பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

திரு திரு சீமான்

அத்தான், சென்னை நிலமை சரியில்லை. நீங்க‌ திமுககாரன் கையில கிடைச்சா மயிர் கூட மிஞ்ச்சாது பேசாம பெங்களூர் வழியா இலங்கை போய் கன்னத்துல மரு வச்சிட்டு மாறுவேஷத்துல சுத்துங்க அத்தான்…. அங்க அண்ணன் வேற இல்லியம்மா, யார் ஆமைகறி தருவா? எந்த அரிசி கப்பலை கடத்த? அண்ணன் இருந்தா உங்கள போக சொல்வேனா? அவர் உங்கள கொல்லாம விடுவாரா?, தைரியமா போங்க அத்தான் போங்க, திமுககாரன் இனி உங்கள சும்மா விடமாட்டான் எங்கே? இந்த எரிச்சல் கவிஞனை […]

குஷ்பு முதல்வராக அமர்ந்தே தீருவார்….

சந்திர கிரகணம் என்றால் இதுதான், இதை விடுத்து வானத்தை பார்த்துகொண்டிருக்கின்றார்கள் பரிதாபத்திற்குரியவர்கள்   அன்று ராஜிவ் வாழ்த்தினார், ஜெயாஇரும்பு பெண்மணியாக தமிழத்தில் வலம் வந்தார் வரலாறு திரும்புகின்றது ராகுல் பிரதமராவார், குஷ்பு முதல்வராக அமர்வார். ராகுல் பிரதமராகாவிட்டாலும் குஷ்பு முதல்வராக அமர்ந்தே தீருவார்….

இம்ரான் கான் – 2

எனது தாயாரின் பெயரில் புற்றுநோய் மருத்துவமனை கட்ட மறுபடியும் அணிக்குள் வருகிறேன் என அவர் வந்து கொஞ்ச காலத்திலே அவரின் அன்னை பிரிந்தார், 1992 உலககோப்பை போட்டியும் வந்தது, நல்ல அணியோடுதான் களமிறங்கினார், ஆனால் விட்ட இடத்தை பிடிக்க வெஸ்ட் இண்டீசும், சாம்பியன் ஆஸ்திரேலியாவும், பலமுறை இறுதிபோட்டிக்கு வந்து தவறாமல் கோப்பையை விட்ட இங்கிலாந்தும், வலிமையான தென் ஆபிரிக்கா மற்றும் மார்ட்டின்குரோவின் நியுசிலாந்து என பல அணிகளின் முன்னால் தொடக்கத்தில் தாக்குபிடிக்கமுடியவில்லை. ஒன்று மூக்கில் குத்தியது என்றால் […]

இம்ரான் கான் – 1

“காஷ்மீர் பிரச்சினையை தீர்க்க இந்தியா ஒரு அடி முன்வந்தால், பாகிஸ்தான் இருஅடி முன்னோக்கி நகரும்” : இம்ரான்கான் பேட்டி போய்யா, நீர் ஒரு அடி எடுத்து வைத்தால் ராணுவம் உமது தலையில் 3 இடி இடிக்கும் “பருவத்தே பயிர்செய்” என்பார்கள், “காற்றுள்ள பொழுதே தூற்று” என்பார்கள், ஆனால் பருவத்தில் செய்தாலும் செய்யாவிட்டாலும் தனக்கான இடத்தில் விதி ஒருவனை அமர்த்தியே தீரும் என்பதற்கு இம்ரான்கான் பெரும் எடுத்துகாட்டு உரிய காலத்தில் செய்யாத எதுவும் பின்னாளில் பெரும் சிக்கலாகிவிடும் என்பதற்கு […]

கலைஞர்.. தீ போல சுட்டவர், சூறாவளியாய் தாக்கியவர்

அது அண்ணா மறைந்த நெருக்கடியான நேரம், அடுத்த முதல்வர் யார் என தமிழகமும் இந்தியாவும் எதிர்பார்த்திருந்த நேரம் காரணம் இந்தியாவின் முதல் மாநில கட்சியாக ஆட்சியினை பிடித்த திமுக, அப்பொழுது பலத்த கவனம் பெற்றிருந்தது. அண்ணாவிற்கு அடுத்தது யார் என்ற கேள்வி எங்கும் எதிரொலித்தது நெடுஞ்செழியன் , அன்பழகன், மதியழகன், நடராசன் என்ற பலத்த வரிசையில் 5ம் நபராக இருந்தார் கலைஞர். ஆனால் கட்சியில் கலைஞருக்கே செல்வாக்கு இருந்தது இதை புரிந்துகொண்ட ராமசந்திரனும் கலைஞர் பக்கம் சாய்ந்தார், […]

அக்னி ஏவுகனை மூலம், நெருப்புடா.. என சவால் விட்டவர் – கலாம்

இந்திய வான் வெளி எல்லைக்கு நெருப்பு வேலி இட்ட மாமேதை அவர், ஒரு இந்தியனாக பகை நாடுகளுக்கு சவால் விட்டவர், அக்னி ஏவுகனை மூலம், நெருப்புடா…..நெருங்குடா பாப்போம் என சவாலே விட்டவர். ஒரு பின் தங்கிய தீவுபகுதி, பெரும் ஏழ்மை குடும்பம், அதனிலும் போராடி கொஞ்சம் கொஞ்சமாக தன்னை செதுக்கி, கல்வியும் உழைப்பும் ஒரு மனிதனை கைவிடாது என்பதை நிரூபித்தவர், அவரது போராட்டம் பெரிது, பெரும் சவால் நிறைந்தது, மத ரீதி, ஜாதி ரீதியாயக தன்னை காட்டி […]

தமிழனுக்கு எதிராக தமிழக கட்சிகள் ஆடிய ஆட்டம்

காமராஜர் எனும் மகானை முதல்வராக்கியதும் தேசிய கட்சி, அப்துல்கலாம் எனும் மாமனிதனை ஜனாதிபதியாக்கியதும் தேசிய கட்சி காமராஜரை வீழ்த்தியதும் மாநில கட்சிகள், கலாம் மறுபடி ஜனாதிபதியாக முடியாமல் தடுத்ததும் மாநில கட்சிகள் ஒரு தமிழன் பிரதமராக முடியாமல் குழப்பியதும் இதே மாநில கட்சிகள். தமிழனுக்கு எதிராக தமிழக கட்சிகள் ஆடிய ஆட்டமும் கொஞ்சமல்ல.. ஏதும் கேட்டால் இந்தியா தமிழரை வெறுக்கின்றது, நசுக்குகின்றது , இந்திய தேசியம் தமிழருக்கு எதிரானது என ஆயிரம் விளக்கம் என்னதான் விளக்கினாலும் , […]

இன்று கலாமிற்கு நினைவு நாள்

நாம் காந்தியினை கண்டதில்லை, காமராஜரை கண்டதில்லை, சாஸ்திரியினை கண்டதில்லை அப்படி விஞ்ஞானி ஜஹாங்கீர் பாபாவினையும் கண்டதில்லை, ஆனால் கலாமினை கண்டிருக்கின்றோம், அவர் காலத்தில் வாழ்ந்தோம் என்பதற்காக பெருமைபடுகின்றோம் இன்று கலாமிற்கு நினைவு நாள். ஆரியபட்டரின் மறுபிறப்பாக நம்மிடம் அவதரித்த கலாமின் நினைவு நாள். அய்யா கலாம் அவர்களே, அக்னி நாயகனே , பிரித்வி கொடுத்த பிதாமகனே உங்களுக்கு அஞ்சலில் செலுத்துமுன் இங்கு சில சில்வண்டுகள் கலாம் தமிழகத்திற்கு என்ன செய்தார் என புலம்பிகொண்டிருக்கின்றன. உங்கள் சார்பாக சில […]

போலிசாமியார்களுக்கு நடக்கும் முடிவு இது

ரஷ்யாவின் ரஸ்புட்டீன் போல உலகெல்லாம் ஒவ்வொரு நாட்டையும் கெடுக்க ஒவ்வொரு சாமியார்கள் வருவார்கள், ஆடுவார்கள் ஒரு கட்டத்தில் அவர்களின் போலிதனம் வெளிவந்து மக்களே அவர்களை அடித்து கொல்வார்கள் உலகெல்லாம் நடக்கும் நிகழ்வு இது, போலிசாமியார்களுக்கு நடக்கும் முடிவு இது. நமது ஊர் பிரேமானந்தா அப்படி செத்தார், நித்தியும் ஜக்கியும் பின்னாளில் சிக்குவார்கள் இப்படிபட்ட போலிசாமிகளுக்கு ஜப்பானும் விதிவிலக்கு அல்ல, அங்கும் ஒரு வெள்ளை தக்காளி சாமி உருவானது அவர் பெயர் ஷோகோ அசஹாரா மனிதர் முதலில் வெட்டியாக […]

பி.ஆர் பந்துலு பிறந்த நாள்

பி.ஆர் பந்துலு பிறந்த நாளில் அவரை பற்றி எழுத சொல்லி சிலர் கேட்டார்கள் அவர் கோலார் பக்கம் கர்நாடகாவில் பிறந்தவர், பேசா படங்கள் வந்தபொழுதே நடிக்க வந்தவர், பலருடன் பணி புணிபுரிந்தார், பின் சொந்தமாக கம்பெனி தொடங்கி தடுமாறி கொண்டிருந்தார் ஓரளவு அவர் வெளிதெரிந்த காலங்களில்தான் சிவாஜி கணேசனின் பிரவேசம் நடந்தது. சிவாஜிக்கும் பந்துலுவிற்கும் அப்படி ஒரு சிநேகம் ஒட்டிகொண்டது கத்துவார்கள், சண்டையிடுவார்கள் இருவரும் பேசாமல் முரண்டு பிடித்த காலங்களும் உண்டு. ஆனால் பிரியவில்லை சிவாஜி மேல் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications