போட்டியின்றி தி.மு.க தலைவராகிறார் ஸ்டாலின்
போட்டியின்றி தி.மு.க தலைவராகிறார் ஸ்டாலின் – எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை : செய்தி எந்த பெரும் கட்சியும் அதன் இரும்பு தலைவன் இறந்தபின் தடுமாறும் , உடையும், சிதறும் அதன்பின் நிலைபெறும் சிலது காணாமலே போகும் ஒரு கப்பல் அலையில் சிக்கி கொண்டு அது தடுமாறுவது போல் ஆடும், அதன் பின் சீரடையும் திமுகவின் அத்தைகைய சிக்கல் அண்ணா விடைபெறும்பொழுது இருந்தது , இதில் பாடம் கற்றார் கலைஞர் ராமசந்திரன் விடைபெற்ற பொழுது , […]