காமராஜர் இறந்தவுடன் முதல் அஞ்சலி கலைஞர் செலுத்தினார்
காமராஜரை நாடார் என்பதை தவிர் அறியாத சில பதர்களுடன் கலைஞர் காமராஜரின் புகழை மறைத்தார் என மட்டும் சொல்லிகொண்டிருக்கும் கூட்டமும் சேர்ந்து ஒரு பெரும் புரளியினை கிளப்புகின்றன இந்த மாலை நேர கொசுகூட்டம் போல அவைகளின் ரீங்காரம் பல இடங்களில் கேட்கின்றன அவை என்ன சொல்கின்றன? காமராஜருக்கு மெரீனாவில் கல்லறை அமைக்கபடுவதை கலைஞர் வஞ்சகமாக தடுத்தார், அவர் ஒரு தமிழன் துரோகி, தேசிய துரோகி, வஞ்சகன், சூதன் என ஒரே குற்றசாட்டுகள் உண்மையில் காங்கிரஸ் கட்சியின் பாரம்பரியம் […]