உலகில் விண்வெளி ஆதிக்கத்தில் நம்நாடு 4ம் இடம்
அது சோவியத் ரஷ்யா விண்வெளிக்கு ராக்கெட்டுகளை விட்டு பின் குரங்கையும் நாயினையும் அதன் பின் மனிதனையும் விண்வெளிக்கு அனுப்பி அசத்தியது இதை பார்த்த கென்னடி 1962ல் சொன்னார், விரைவில் ஒரு அமெரிக்கன் நிலவில் கால் வைப்பான் என சூளுரைத்தார் அது அன்று சாத்தியம் என யாரும் கருதவில்லை, அன்றைய தொழில்நுட்பத்தில் அது சாத்தியமுமில்லை ஆனால் அடுத்த 7 ஆண்டுகளில் அச்சாதனையினை அமெரிக்கா செய்தது, முதன் முதலில் அப்படி உற்சாக குரல் எழுப்பியவர் கென்னடி நேற்று மோடி 2022ம் […]