பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சென்னை விமான நிலையம் விரிவாக்க படுகின்றது

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் மரண தண்டனை வழங்கும் சட்ட மசோதா நிறைவேறியது சில வருடங்களுக்கு முன் இச்சட்டம் வந்திருந்தால் காளிமுத்து மகளை காப்பாற்றி இருக்கலாம், அந்த லவுடு ஸ்பீக்கர் இம்சையினையும் தூக்கில் போட்டிருக்கலாம் அந்த ஆளு தலையில கல்ல தூக்கி போட்டாலும் சாகமாட்டார் போலிருக்கின்றது இந்த தும்பிகளும் நேரம்பார்த்து நம்மை இழுத்துவிடுது, இன்னொரு “முன் ஜாமீன்” வாங்கிகொள்வது நமக்கு நல்லது…. சென்னை விமான நிலையம் விரிவாக்க படுகின்றது, தொடக்க விழாவில் கலந்து கொள்ள பிரதமருக்கு அழைப்பு எதற்கு […]

மாவீரன் தீரன் சின்னமலை : வீர வணக்கமும், அஞ்சலிகளும்

அவர் பெயர் தீர்த்தகிரி, எல்லா பயிற்சிகளையும் முடித்து பெரும் வீரரானார், முதலில் வேட்டைக்காரர்தான் ஆனால் நல்ல மனதும் இருந்தது சில ஏழைகளுக்கு உதவ அவரிடம் பணம் இல்லை, அப்பொழுது மைசூர் சாம்ராஜ்யம் திண்டுக்கல் வரை பரவியிருந்தது, அந்த வரிப்பணம் செல்லும் பாதையில் வந்து வீரர்களிடம் பணம் பறித்து, சிவன் மலைக்கும் சென்னிமலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பறித்தான் என சொல் என பொடரியில் அடித்து விரட்டு அந்த ஏழைகளுக்கு உதவினார். பின் வரியினை வெள்ளையன் பறிக்கவந்தபொழுதும் பெரும் […]

இந்திய குடியுரிமை கொண்டவர்கள்

அசாம் எல்லைபுற மாகாணம், வங்க தேசம் பர்மா போன்ற நாடுகளில் இருந்து மக்கள் சட்டவிரோதமாக வந்து தங்க வசதியான இடம் இப்பிரச்சினை நெடுநாளாக நடந்தது, கலவரங்கள் கூட நடந்தன‌ இப்பொழுது சிக்கலை தீர்க்கும் விதமாக மக்களை அடையாளபடுத்தும் பொருட்டு பதிவு செய்ய சொல்லிவிட்டது அரசு பதிவென்றால் இந்திய குடியுரிமை கொண்டவர்கள்தானே பதிய முடியும், அப்படி கிட்டதட்ட 40 லட்சம் பேர் பதியமுடியவில்லை அவர்கள் இந்தியர் அல்ல என்பது முடிவாயிற்று, விஷயம் பாராளுமன்றம் வரை எதிரொலிக்கின்றது உரிய ஆவணம் […]

சீமான் கலைஞரை சந்திக்க வந்தால் விட கூடாது : உடன் பிறப்புக்கள் ஆவேசம்

சீமான் கலைஞரை சந்திக்க வந்தால் விட கூடாது : உடன் பிறப்புக்கள் ஆவேசம் இவை உடன்பிறப்பா இல்லை பிறந்தவுடன் மூளை கழற்றி வைத்த கும்பலா என தெரியவில்லை கலைஞரின் நெஞ்சில் பாய்ந்த கடா வைகோ, அவரால் கலைஞர் பட்ட அவமானமும் வலியும் கொஞ்சமல்ல, கோடாரியால் கலைஞரை பிளந்தது போன்றது அவரின் செயல் வைகோ எனும் சனியன் பிரிந்தபின் என்ன செய்தது? ஒவ்வொரு தேர்தலிலும் திமுக ஆட்சிக்கு வராதாபடி உள்ளடி வேலை பார்த்தது கலைஞர் முதல்வராவதை தடுத்தவன் நான் […]

கலைஞரை நேரில் சந்தித்தனர் பழனிச்சாமி பன்னீர்

என்னது கருணாநிதியா? இங்கேயா? வேண்டாம் கடவுளே வேண்டாம்.. பெரியார் அண்ணா இப்படி ஆளாளுக்கு போட்டு அடிச்சாங்க, அப்புறம் வந்தவங்க‌ ஆளாளுக்கு அடிச்சாங்க, ஜாணகி கணவன் கணபதி எல்லாம் நெஞ்சிலே மிதிச்சார் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்குறதுக்குள்ள அம்மு வேற வந்து போட்டு அடிக்குது இதில அவர் வேறயா?..வந்துட்டா நான் தாங்குவேனா.. அவர் வரவே வேண்டாம், இல்லாவிட்டால் இன்னும் 10 வருஷமாவது பொறுத்துவரட்டும் அரசியலில் எதிரியை தீர்மானிக்கும் நேரம் வந்துவிட்டது – கமல்ஹாசன் அட ஆண்டவரே, இவ்வளவு நாளும் எதிரி […]

கலைஞரை தும்பிக்கு அடுத்து சீண்டுபவர்கள்….

  கலைஞரை தும்பிக்கு அடுத்து சீண்டுபவர்கள், அவரை வசைமாறி பொழிபவர்கள் யாரென கண்டால் பிராமணர்கள்   அதில் காரணமும் இல்லாமல் இல்லை. பாதிக்கபட்டவர்கள் அவர்கள்தான் கத்தத்தான் செய்வார்கள் ஆனால் ஒரு நன்றியினை மறக்கின்றார்கள் அதாவது நீதிகட்சி பிராமணருக்கு எதிராக தொடங்கபட்டு பின் பெரியார் காலத்தில் சுயமரியாதை கழகமாக பிரிக்கபட்டு பின் திராவிட கழகமாகி பின் திமுக ஆனது அந்த திமுக ஆட்சிக்கு வந்தபின்பு இட ஒதுக்கீடு முதல் பல விஷயங்கள் சட்டமாக்கபட்டு பிராமணர்கள் விரட்டபட்டனர், நடந்த வரலாறு […]

கோவையில் மற்றொரு நிர்மலா தேவி…

நிர்மலா தேவி மாணவிகளுக்கு தவறான வழிகாட்டினார் என ஆளாளுக்கு பொங்கினார்கள், யாரை எல்லாமோ இழுத்து கட்டினார்கள் விவகாரம் எங்கெல்லாமோ போய் ஆளுநர் கூட்டம் போடும் அளவிற்கும், அங்கேயும் கன்னத்தை கிள்ளினார் என மறுபடியும் எரியும் அளவிற்கு சென்றது இன்னும் நிர்மலா விவகாரம் பரபரப்பு தீரவில்லை ஆனால் கோவையில் பெண்கள் விடுதி ஒன்றில் இதே நிகழ்வு நடந்திருகின்றது, விடுதி சொந்தக்காரர் செத்தே போய்விட்டார். அது கொலையா தற்கொலையா என கேட்க கூட யாருமில்லை அந்த விடுதியின் பெண் காப்பாளர் […]

தெலுங்கை உலுக்கிய ஸ்ரீரெட்டி புயல் தமிழகம் நோக்கி வந்தது

தெலுங்கை உலுக்கிய ஸ்ரீரெட்டி புயல் தமிழகம் நோக்கி வந்தது, தமிழக திரையுலகினை அது சின்னாபின்னமாக்கும் என கருதபட்டது ரோட்டில் நாய் குரைத்தாலும் பதிலுக்கு குரைத்து பப்ளிசிட்டி தேடும் கஸ்தூரி ஸ்ரீரெட்டியுடன் மல்லுகட்டி தனி பப்ளிசிட்டி தேடுவதில் தேங்காய் உடைத்து வணங்கிவிட்டு தயாராக இருந்தார் ஆனால் கலைஞர் எனும் சக்தி அந்த புயலை அமைதியாக்கிற்று, கலைஞரின் செய்திகள் வரவில்லை என்றால் இப்பொழுது நடக்கும் விஷயங்களே வேறு அவ்வகையில் தன் எழுத்தாலும் அனுபவத்தாலும் திரைதுறைக்கு உச்சம் கொடுத்த கலைஞர், தன் […]

கலைஞரின் ஏழாம் மகள், அவர் பெற்றெடுக்காத பிள்ளை தலைவி குஷ்பு

கலைஞரின் ஏழாம் மகள், அவர் பெற்றெடுக்காத பிள்ளை தலைவி குஷ்பு தந்தை பாசம் அறியாமலே வளர்ந்த குஷ்பு, அவர் வாழ்வு அதனைத்தான் சொல்கின்றது பின்னாளில் கலைஞரை தன் தந்தையாகவே வரிந்தெடுத்தார். தன் அரசியல் ஆசானாக வழிகாட்டியாக அவரையே பின்பற்றினார். தந்தையாகவே அவரை வணங்கினார் தமிழக மக்களில் எல்லோரையும் விட இப்பொழுது கடும் சோகத்தில் இருப்பது தலைவியே கலைஞர் பெற்றெடுக்காத அந்த மகளுக்கு ஆறுதலாக சங்கம் துணை நிற்கின்றது..

கலைஞரோ அமைதிகாப்பார், அவர் சுபாவம் அப்படி

தூத்துகுடி துப்பாக்கி சூட்டினை எதிர்த்து பேச பயப்படுவன் எல்லாம் எங்கோ ஈழத்தில் கலைஞர் தமிழரை காப்பாற்றவில்லை என குதித்துகொண்டிருக்கின்றான் டேய் தும்பிஸ், இந்த தூத்துகுடி துப்பாக்கி சூட்டுக்கு உங்க சைமனை ஏதும் உருப்படியாக சொல்ல சொல்லுங்கள் பார்க்கலாம் உருப்படியாக ஒரு சத்தம்? ஒரு வார்த்தை கேட்டானா அந்த “முன் ஜாமீன் முனியாண்டி” கலைஞர் எதை செய்யவில்லை? டெசோ என வாஜ்பாய் முதல் பரூக் அப்துல்லா வரை அவர் அகில இந்திய அளவில் அமைப்பு எடுத்து போராடிய பொழுது […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications