தமிழக பாஜக தலைமை மாற்றப்படாது : முரளிதர ராவ்
தமிழக பாஜக தலைமை மாற்றப்படாது : முரளிதர ராவ் ஆளில்லா கட்டத்திற்கு கிடைத்த ஒரே ஒரு வாட்ச்மேனையும் மாற்ற அவர்களுக்கு என்ன பைத்தியமா? இன்னொருவகையில் மிக சரியான முடிவு, இப்போதைக்கு தமிழக பாஜகவிற்கு தேவை குளத்தில் கல் எறிந்துகொண்டே இருக்க ஒரு நபர் அவ்வளவுதான் மிக அழகா அவ்வப்போது கல்லையும், சில நேரம் பாறாங்கல்லையும் போட்டுகொண்டிருப்பதால் தமிழிசையினை நீட்டிக்க விட்டிருப்பது சரியான செயல் இனி என்ன? “உன்னை போல் அப்பனை பார்த்து பதவி நீட்டிப்பு இல்லை, என் […]