சாஸ்திரியும், பெரியாரும் ஒரே வரிசையில் வரமுடியுமா?
இந்த திமுகவினர் எனும் முன்னாள் தும்பிகள் சில வந்து மிரட்டி கொண்டிருகின்றன மிரட்டல் என்பது புதிதல்ல, தும்பிகளும் புலிகளின் பெரும் கைகளும் மிரட்டாத மிரட்டல் இல்லை பிடிக்காத முன்னாள் தும்பிகளான திமுகவினர் அமைதியாக சென்றுவிடுவது நல்லது. திமுக ஒன்றும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட கட்சி அல்ல அதோ அந்த நியூஸ் 7 நேரு, சாஸ்திரி வரிசையில் கலைஞரையும் பெரியாரையும் சேர்த்து இந்திய சாதனையாளார் என சொல்லிகொண்டால் நீங்கள் சிரியுங்கள் சாஸ்திரியும், பெரியாரும் ஒரே வரிசையில் வரமுடியுமா? நாட்டின் சுதந்திரத்திற்காக […]