கலைஞரே கலைஞரே ஏன் எம்மை கைவிட்டீர்..
எல்லாம் நிறைவேறிற்று. கலைஞரே கலைஞரே ஏன் எம்மை கைவிட்டீர்.. இதோ அந்த கொடும் நிமிடம் நெருங்குகின்றது 60 ஆண்டுகாலம் தமிழக அரசியலையும் சில நேரம் இந்திய அரசியலையும் நிர்ணயித்த மாபெரும் சக்தி புதைக்கபட இருக்கின்றது இது திராவிடத்தின் புதைப்பா? இல்லை விதைப்பா? என்பதை காலமே முடிவு செய்யும் மகாபாரத கண்ணனை நாம் பார்த்ததில்லை, ஆனால் சிரித்துகொண்டே தன்னை நம்பிய கூட்டத்தை மிக நுட்பமாக கரை சேர்த்தவன் அவன் அந்த மாய கண்ணனை கலைஞர் வடிவில் நாம் கண்டோம், […]