திரையுலகம் ஏன் வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்தவில்லை?
கலைஞருக்கு அஞ்சலி செலுத்திய திரையுலகம் ஏன் வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்தவில்லை என ஒரு சிலர் குறைபட்டுகொள்ளுகின்றார்கள் திரையுலகம் ஒன்றும் தேசபற்று நிரம்பிய இயக்கமோ இல்லை இந்திய அரசுதுறையோ, சேவை துறையோ அல்ல அது ஒரு கலை துறை. அதில் தங்கள் துறையில் இருந்து உச்சம் சென்ற ஒருவருக்கு அஞ்சலி செலுத்துகின்றார்கள் அவர்கள் என்ன காந்தி, நேரு, இந்திரா, ராஜிவ், கலாம் என அகில இந்திய அடையாளங்களுக்கு அஞ்சலி செலுத்தியவர்களா? அவ்வளவு நல்லவர்களா என்றால் சுத்தமாக இல்லை கலைஞருக்கு […]