ஸ்டாலின் சும்மாதான் திருவரங்கம் பக்கம் சென்றார்
ஸ்டாலின் சும்மாதான் திருவரங்கம் பக்கம் சென்றார், அதற்குள் நீ என்னவெல்லாமொ எழுதிவிட்டாய், அவர் நெற்றி குங்குமத்தை அழித்த பொற்காட்சி கண்டாயா? ஏ ஆரிய அடிவருடி , இத்தோடு நிறுத்திகொள் என பல உபிக்கள் சீறுகின்றன எதற்காக சென்றாராம்? ஒரு பொது நிகழ்ச்சிக்காம் அதாவது கோவிலில் வாழும் ஏழைகளுக்கு உதவி அளிக்க சென்றாராம் , தமிழகத்து பிச்சைக்காரர்களை எல்லாம் திமுக ஒழித்துவிட்டதால் பார்ப்பன அட்டகாசத்தில் கொஞ்சம் பிச்சைக்காரர்கள் திருவரங்க கோவிலில் மட்டும் இருக்கின்றார்களாம் மிக சரியாக அவர் அங்குதான் […]