பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

விகடனின் கழுகார் முன்னை போல இல்லை

நண்பர் Anthanan Shanmugam அவர்கள் ஒரு பதிவில் சொல்லி இருந்தார், விகடனின் கழுகார் முன்னை போல இல்லை, சாரமற்ற உப்பாகிவிட்டார் என சொல்லியிருந்தார் உண்மை, மகா உண்மை, ஏனென்றால் இப்படித்தான் பத்திரிகை உலகம் 1940களுக்கு முன் வேறு வகையறாக்களிடம் இருந்தது, அவர்கள் சொன்னதுதான் செய்தி, அவர்கள் உருவாக்குவதுதான் பிம்பம் பெரியாரும், அண்ணாவும் அதை நொறுக்கி எழுதினர். கலைஞர் அதில் அணல் பறத்தினார் தினதந்தி போன்றவைகள் எழும்பின, இன்னும் ஏராளமான பத்திரிகைகள் வந்தன‌ பெரியார் தொடங்கி வைத்த கணல் பல பத்திரிகைகளில் […]

சுதந்திரதின உரைக்கு ஆலோசனை தெரிவியுங்கள் : பிரதமர் மோடி

சுதந்திரதின உரைக்கு ஆலோசனை தெரிவியுங்கள் – பிரதமர் மோடி மக்களுக்கு வேண்டுகோள் சொல்லட்டுமா? ஆள தெரியாமல் ஆண்டதற்கு மன்னிப்பு கேட்டுவிட்டு, சுதந்திரநாளில் மக்களுக்கு பாஜக அரசிடம் இருந்து சுதந்திரம் கொடுத்துவிடுவதாக அறிவித்து விடுங்கள் எப்படி எல்லாம் இந்தியாவிற்கு டிமிக்கி கொடுப்பது என இங்கிலாந்து கடற்கரையில் மல்லாக்க படுத்து சிந்திக்கும் மல்லையாவிற்கு ஒரு யோசனை கிடைத்துவிட்டது லண்டன் கோர்ட்டில் “அய்யன்மீர் நான் இந்தியா சென்றால் சிறையில் அடைப்பார்கள், ஆனால் அங்குள்ள சிறை காற்று புகாத, வெளிச்சம் இல்லா சிறை […]

கலைஞர் சிகிச்சைபெறும் படம் : யார் நம்ப முடியும்??

கலைஞர் சிகிச்சைபெறும் படம் என சிலவற்றை வெளியிடுகின்றார்கள், நாங்கள் ஜெயா போல அல்ல என காட்டி கொள்ள வெளியிடுகின்றார்களாம் ஆனால் அந்த படங்கள் பலத்த கேள்விகளை எழுப்புகின்றன, சிகிச்சை பெறும் மனிதனுக்கு பொறுத்தபடும் உபகரணமோ இல்லை குழாய்களோ எதுவுமே இல்லை, அவசர சிகிச்சை பெறுபவருகுரிய சூழலே இல்லை காய்ச்சலிலும், இரத்த அழுத்தத்திலும், ஏன் இருதய துடிப்பு நின்று திரும்பும் மனிதனை இப்படி ஹாயாகவா படுக்க வைத்திருப்பார்கள்? யார் நம்ப முடியும்?? ஆயினும் மருத்துவமனை அறிக்கைகள் விட்டுகொண்டிருப்பதாலும் குடியரசு […]

பழனிச்சாமி வீட்டில் அத்துமீறி நுழைந்த வாலிபர்கள்

பழனிச்சாமி வீட்டில் அத்துமீறி நுழைந்த வாலிபர்கள் என ஒரு பரபரப்பு ஏற்பட்டது விஷயம் என்னவென்றால் அவர்கள் சொல்வது இதுதான், அந்த வாலிபர்கள் 4 பேரும் காரில் ஏறி காவேரி மருத்துவமனை செல்ல முயன்றார்களாம், வழி தெரியவில்லையாம் இந்நேரம் பழனிச்சாமி காவேரிக்கு செல்வார் எனும் செய்தி கிட்டியிருக்கின்றது, முதலமைச்சர் கார் பின்னால் சென்றால் காவேரியினை அடைந்துவிடலாம் என பின் சென்றிருக்கின்றார்கள் ஆனால் முதல்வர் காவேரியிலிருந்து வீட்டுக்கு வந்துகொண்டிருந்திருக்கின்றார், ஆனால் இவர்களோ அவர் மருத்துவமனைக்கு செல்கின்றார் என அவர் வீட்டிற்கு […]

சிலை செய்ததில் 50 லட்ச ரூபாய் லஞ்சம் பெற்ற இணை ஆணையாளர் கவிதா கைது

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் சோமஸ்கந்தர் சிலை செய்ததில் 50 லட்ச ரூபாய் லஞ்சம் பெற்ற இணை ஆணையாளர் கவிதா கைது : பரபரப்பு மிக பரபரப்பான வழக்கில் இணை ஆணையரே கைது செய்யபட்டிருப்பது பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியிருகின்றது இந்து அறநிலையதுறை புரையோடிபோய் இருக்கின்றது என்பது நன்றாக தெரிகின்றது, முறையாக விசாரித்தால் இன்னும் ஏராளமானவர்களை அள்ளலாம் எப்படியோ தமிழக ஆலயங்களுக்கும், தெய்வ சிலைகளுக்கும் விடிவு வந்துவிட்டது தெரிகின்றது. இனி எல்லாம் சரியாகும் தமிழக தெய்வங்கள் விழித்துவிட்டன, இப்படி வாக்காளனும் […]

விகடனில் கமலஹாசன் சுவாரஸ்ய பேட்டி

நாயகன் படம் ஆஸ்காருக்கு சென்றபொழுது நான் ஸ்ருதியுடன் எம்ஜிஆரை காண சென்றேன், சுருதி கேட்ட கேள்விக்கு அவர் பதிலளித்தார் : விகடனில் கமலஹாசன் சுவாரஸ்ய பேட்டி நாயகன் படம் வந்தது 1986ம் ஆண்டு அக்டோபரில், சுருதி பிறந்தது ஜனவரி 1986 அப்பொழுது சுருதி 1 வயது குழந்தை இதில் ஆஸ்காருக்கு நாயகன் சென்ற வருடம் 1988, 1987 டிசம்பர் 24லே ராமசந்திரன் காலி ஆக 1 வயது குழந்தையுடன் செத்து போன ராமசந்திரனை சந்தித்தேன், அக்குழந்தை திருஞான […]

கலைஞரை சந்திக்க வருகின்றார் ராகுல் காந்தி

கலைஞரை சந்திக்க வருகின்றார் ராகுல் காந்தி நேரு சுதந்திரத்திற்கு பாடுபட்ட காலத்திலே அரசியலுக்கு வந்தார் கலைஞர், பின்னாளில் நேருவினை பகிரங்கமாக எதிர்த்தார் அதுவும் திமுகவினரை நேரு “நான்சென்ஸ்” என்றபொழுது, உமக்கு “நோ சென்ஸ்” என கலைஞர் சீற, இந்தியாவே கலைஞரை உற்று நோக்கியது சர்வ சக்தி படைத்த, யாரும் எதிர்க்க பயந்த நேருவினை துணிந்து அன்றே எதிர்த்தவர் கருணாநிதி ஆயினும் சீனபோரை தொடர்ந்து திமுக திராவிட நாடு கோரிக்கையினை கைவிட்டபொழுது, நேருவுக்கும் திமுகவிற்கும் புரிந்துணர்வு வந்தது. அன்று […]

ஈரானுடன் பேச்சுவார்த்தை தயார் : டிரம்ப்

இந்த டிரம்ப் வடகொரிய பதற்றத்தை எப்படி முடித்தாரோ அப்படி ஈரான் பதற்றத்தையும் முடிக்க அதே ஸ்டைலில் இறங்கி வந்திருக்கின்றார் எப்படி? “ஈரானுடன் பேச்சுவார்த்தை தயார் , அவர்கள் விரும்பினால் வரலாம் நிபந்தனை இன்றி பேசலாம்” என சிக்னல் காட்டிவிட்டார் இதற்கு ஈரான் சொன்னதுதான் இன்றைய உலகில் பரபரப்பு “அமெரிக்காவிற்கு நிபந்தனை இல்லாமல் இருக்கலாம், ஆனால் நாங்கள் நிபந்தனையுடன் மட்டும் பேசவருவோம், ஒப்புகொள்வார்களா?” என ஈரான் கேட்டுவிட்டது எப்படிபட்ட அதிரடியான பதில், ஈரான் அப்படித்தான்

கலைஞர் : உடலாலும் பலருக்கு அதிசயமே

10 வருடங்களுக்கு முன்பு கலைஞருக்கு முதுகு தண்டில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருந்தது, வயது 80 தாண்டி இருந்ததால் பலத்த கவனமாக அந்த சிகிச்சை நடந்தது வயதால் முதிர்ந்தவர் எப்படி வலியினை எதிர்கொள்ள போகின்றாரோ என அஞ்சியபடியே மருத்துவகுழு அவர் கண்விழித்தவுடன் எதிர்கொண்டது “அவ்வளவுதானா? முடிந்ததா? எப்பொழுது நான் கிளம்பலாம்..” என அசால்ட்டாக கேட்ட கலைஞரை மகா அதிசயமாக பார்த்தது அந்த மருத்துவ குழு டைனோசரை பார்த்தது போல பார்த்தார்கள் மனிதர் உடலாலும் பலருக்கு அதிசயமே […]

பிராமணர் அல்லாத அர்ச்சகர் வர வேண்டும் என்பது பெரியாரின் கணவு

பிராமணர் அல்லாத அர்ச்சகர் வர வேண்டும் என்பது பெரியாரின் கணவு அண்ணாவின் திட்டம் , கலைஞரின் செயலாக்கம் ஆனால் அது நடந்திருப்பது பழனிச்சாமியின் ஆட்சியில் என்பதுதான் ஆச்சரியம் திசைமாறி போனாலும் அதிமுக ஒரு திராவிட கட்சி என்பதை நிரூபித்துவிட்டது என அவர்கள் சொல்லிகொள்ளலாம் பிராமணர் அல்லாதோர் அர்ச்சகர் ஆவது நிச்சயம் பெரும் விஷயம், பல்லாயிரம் ஆண்டுகளில் முதன் முதலாக நடக்கும் ஆச்சரியம் இதுதான் புரட்சி நிச்சயம் பெரும் விஷயமாக கொண்டாடபட வேண்டிய, பெரும் ஆரவாரத்தோடு அறிவிக்கபட வேண்டியதை […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications