பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சவுதி எது? அபுதாபி எது?

சவுதி எது? அபுதாபி எது என்று கூட தெரியாத அளவிற்கு இருக்கும் பக்தாஸை நினைத்தால் பரிதாபமே வருகின்றது சவுதிக்கும் அபுதாபிக்குமே வித்தியாசம் தெரியாத இவர்களுக்கா மோடியினை பற்றி முழுக்க தெரிய போகின்றது சவுதியினை ஆட்டி வைத்தாராம் மோடி, அது பணிந்ததாம். இப்படி எல்லாம் கட்டு கதைகள்  

பால் என்பது ஜிஎஸ்டி வகையில் வராது

எல்லா நாடுகளிலும் ஜிஎஸ்டி என்பது எல்லா பொருளுக்கும் ஒரே அளவுதான் அங்கெல்லாம் உணவு மற்றும் மருந்து பொருளுக்கு ஜிஎஸ்டி விதிவிலக்கு, அப்படித்தான் உலக யதார்த்தம் இங்கே பாலுக்கும் மெர்சிடஸ் பென்சுக்கும் ஒரே ஜிஎஸ்டியா என கேட்பது அபத்தத்தின் உச்சம் முதலில் பால் என்பது ஜிஎஸ்டி வகையில் வராது, அது உணவு பொருள் ஏன் மிஸ்டர் மோடி? உலகிலே எங்குமே பாலும் மெர்ஸிடஸ் பென்சும் ஒரே நாட்டில் கிடைப்பதே இல்லையா? அங்கெல்லாம் ஒரே ஜிஎஸ்டி இல்லையா மிக அபூர்வமாக […]

மேட்டூர் திறக்கபட்டு காவேரி கல்லணைக்கு வந்தாலொழிய என்ன வெற்றி?

காவேரி விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்புபடி கூடியிருக்கின்றார்கள் கன்னடமோ உங்களுக்கு ஜூன் மாதத்திற்குரிய நீரை கொடுத்தாகிவிட்டது என்றிருக்கின்றது, இவர்களும் ஆமாம் என சொல்லிவிட்டு இப்படியே இந்தமாத நீரையும் கொடுத்துவிட வேண்டும் என சொல்லிவிட்டு வந்துவிட்டார்கள் அதுவும் கன்னடம் உங்களுக்கு ஜூன் மாதமே நிறைய கொடுத்துவிட்டதால் ஜூலையில் குறைத்துதான் கொடுப்போம் என்றாலும் “நீங்கள் நியாஸ்தன்..” என சொல்லி வணங்கிவிட்டு வந்தாயிற்று பழனிச்சாமி இது மாபெரும் வெற்றி வெற்றி என குதித்துகொண்டிருக்கின்றார் வந்தது கபினியின் உபரி நீர், இந்த […]

உலக கால்பந்து போட்டி : வெளியேறின மெக்ஸிகோவும் ஜப்பானும்

போராடி எதிரிக்கு மரண பயத்தை காட்டிவிட்டே வெளியேறி இருக்கின்றன மெக்ஸிகோவும் ஜப்பானும் மெக்ஸிகோ அட்டகாசமாக ஆடியது, பிரேசிலின் அனுபவம் அவர்களுக்கு உதவியது. முதல் பாதியில் பம்மியவர்கள் பிற்பாதியில் சீறி கோலடித்துவிட்டு பின் தற்காத்து கொண்டார்கள்ப காலப்ந்து உலகில் அதிகம் சம்பளம் பெறும் நெய்மர் தான் அதற்கு தகுதியானவர் என்பது போல அட்டகாசமாக கோல் அடித்தார் உண்மையில் மெக்ஸிகோவும் வலுவான அணி, பிரேசில் தவிர் இன்னொரு அணி என்றால் நொறுக்கியிருப்பார்கள் பெல்ஜியத்துடன் ஜப்பானின் ஆட்டம் அட்டகாசம். பெரும் போராட்டத்திற்கு […]

செயல்படாத தலைவர், அடிமை முதல்வர் இரண்டுமே ஒன்றுதான்

செயல்படாத தலைவர் என்றால் அவரால் என்ன ஆகபோகின்றது? அடிமை முதல்வர் எப்படி உபயோகமில்லையோ அப்படி செயல்படாத டம்மியும் ஒன்றுக்கும் உதவாதவர் ஆக செயல்படாத தலைவர், அடிமை முதல்வர் இரண்டுமே ஒன்றுதான் தேர்தலில் நோட்டா ஆப்ஷன் என்பது தேவையில்லாத ஒன்று: தமிழிசை நோட்டாவினை விட குறைவாக வோட்டு வாங்கும் அல்லது நோட்டாவோடு போட்டி போடும் கட்சிகள் மட்டும் தேவையா அக்கா?    

தலைவி பார்முக்கு திரும்பி விட்டார்

லண்டனில் இருந்து திரும்பிய தலைவி தீவிர அரசியல் மற்றும் திரைபணிக்கு திரும்பிவிட்டார் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சிக்கல் வந்த பொழுது சின்னதிரை அமைப்பின் மிக முக்கிய பொறுப்பில் தலைவி இருப்பதால் ஒரு வார்த்தைதான் சொன்னார், சிக்கல் தீர்ந்தது. பிக்பாஸ் இப்பொழுது தொடர தலைவிதான் காரணம் அத்தோடு பெரும் பரபரப்பு பேட்டி கொடுத்திருக்கின்றார். ஆனால் மிக தேர்ந்த அரசியல்வாதியாக பேசி இருக்கின்றார் தலைவியின் பக்குவமான பேச்சில் தெருநாவுக்கரசு கோஷ்டி அலறிகொண்டிருக்கின்றது. அழகான பதில்கள், தெளிவான பேச்சுக்கள். தலைவி பின்னுகின்றார். […]

கடவுள் நம்பிக்கையினை தாண்டி, மனசாட்சிபடி அரசியல் என்பது இதுதான்

ஈரோடு நகராட்சி தலைவராக பெரியார் இருந்தபொழுது கோவில் கணக்கு அவரிடம்தான் இருந்தது துளியும் சந்தேகமோ, எதிர் கேள்வியோ வராத வண்ணம் மிக சுத்தமான கணக்கு வழக்குகளை வைத்திருந்தார் பெரியார் இத்தனைக்கும் கடவுள் நம்பிக்கை எல்லாம் இல்லை, தன்னை நம்பி ஒப்படைத்த கோவிலின் நிர்வாகத்தை காக்க வேண்டும் என்ற பொறுப்பு அவருக்கு நிறைந்திருந்தது தன் பதவிகாலம் முடியுமட்டும் ஒரு குறையினை அவர்மேல் சுமத்தயாராலும் முடியவில்லை. ஒரு பைசா காணவில்லை என்றோ, ஒரு குண்டுமணி தங்கம் குறைந்தது என்றோ யாராலும் […]

மிஸ் இந்தியாவாக திருச்சி பெண் அனுகீர்த்தி தேர்வு

https://youtu.be/gTR8B0s1g78   மிஸ் இந்தியாவாக திருச்சி பெண் அனுகீர்த்தி தேர்வு காற்றில் உயர பறக்கும் துரும்பு கோபுரத்தை விட உயர பறக்கலாம் ஆனால் கோபுரத்திற்கு ஈடாகாது நொடியில் வீழும் துரும்பி, ஆனால் கோபுர கலசமோ எந்நாளும் நிலைத்து நிற்கும். பக்தர்கள் பணிந்து வணங்குவார்கள் இந்த இந்திய அழகி, உலக அழகி எல்லாம் அப்படி துரும்புகள், தலைவி ஒருவரே நிலைத்து நிற்கும் கோபுரம்    

சிலைகடத்தல் விஷயம் எல்லாம் அதிர்ச்சி ரகம்

கொஞ்சநாள்தான் சிலைகடத்தல் வழக்கினை விசாரித்தார் பொன் மாணிக்கவேல் ஆனால் அவர் சொல்லும் விஷயம் எல்லாம் அதிர்ச்சி ரகம் பெரும் தலைகள் சிக்கி இருக்கின்றன, உச்சமாக 7 ஆயிரம் கோவில்களில் போலி சிலை இருக்கின்றது என சொல்லி அதிர வைக்கின்றார் இது மிக மிக சீரியசான விஷயம் ஆலயங்களும், சிலை கடத்தல் விஷயமும் மத்திய அரசு கட்டுபாடுக்கு செல்ல வேண்டிய நேரமிது இதில் மாநில சுயாட்சி மண்ணாங்கட்டி எல்லாம் சொல்ல முடியாது, மாநில உரிமையில்தான் இவ்வளவு அழிவு நடந்திருக்கின்றது […]

மதுரையில் இருந்து மிரட்டும் சீமான்

சென்னையில் இருந்து மிரட்ட மாட்டாராம், மதுரையில் இருந்து மிரட்டுவாராம் முன் ஜாமின் வாங்க கோர்ட்டில் கெஞ்சிகொண்டிருப்பதன் பெயர் மிரட்டலாம் இனி நெல்லையிலிருந்து மிரட்டல், கன்னியாகுமரியிலிருந்து மிரட்டல் என சொல்லி அப்படியே அங்கிள் வன்னிகாட்டுக்கு ஓடிவிடும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கின்றது அவரின் போஸை பாருங்கள் அங்கிள் கைதுக்கு பயந்து ஓடிகொண்டிருக்கும்பொழுது , ஏதோ உலககோப்பை கால்பந்து போட்டியில் கோல் அடிக்க போவது போல தமிழக பத்திரிகையில்  ஒரு ஸ்டைல் பத்திரிகை மோசடி என்றால் இதுதான்.    

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications