் சக்தி, என்றுமே ஒரு வோட்டுவங்கி […]

பகுத்தறிவு பொங்கிய கதை இதுதான்

கடவுள் இல்லை என்பது 18ம் நூற்றாண்டின் உலக ஸ்டைல், நாத்திகவாதம் ரஷ்யாவில் தொடங்கி சீனாவில் பரவி பல நாடுகளில் பரவிற்று இந்தியாவிலும் அது பரவியது, அதில் ஈர்க்கபட்டவர்தான் பெரியார் ஆனால் சிகப்பு சட்டை போட அவருக்கு இரு தயக்கம் இருந்தது, ஒன்று அவருக்கு இருந்த ஏகபட்ட சொத்து, இன்னொன்று கம்யூனிசம் பேசினால் தூக்கிபோட்டு மிதிக்கும் வெள்ளையன் இதனால் கம்யூனிசத்தை தமிழக ஸ்டைலில் இந்து எதிர்ப்பு, சாதி ஒழிப்பு ஆக்கினார் செஞ்சட்டையினை கருப்பு கொடி ஆக்கினார் தீர்ந்தது விஷயம் […]

தமிழக தலைவிதியினை நிர்ணயிக்கும் பிக் பாஸ்

தமிழகத்தின் மிகபெரும் பிரச்சினையின் மையம் யாரெல்லாம் என்றால், யார் தமிழகத்தின் எதிர்காலத்தையும் வளப்பத்தையும் நிர்ணயிக்கும் மிக முக்கியமான விஷயத்தில் பெரும் சவால் எடுத்திருக்கின்றார்கள் என்றால் இவர்கள்தான் அப்படி தமிழக பத்திரிகை செய்திகள் , இணைய செய்திகள் இவர்களைத்தான் குறிப்பிடுகின்றன, தமிழகத்தை மாற்றபோகும் மாபெரும் சக்தி இவர்களின் முடிவில்தான் இருக்கின்றது. தமிழக தலைவிதியினை நிர்ணயிக்கும் மாபெரும் விவாதத்தில் அவர்கள்தான் இருக்கின்றார்கள் யார் அவர்கள்? மகத், மும்தாஜ், டோனி, திவ்யா , தாடி பாலாஜி மற்றும் அவன் பொண்டாட்டி விஷால் […]

மலேசிய மக்களுக்கு சுதந்திரதின வாழ்த்துக்கள்

பல வருடங்களாக எமக்கு சோறு மட்டுமல்ல, சிக்கன் மட்டன், இறா, சுறா என எல்லாவற்றையும் போட்டுகொண்டிருக்கும் நாடு மலேசியா அருமையான நாடு, பிரச்சினைகள் எல்லா நாட்டிலும் இருக்கும், பிரச்சினை குறைவான நாடு எது என்பதில்தான் விஷயம் இருக்கின்றது, நிச்சயம் மலேசியா அதில் அற்புதமான நாடு குறை சொல்பவன் சொல்லிகொண்டே இருப்பான். நானும் கவனிக்கின்றேன், ஏழை பணக்காரன் இடைவெளி மிக குறைவாக இருக்கின்றது முதலாளி பென்ஸ்காரில் சென்றால் டிரைவர் டொயோட்டா காரில் செல்ல முடிகின்றது மத துவேஷம் இல்லை, […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications