பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பிராமணர் இங்கு ஆண்டான் , ஆட்சி செய்தான், சூத்திரனை அடக்கி வைத்தான் என்பதெல்லாம் அபத்தம்

பிராமணர் இங்கு ஆண்டான் , ஆட்சி செய்தான், சூத்திரனை அடக்கி வைத்தான் என்பதெல்லாம் அபத்தம்மாறாக அன்று வாழ்வாங்கு வாழ்ந்த இனங்களில் செட்டி இனம் இருந்தது, அன்றே உலகளாவிய வியாபாரமும் இன்னும் பல விஷயங்களும் அவர்களுக்கு சாதகமாயின‌கிழக்காசியா முழுக்க அவர்கள் கப்பல்கள் ஓடின, அவர்களும் ஓடினார்கள் செல்வமாய் குவித்தார்கள், வெள்ளையன் ஆட்சியிலும் அவர்கள் செல்வம் குவிந்ததுஏகபட்ட்ட செட்டிகளை காட்டமுடியும் என்றாலும் நம்பெருமாள் செட்டியும் ஒருவர்ஆம் அவர் அன்று சொந்தமாக ரயிலே வைத்திருந்தார்அவர் அன்றே பெரும் புள்ளி, கட்டட தொழில் […]

இதெல்லாம் பிராமண சூழ்ச்சி என ஒரே சத்தம்

ஒரு கோஷ்டி கிளம்பியிருக்கின்றது, குடியுரிமை சட்டம் பிராமணரால் கொண்டுவரபட்டது இதெல்லாம் பிராமண சூழ்ச்சி என ஒரே சத்தம் அவர்கள் அறிவு ஆழ்கடலில் புதைக்கபட்டாயிற்று, அதற்கு கைதட்டுபவர் மூளை சந்திராயன் மூலம் நிலவில் சிதறிகிடக்கின்றது பிராமணன் இந்தியாவில் 6% மட்டுமே, அவன் எப்படி 94% மக்களை மீறி ஆட்சி அமைக்க முடியும்? இந்த 534 எம்பிக்களில் எத்தனை பிராமணன் உண்டு? ராஜ்யசபாவில் எத்தனை பிராமணன்? மோடி பிராமணர் அல்ல, அமித்ஷா பிராமணர் அல்ல ஒப்புதல் வழங்கிய குடியரசு தலைவரும் […]

பிறந்தநாள் வாழ்த்துகள் “Mozart of Madras”, “Tansen of Tamilnadu”

ஒரு மனிதனுக்கு கலை திறமை வருவது அபூர்வம், அதிலும் தன் கலையில் மகா உச்சம் தொடும் மனிதர்களும் அபூர்வம் அந்த அபூர்வ மனிதர்களில் தலைகனமோ, ஆர்ப்பாட்டமோ இன்றி மிக எளிமையான மனிதர்கள் மகா மகா அபூர்வம் கலையினை ஒரு தவமாக செய்தாலன்றி அந்த யோக நிலை கிட்டாது அப்படி நம் தலைமுறையில் நாம் கண்ட கலைஞன் ஏ.ஆர் ரகுமான். 28 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் தொடங்கி பின் உலகெல்லாம் வீசிகொண்டிருக்கும் சென்னை இசை அவர். இனி அவர் […]

டெல்லி எரிவது ஒன்றும் புதிதல்ல‌

டெல்லி எரிவது ஒன்றும் புதிதல்ல‌ சுதந்திர இந்தியாவில் அங்கு எல்லாமும் எக்காலமும் நடந்தது சஞ்சய் காந்தி ஆடிய வெறியாட்டமும், இந்திரா படுகொலையினை தொடர்ந்து எழுந்த கலவரமும் அழியா சுவடுகள் அந்த காங்கிரஸ் இன்று ஏதோ உத்தம புத்திரர் போல சீறுவது காலத்தின் கோலம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் கருணாநிதி காலத்தில் காவல்துறை புகுந்து வெறியாட்டம் ஆடியதை மறந்துவிட்டு அய்யய்யோ டெல்லி பல்கலையில் காவல்துறை புகுந்ததா என கண்ணீர்விடும் உபிக்களுக்கு ஒரு காலமும் பாவமன்னிப்பே கிடையாது

டிரம்ப் அமெரிக்கர்களின் ஹீரோ ஆகிவிட்டார்

டிரம்ப் அமெரிக்கர்களின் ஹீரோ ஆகிவிட்டார், சந்தேகமில்லை அமெரிக்கா அவரை கென்னடிக்கு பின் ஆகசிறந்த துணிச்சலான தலைவராக வாய்பிளந்து பார்த்து கொண்டிருக்கின்றது ஆம் 1980ல் ஈரானின் அமெரிக்க தூதரகம் தாக்கபட்டு 52 பேர் இரு வருடம் சிறைபிடிக்கபட்டு அமெரிக்காவுக்கு முகத்தில் கரி பூசபட்டது, லெபனானில் இருந்து அமெரிக்கா வெளியேறியது இன்னும் என்னவெல்லாமோ நடந்தது அன்று ஈரானிடம் ஜிம்மி கார்ட்டரின் அமெரிக்கா தோற்றது, அது வரலாறு இன்று பாக்தாத் அமெரிக்க தூதரகத்தில் அதே காட்சியினை ஈரான் நடத்தமுயன்றபொழுது சுலைமானியினை போட்டு […]

ஏகாதசி

அந்த விஷ்ணுபெருமானுக்கு வேலையே அட்டகாசம் செய்யும் அசுரர்களை அழிப்பது. அப்படி முரண் என்றொரு அசுரன் அட்டகாசம் செய்துகொண்டிருந்தான், அவனுக்கும் விஷ்ணுவுக்கும் ஈரான் ஈராக் போல நீண்ட யுத்தம் நடந்தது அந்த யுத்ததில் ஓய்வெடுத்த பகவானை நள்ளிரவில் கொல்ல வந்த அசுரனை பகவானின் உடலில் இருந்து வந்த தேவதை அந்த அசுரனை ஒழித்துகட்டினாள். அந்த சக்திக்கு ஏகாதசி என பெயர் கொடுத்து சில வரங்களும் கொடுத்தார் அதாவது அந்நாளில் விரதம் இருந்து வணங்குபவர்கள் சொர்க்கம் அடைவார்கள் என்பதாகும், ஏகாதசி […]

தனியார் கிறிஸ்தவ ஆங்கில பள்ளியில்தான் படிக்க வைத்தார் என பகிரங்கமாக சொல்கின்றார் ஸ்டாலின்

ஜோசப் பனிமய பங்குராஜ் என்றொரு கல்விதந்தை இருந்தார், அப்படி சொன்னால் புரியாது ஜேபிஆர் என்றால் புரியும் சத்யபாமா பல்கலைகழக நிறுவணர் அவர்தான். அதிதீவிர எம்ஜி.ராம்சந்தர் விசுவாசி, ஏதோ ஒரு இடத்தில் ஆதிசங்கரர் பாட தங்க மழை பொழிந்ததாம் அப்படி ராம்சந்தர் புண்ணியத்தில் பெரும் ஆளாக உருவானவர் அந்த ஜே.பி.ஆர் அந்த ஜேபிஆர் ஒரு இடத்தில் இப்படி பேசினார் “எனக்கு தமிழ்பற்று கிடையாதுப்பா, ஏன்னா எனக்க்கு தமிழ் இலக்கியம் தெரியாது. ஏதோ பேச தெரியும் அவ்வளவுதான். எனக்கு கொள்கை […]

இரு சம்பவங்களும் ஒன்றே

1984ல் பொற்கோவிலில் புகுந்த தீவிரவாதிகளை ராணுவம் கொண்டு அடக்கியது போல் அல்லாமல் ஜே.என்.யூ பல்கலை கழக தீவிரவாதிகளை காவல்துறை கொண்டு அடக்கியிருக்கின்றது அரசு இரு சம்பவங்களும் ஒன்றே கோவிலும் பல்கலைகழகமும் வேறல்ல, அந்த பிரிவினைவாத தீவிரவாதிகளும் இந்த கொடும்புத்தி மாணவர் வேடத்தில் இருக்கும் தேசவிரோதிகளும் வேறல்ல‌ நிச்சயம் ராணுவத்தை பல்கலைகழகத்துக்குள் அனுப்ப வேண்டிய நேரம்தான் , ஆனால் காவல்துறையினை அனுப்பி சேதத்தை குறைத்திருக்கின்றது அரசு

பாகிஸ்தானில் சிறுபான்மையானரான சீக்கியர் மேல் தாக்குதல்கள் தொடர்கின்றன‌

பாகிஸ்தானில் சிறுபான்மையானரான சீக்கியர் மேல் தாக்குதல்கள் தொடர்கின்றன‌ முதலில் பாகிஸ்தானின் லாகூர் பக்கம் ஒரு சீக்கியரை காதல் விவகாரத்தில் கட்டாய மதமாற்றம் செய்ததில் தொடங்கிய சர்ச்சை கலவரமாகி குருத்வாராவினை தாக்கும் அளவு சென்றது அந்த கலவரம் பரவி பாகிஸ்தானின் மேற்கு பக்கத்தில் பெஷாவரில் ஒரு சீக்கியன் கொல்லபட்டிருக்கின்றான் இனி பெரும் கலவரம் வெடித்தால் என்னாகும்? அந்த சீக்கிய அபலைகள் எங்கு செல்லும்? ஆப்கன் செல்லமுடியுமா? இல்லை ஈரானுக்கு ஓட முடியுமா? நம் நாட்டிற்குள்தான் வரவேண்டும், சீக்கிய பூமி […]

நெல்லை கண்ணன் ஏன் இப்படி சிக்கினார்?

மோடியின் 6 ஆண்டு காலத்தில் இல்லா சிக்கல் அவருக்கு குடியுரிமை போராட்டத்தில் வந்தது, அது ஏன் இதில்மட்டும் வந்தது? நெல்லை கண்ணன் ஏன் இப்படி சிக்கினார்? இதுபற்றி நாம் சிந்திக்கும் பொழுது காதோரம் ஒரு குரல் கேட்கின்றது, அது நித்தியானந்தா சீடகோடிகளின் குரல் “ஏய் மானிடா,உன் ஆத்மாவுக்கு சொல்கின்றோம். மோடிஜி நல்லவர் ஆனால் சுவாமியினை பற்றி சிலர் தவறாக சொன்னதை நம்பி நடவடிக்கை எடுக்க தொடங்கி சிக்கலில் சிக்கினார் உன் மானிட உடல்கூட்டின் மூளை பதிவில் அது […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications