தந்தைக்கு பின்னர் பதவி மகனுக்கு
பெரியார் சுயம்பாக உருவானார், பெரியாரின் அரவணைப்பு இல்லாவிட்டாலும் தன்னால் பெரும் இடம் பெற முடியும் என நிரூபித்தார் அண்ணா அண்ணாவிற்கு பின்னரான போட்டியில் பெரும் ஜாம்பவான்களை சரித்து காட்டி முதலிடம் பெற்றார் கலைஞர் கொள்கையோ, கோட்பாடோ இல்லாவிட்டாலும் தன்னாலும் அரசியலில் வெல்லமுடியும் என காட்டியவர் ராமசந்திரன் அரசியலுக்கு வந்த சில ஆண்டுகளிலே அதிரடியாக கட்சியினை கைபற்றி தலைவி என அமர்ந்தவர் ஜெயா குறிப்பிட தகுந்த வெற்றிகள் என்பது இதுதான், சாதனை என்பதும் இதுதான் தந்தைக்கு பின்னர் பதவி […]