கருணாநிதிக்கு முழு திருவுருவ வெண்கல சிலை நிறுவப்படும் : திருநாவுக்கரசர்
“உழைப்பு என்ற கருணாநிதியின் மந்திர சொல்லின் மூலம், அவரின் கனவுகளை , கட்சி தொண்டர்களின் துணையுடன் சாதித்துக்காட்டுவேன” : முக ஸ்டாலின் மெரினாவில் கலைஞருக்கான இடத்தை மீட்க அழகிரியுடன் சேர்ந்து காட்டிய ஒற்றுமையினை தமிழகத்தினை எடப்பாடி கும்பலிடம் இருந்து மீட்பதிலும் இவர் காட்டினால் எவ்வளவு நன்றாக இருக்கும்? விரைவில் கருணாநிதிக்கு முழு திருவுருவ வெண்கல சிலை நிறுவப்படும் -திருநாவுக்கரசர் அறிவிப்பு தமிழகம் முழுக்க திறக்கபடாத ராஜிவ், இந்திரா, காமராஜர் சிலைகல் ஏராளம் உண்டு தவம் செய்யும் முனிவர்களை […]