ஹீலர் பாஸ்கரை உள்ளே போட்டிருப்பது வரவேற்கதக்க விஷயம்
இந்த ஹீலர் பாஸ்கர் என்பவரை பிடித்து உள்ளே போட்டிருப்பது வரவேற்கதக்க விஷயம் முன்பெல்லாம் இந்தியாவில் சின்னம்மை, பெரியம்மை, காலரா, மலேரியா, பிளேக் என ஏகபட்ட ஆட்கொல்லி நோய்கள் இருந்தன அன்றும் தமிழ் மருத்துவம், இயற்கை வைத்தியம் எல்லாம் இருக்கத்தான் செய்தது ஆனால் என்ன நடந்தது? கொத்து கொத்தாக அந்நோய்கள் உயிர்களை அள்ளி சென்றன, ஊரை காலி செய்தால் தவிர தீர்வில்லை எனும் அளவு கொடூர நிலை இருந்தது, நோய் கண்டவரை கதற கதற தனியே விட்டு சாகடிக்கும் […]