பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஆப்கானிஸ்தான் 100ம் சுதந்திரதினம்

ஆப்கானிஸ்தான் தன் 100ம் சுதந்திரதின விழாவினை கொண்டாட முடியாமல் வழக்கமான உள்நாட்டு சண்டையில் அழுது கொண்டிருக்கின்றது முன்பொரு காலத்தில் மகாபாரத காலத்தில் அது இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தது, காலம் மாறும் பொழுது எல்லைகளும் மாறும் அப்படி மாறிற்று. உண்மையில் ஆப்கனின் அமைவிடம் முக்கியமானது, சீனாவினை எல்லையாக கொண்டிருப்பதாலும், இந்தியாவில் நுழைவாயிலாக இருப்பதாலும் அதன் மீது ஐரோப்பியருக்கு ஆசை அதிகம் அலெக்ஸாண்டர் அதனை பிடித்திருந்தான் நெடுநாளாக அது கிரேக்கர் கையிலே இருந்தது, பின் குஷாணர், மங்கோலியர் என […]

ஆசிய விளையாட்டு போட்டிகள் 2018

ஆசிய விளையாட்டு போட்டிகள் கடும் வேகத்தில் இந்தொனேஷியாவில் நடந்து கொண்டிருக்கின்றது உலக சாம்பியனை உள்ளூரில் களமிறக்கினால் என்னாகும்? அப்படி சீனா அள்ளிகொண்டிருக்கின்றது. எல்லா போட்டியிலும் முதல் பதக்கத்தை அதற்காக ஒதுக்கி வைத்த்துவிடுகின்றார்கள் சில இடங்களில் 3 பதக்கமும் அவர்களுக்காகிவிடுகின்றது இரண்டாம் இடத்தில் ஜப்பான் இருக்கின்றது , கொரியா மூன்றாம் இடம் என நீளுகின்றது இந்தியா 7ம் இடத்தில் நீடிக்கின்றது, ஆச்சரியமாக வடகொரியா 6ம் இடத்திலும் ஈரான் அதற்கு முந்தைய இடத்திலும் இருக்கின்றது பொருளாதார தடையிலும் ஈரானும், வடகொரியாவும் […]

கேரளாவின் மழைக்கு அரபு நாடு அள்ளி கொடுத்தது மத்திய அரசு கிள்ளிகொடுத்தது

கேரளாவின் மழைக்கு அரபு நாடு அள்ளி கொடுத்தது மத்திய அரசு கிள்ளிகொடுத்தது என பலர் கிளம்பி இருக்கின்றான் கேரள அரேபிய தொடர்புகள் நபிபெருமான் காலத்திற்கும் முந்தியவை. இந்தியாவின் முதல் இஸ்லாம் மன்னன் மலையாளியே இந்தியா அடிக்கடி இயற்கை சீற்றத்தால் பாதிக்கபடும் நாடு, நமக்கு தெரிந்தே நிலநடுக்கம் முதல் பெரும் வெள்ளத்தாலும் பாதிக்கபடும் நாடு, அப்பொழுதெல்லாம் அரபு நாடுகள் அள்ளி கொடுத்தார்களா? இங்கே விடுங்கள், பக்கத்து நாடு பாலஸ்தீனமும், சிரியாவும் பட்டினியால் சாகும்பொழுது இவர்கள் என்ன கொடுத்தார்கள்? நிச்சயம் […]

பக்ரீத் எனும் பொதுபண்டிகை இஸ்லாமிய பண்டிகையாக மட்டும் அறியபடுகின்றது

அந்த பெரியவர் இன்றைய பாக்தாத் பக்கத்தில் ஊரில் வாழ்ந்துவந்தார், குழம்பவேண்டாம், அந்த ஊரின் பெயர் “ஊர்” தான். மிக‌ நிச்சயமாக தமிழ்பெயர்தான், அந்த பகுதி கஸ்திம் அல்லது கல்தேயா, ஹீப்ரு மொழியின் மூலபிரதி அப்படித்தான் சொல்கிறது, நமது பகுதியில் பல ஊர்கள் இருப்பது போல, அது கஸ்திம் ஊர் அல்லது ஊர் கஸ்திம். அவரும் எதற்காகவோ அந்த பகுதியினை விட்டு விலகி வெகுதொலைவில், அதாவது இன்றைய துருக்கியில் அன்று ஹாரன் என அழைக்கபட்ட இடத்திற்கு வந்தார், அதாவது […]

போலிஸ் ஐஜி மீது பெண் எஸ்பி பாலியல் குற்றசாட்டு : செய்தி

கமல் வீட்டில் அத்துமீறி நுழைந்தவர் கைது: செய்தி அவன் விஸ்வரூபம் 2 படத்தால் மிகவும் பாதிக்கபட்டானா இல்லை மய்யம் அவனை இந்த அளவு பாதித்ததா என்பது விசாரணையில் தெரியும் செப்டம்பர் 5ல் என் பலத்தை காட்டுவேன் : முக அழகிரி எங்கோ இளவட்டகல்லை தூக்கி காட்டபோகின்றார் போல‌ அழகிரி இணைந்தால் திமுகவிற்கு பலம், மாறாக திமுகவிற்கு எதிராக‌ அழகிரி என்ன பலத்தை காட்டினாலும் அவருக்கு கொஞ்சமும் பிரயோசனபடாது திமுகவில் இருந்து பிரிந்து சென்ற‌தில் ராமசந்திரன் தவிர யாரும் […]

கேரளாவுக்கு ஐக்கிய அரபு 700 கோடி ரூபாய் நிதியுதவி

கேரளாவுக்கு ஐக்கிய அரபு 700 கோடி ரூபாய் நிதியுதவி. ‍ செய்தி இந்த அரபு நாடுகள் அருகில் இருந்து கதறும் பாலஸ்தீனுக்கோ, சிரியாவிற்கோ கூட உதவிய நாடுகள் அல்ல என்பதுதான் ஆச்சரியம் மலையாளிகளின் அரேபிய செல்வாக்கு இப்படி இருக்கின்றது போகிற போக்கில் முல்லை பெரியாறு அணையினை இடிக்காவிட்டால் இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் தரமாட்டோம் என அரபு நாடுகள் சொல்லும் காலமும் வரலாம் போலிருக்கின்றது கேரள வெள்ளத்திற்கு ஆயிரம் காரணங்களை சொல்லி அய்யப்பனையும் இழுக்கின்றார்கள் ஒரு பயலாவது அந்த […]

மனுஷ் சொன்னது சொந்த கருத்தாம்

மனுஷ் சொன்னது சொந்த கருத்தாம், அவர் எழுத்தாளராம் அதனால் அவர் கருத்தை , கருதுரிமைக்கு எதிரான கலவரமாக பார்க்க வேண்டுமாம் தலைவி குஷ்பு பாலியல் கல்வி பற்றி சொல்லும்பொழுது பொங்கிய ஒரு பயலையும் இப்பொழுது காணவில்லை அவர் ஏதும் சொன்னால் அவர் மேல் கோர்ட் இருக்கும் இடமெல்லாம் வழக்காம், சர்ச்சையாம், வீட்டில் கல்லெறிவார்களாம் ஆனால் மனுஷ் சொல்லிவிட்டால் மட்டும் கருத்து உரிமையாம், யாரும் பேச கூடாதாம், இது எழுத்தாளர் சமூகம் அதையே திமுகவிலும் சிலது பாடுகின்றது தலைவி […]

வாஜ்பாய் அணுகுண்டு ஏன் வெடிச்சாருண்ணு தெரியுமா?

“உங்களுக்கெல்லாம் வாஜ்பாய் அணுகுண்டு வெடிச்சது தெரியும்? ஏன் வெடிச்சாருண்ணு தெரியுமா? சொல்றேன் கேளு, நல்லா கேட்டுக்க‌ 1998ல அண்ணன் அடிச்சி நொறுக்குறாரு, யாழ்பாணம் பிடிச்சி அடுத்தால தமிழ்நாடு அப்படியே ஆந்திரா, மபி உபின்னு அடிச்சி பிடிச்சி புலிகொடி பறக்குற திட்டம் ரெடியா இருக்கு எனக்கு உடனே தகவல் வந்துட்டு தம்பி ரெடியா இரு, பெரும் படையினை உன்னை நம்பி கொடுக்கின்றேன் எப்படியாவது டெல்லிய பிடிச்சிரு போதும் நாமதான் பயிற்சி எல்லாம் எடுத்து ரெடியா இருக்கோமே, 25 மணிநேரமும் […]

கோலமாவு கோகிலா எல்லாம் கோவில் சிலை ஆக முடியாது

ரஜினி படத்தில் திரிஷா இணைந்தார் : செய்தி ஆட்சியினை ரஜினி பிடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தால் அவரோ திரிஷாவினை பிடித்திருக்கின்றார் இந்த வயதான ரஜினிக்கு பொருத்தமான ஒரே நடிகை குஷ்பு, அண்ணாமலை படத்தின் வெற்றிக்கு தலைவிதான் காரணம் அது இன்னும் புரியாமல் திரிஷாவினை எல்லாம் அழைக்கின்றார் ரஜினி மனிதருக்கு அரசியலை போலவே சினிமாவும் புரியவே இல்லை போலிருக்கின்றது எப்படியோ ரஜினிக்கும் சமீபகால படம் எதுவும் ஓடவில்லை, திரிஷாவின் நிலை அதை விட மோசம் இரண்டும் இணைந்தால் எப்படி […]

மனுஷ் பற்றி சொன்னால் திமுகவினர் எல்லாம் பொங்குகின்றார்கள்

இந்த மனுஷ் பற்றி சொன்னால் இந்த திமுகவினர் எல்லாம் பொங்குகின்றார்கள் மிகபெரும் தந்திரசாலி என தன்னை நினைத்துகொள்ளும் மனுஷ் எனும் மங்கூசன் இப்பொழுது சிரித்து கொண்டிருக்கலாம் ஆனால் இந்துக்களின் மனதை புண்படுத்திவிட்டு ஸ்டாலின் முதல்வராகலாம் என யாரும் எண்ணிவிட முடியாது, ஸ்டாலின் கலைஞர் அல்ல, அல்லவே அல்ல அப்படி ஆகவும் முடியாது இந்த மனுஷுக்காக மல்லுகட்டும் இந்த திமுகவினர் எல்லாம் திமுகவின் வாக்குகளை விரட்டுகின்றார்களே அன்றி வேறல்ல‌ நாம் இந்தியன், நமது பார்வை முழு இந்தியாவாகத்தான் இருக்கும், […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications