கெஜ்ரிவாலும் ஆளுநரும் மோதிகொண்ட விவகாரத்தில் நாடே அதிரும்படி தீர்ப்பு
டெல்லியில் ஆளுநரின் அதிகார எல்லை குறித்து ஜெஜ்ரிவாலும் ஆளுநரும் மோதிகொண்ட விவகாரத்தில் நாடே அதிரும்படி தீர்ப்பு வந்திருக்கின்றது அந்த தீர்ப்பில் ஒன்றும் ஆச்சரியமில்லை, வெள்ளையன் காலத்தில் கவர்னர, ஜெனரல் என நியமிக்கபட்டவர்களுக்கு அதிகாரம் இருந்திருக்கலாம் மக்களாட்சி மலந்தபின் ஜனநாயக இந்தியாவில் மக்களால் தேர்ந்தெடுக்கபட்டவருக்கே அதிகாரம் அதிகம் ஜனாதிபதி பிரதமரை விட அதிகமாக ஆளும் அதிகாரம் கொண்டவர் அல்ல என்பது போல முதல்வரை விட ஆளுநர் ஆளும் அதிகாரம் கொண்டவர் அல்ல என்பதுதான் இங்கு சட்டம் இந்த […]