டாவின்ஸி வரைந்துவிட முடியுமா?
இப்படி ஒரு குறும் புன்னகையினை அந்த டாவின்ஸி வரைந்துவிட முடியும்? நெவர் கம்பனால் இந்த புன்னகைக்கு உருவகம் கொடுத்து பாடிவிட முடியும்? ஆயிரம் கம்பன் வந்தாலும் முடியாது.. அடேய் Babu Rao இப்பொழுதுதான் நயன் நடிக்க வேண்டிய நடிகர் கூட மிக சரியாக யோகிபாபுவுடன் நடித்திருக்கின்றார் அவருக்குரிய இடம் அதுதான், அதற்கு ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம்?