உலக கால் பந்து போட்டி : நம்பவே முடியாத ஆச்சரியங்கள்
நம்பவே முடியாத ஆச்சரியங்கள் நடக்கும் உலகிது, பழனிச்சாமி கூட முதல்வராகிவிட்ட நேரமிது இத்தகைய பேரதிர்ச்சிகள் கால்பந்திலும் நடப்பதில் ஆச்சரியமில்லை, நேற்று அர்ஜென்டினாவும் போர்ச்சுகல்லும் ஒரே நேரத்தில் வெளியேறியது அப்படித்தான் அர்ஜென்டினாவுக்கு ஒரு சென்டிமென்ட் உண்டு, ஆட்டத்தில் முதல் கோலை அவர்கள் அடித்தால் வெற்றி நிச்சயம். தவற விட்டால் படுதோல்வி என்பது அது நேற்றும் அது நிரூபிக்கபட்டதுதான் சோகம், முதல் கோலை பிரான்ஸ் அடிக்க அப்படியே நடந்தது மெஸ்ஸியின் இடம் மாற்றபட்டது இன்னும் சில சர்ச்சைகள் இருந்தாலும் இந்த […]