பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

விஷயம் வள்ளியூர் பகுதியில் சர்ச்சையாகின்றது

வள்ளியூரில் இருசக்கர வாகனத்தில் வந்திருக்கின்றார் விவசாயி, காவலர் அவர் குடித்திருக்கின்றாரா என சோதித்திருக்கின்றனர். இதில் ஏதோ சர்ச்சை நடந்த அவமானத்தில் அவர் நான் குடிக்கவில்லை பூச்சிகொல்லி மருந்து வாங்கவே வந்தேன் என அதனை எடுத்து காட்டி குடித்தும் விட்டார் குடிக்காதவரை குடித்ததாக போலிசார் அடித்ததில் அவர் பூச்சிமருந்தை குடித்துவிட்டு இறந்திருக்கின்றார் என்ற சர்ச்சை வலுக்கின்றது அதுவும் போலிசார் முன்னிலையிலே குடித்திருக்கின்றார், அவர்களும் அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றார்கள், ஆபத்தான நிலையில் அவர் மேல் மருத்துவனைக்கு கொண்டுசெல்லபட்டு இறந்திருக்கின்றார் […]

மோடி இப்பொழுது வடகொரிய அதிபர் அளவுக்கு அஞ்சி ஒடுங்குவது வரலாற்று சோகம்

சும்மாவே பாராளுமன்றம் வருவதே இல்லை, பத்திரிகையாளரை சந்திப்பதே இல்லை இனி ஏதும் சொன்னால் ஆப்கனின் மசூத் அசாத் என்பவரை பத்திரிகையாளர் பாணியில் தீவிரவாதிகள் கொன்றனர் , ஜூலியஸ் சீசரை அவர் அமைச்சர்களே கொன்றனர் என சாக்கு சொல்ல மிக்க வசதியாக இருக்கும் இதையே இனி காரணமாக‌ சொல்லி ஆளில்லா தீவில் அன்னார் சென்று இருந்துகொண்டாலும் ஆச்சரியமில்லை உங்களுக்கு காஷ்மீரிய, பஞ்சாபிய, அசாமிய தீவிரவாதிகளால் ஆபத்து, உமா மகேஸ்வரன் முதலான ஈழபோராளிகளால் ஆபத்து என சொல்லியும் மிக தைரியமாய் […]

என்ன ரஜினி, “காலா”ன்னு ஒரு படத்துல லேட்டஸ்டா நடிச்சீங்ளா?

ஏம்பா மிஸ்டர் திருமா, போலி பாஸ்போர்ட் வழக்க்கில் உங்கள் கட்சியின் முன்னாள் வேட்பாளர் கைது செய்யபட்டது பற்றி ஏதும் கருத்து உண்டா? இனி எங்காவது ஊழல், லஞ்சம், தலித் உரிமை இது என வாயை திறந்தீரென்றால் “அடங்க மறுத்து அத்து மீற” தமிழகம் தயார். சொந்த கட்சிக்காரனை கண்டித்து அறிக்கைவிட துப்பில்லாத திருமா முன்பு தலைவி குஷ்புவினை கோர்ட்டுக்கு இழுத்தது எல்லாம் மன்னிக்க முடியாத செயல் உங்களுக்கு மட்டும்தான் “அடங்க மறுத்து அத்து மீற” தெரியுமா?, குஷ்பு […]

கேரளாவில் பாவமன்னிப்பு கேட்ட பெண்ணை சீரழித்த 5 பாதிரியார்கள்

கேரளாவில் பாவமன்னிப்பு கேட்ட பெண்ணை சீரழித்த 5 பாதிரியார்கள் மேல் நடவடிக்கை : செய்தி பாவமன்னிப்பு என்பது கத்தோலிக்க திருச்சபையில் மட்டும் நடக்கும் நிகழ்வு, சீரோ மலபார், ரஷ்யன் ஆர்தோடக்ஸ் சபைகளிலும் அதன் சாயல் உண்டு பாவமன்னிப்பினை ஒருவர் பாதிரியிடம் அறிக்கையிட்டால், அது ரகசியமாக வைக்கபடவேண்டும் என்பது திருச்சபை விதி இந்த பாதக பாதிரிகள் அதை வைத்தே அப்பெண்ணை மிரட்டி சீரழித்திருக்கின்றார்கள் விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணை சிலர் கொல்ல முயன்றபொழுது, உங்களில் குற்றமில்லாதவன் முதற்கல்லை எறியட்டும் என […]

இந்தியா பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடாம்

என்ன உலக‌ அமைப்புக்களோ, என்ன மாதிரி கணக்கீடுகளோ தெரியவில்லை , இந்தியா என்றால் இளக்காரம் வந்துவிடுகின்றது இந்தியா பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடாம், அந்த விஷமிகள் திட்டமிட்டு சொன்னால் உடனே இங்கு பலர் ஏய்ய் மோடி ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என குதிக்கின்றனர் மோடி ஆட்சியின் பாதுகாப்புதுறை மற்றும் வெளியுறவுதுறையின் பிரதான அமைச்சர்கள் பெண்கள் சில மாநில முதலமைச்சர்கள் பெண்கள் தமிழக பாஜகவின் தலைவர் கூட பெண் சிங்கம் தமிழிசை மோடியின் ஆட்சியில்தான் பெண்கள் போர்விமானங்களை ஓட்டும் […]

குஷ்புவிற்கு முன் குஷ்புவிற்கு பின்

கிறிஸ்துவிற்கு முன் கிறிஸ்துவிற்கு பின் என்பது இனி பொதுயுகத்திற்கு முன் பொதுயுகத்திற்கு என்றே அழைக்கபடும் என தமிழக அரசு உத்தரவிட்டு பாடபுத்தகங்களிலும் வந்தாயிற்றாம் பொதுயுகத்திற்கு என்ன அளவு என கேட்டால் இயேசு பிறப்பதற்கு முன் இருந்த காலம், பின் இருந்த காலம் தமிழக அமைச்சர் சொல்லியிருப்பார், ஆனால் யாரும் கேட்க வில்லை பொதுயுகத்தின் அளவே இயேசுபிறப்பை வைத்து என உலகம் பின்பற்றும்பொழுது இவர்களுக்கு தனி வழி நல்ல வேளையாக ராமருக்கு முன், ராமருக்கு பின் ரா.மு ரா.பி […]

உலக கால்பந்து போட்டி : இனி உலக கோப்பையில் மெஸ்ஸி ஆடுவாரோ மாட்டாரோ ?

இனி உலக கோப்பையில் மெஸ்ஸி ஆடுவாரோ மாட்டாரோ என்ற அச்சத்தில் அவரின் ஆட்டத்தை காண அதிகாலை 2 மணிக்கே அமர்ந்தாயிற்று. நைஜிரியா அணி துடிப்பாக ஆடியது, அர்ஜெண்டினா ஆட்டம் பிரமாதம் என சொல்லமுடியாது, ஆனால் அந்த அற்புதமான பாஸை முதல் கோலாக்கிய மெஸ்ஸியின் மின்னல் ஆட்டம் அற்புதமாயிருந்தது வாங்கிய பந்தை நொடிபொழுதில் போஸ்ட்டில் திணித்தார், கொஞ்சமும் சொதப்பலில்லை ஒருவேளை சொதப்பி இருந்தால் அங்கே கண்களை உருட்டி பார்த்துகொண்டிருந்த மரடோனாவின் அடிக்கு தப்பி இருக்க முடியாது, சும்மாவே அர்ஜெண்டினா […]

பொன்மாணிக்கவேல் மாற்றபட்டதில் அரசியல் இல்லை : அமைச்சர்

சிலைகடத்தல் பிரிவில் இருந்து ஐ.ஜி பொன்மாணிக்கவேல் மாற்றபட்டிருக்கின்றார் என்பது அதிகாரபூர்வமான செய்தி ஆனால் மகா அதிர்ச்சியான செய்தி தமிழகத்து ஆலயங்களில் காணாமல் போன சிலைகளை அவர் மீட்டெடுத்த விதமும், செய்த நடவடிக்கைகளும் மிக அதிரடியானவை, முடியவே முடியாது என இருந்த விஷயங்களை சாதித்து சிலைகளை மீட்டு கொண்டுவந்தார். வரலாற்று சாதனை அவை அவரை ஏன் மாற்ற வேண்டும் என்றால் அதிகார பூர்வற்ற செய்தி இப்படி சுற்றுகின்றது சிலைகடத்தலின் வேரினை அவர் தேடிசென்றபொழுது பிரபல கட்சியின் முக்கிய தலைவர் […]

என்னையும் பன்னீர்செல்வத்தையும் யாராலும் பிரிக்க முடியாது : பழனிச்சாமி

என்னையும் பன்னீர்செல்வத்தையும் யாராலும் பிரிக்க முடியாது : பழனிச்சாமி பின்னே, இவர்கள் போக்கில் பிரிந்தால் சேர்த்து வைத்த மேலிடம் சும்மா விடுமா? உரித்து தொங்கவிடாதா? உலகிலே மிரட்டி சேர்க்கபட்டிருக்கும் ஒரேநட்பு இதுதான், மிரட்டியே தொடரவைக்கபடும் நட்பும் இதுதான்    மிட்நைட் மசாலா பார்ப்பது உண்டா என துரைமுருகனிடம் கேட்டார் ஜெயகுமார், நீர் பார்ப்பதை எல்லாம் நான் பார்க்கமாட்டேன் என்றார் துரைமுருகன், சட்ட சபையில் ருசிகரம் : செய்தி இது ருசிகரமாம், மண்ணாங்கட்டி காவேரியில் நீர்வரவில்லை, என்னுடன் யார் […]

கஜினி முகமது

கஜினி முகமது மகா உத்தமன் என்றும், இந்து பிராமண பூசாரிகளே சோமநாதபுரி ஆலயத்தை இடித்ததாகவும் சிலர் கதை எழுதி வருகின்றார்கள் ஆலயங்களை உடைத்து புதையலை தேடுவது அக்கால வழக்கம், சாலமோன் அரசனின் ஆலயத்தை நெபுகாத்நேச்சர் எனும் பாக்தாத் மன்னன் அப்படித்தான் உடைத்தான் அனுராதாபுர புத்த விகாரையினை ராஜராஜ சோழன் அப்படித்தான் கொள்ளையடித்து வந்தான் அலெக்ஸ்டாண்டரும், நெப்போலியனும் எகிப்தின் கல்லறைகளையும் ஆலயங்களையும் விடாமல் நொறுக்க்கி தேடினார்கள் உலக வழக்கம் இது ஆப்கனின் கஜினி எனும் ஊரில் இருந்த முகமது […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications